Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


வைரமுத்து கோரிக்கை

Posted: 16 Jan 2014 03:14 AM PST

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, நேற்று பெசன்ட் நகர் பூங்காவில் இருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு கவிஞரும், வெற்றித் தமிழர் பேரவையின் தலைவருமான வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

என் நெஞ்சைத் தொட்டாயே

Posted: 16 Jan 2014 03:08 AM PST

பெற்றெடுத்த பிள்ளைகளால் எத்தனை துன்பங்களுக்கு தாய் தந்தை ஆளாகிறார்கள் என்பதை சொல்லும் படம்தான் 'என் நெஞ்சைத் தொட்டாயே'. தலைப்பு காதலாக இருந்தாலும், தந்தை மகன் பாசத்தை சொல்லும் படம்தான் இது என்கிறார் படத்தின் இயக்குனர் ஆர்.கே.அன்புச் செல்வன்.

அஞ்சான் சூர்யா!

Posted: 16 Jan 2014 01:21 AM PST

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் சூர்யா நடிக்க, உருவாகிவரும் படம் 'அஞ்சான்'

முத்தம்’ மறுத்த நடிகை

Posted: 16 Jan 2014 01:14 AM PST

நடிகர் அருள்நிதியோடு 'உதயன்' படத்திலும், கார்த்திக்கோடு 'சகுனி' படத்திலும் ஜோடியாக நடித்தவர் பிரணீதா.

சரவணன் என்கிற சூர்யா- நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு

Posted: 16 Jan 2014 12:24 AM PST

தற்போது படப்பிடிப்பில் இருக்கும் 'சரவணன் என்கிற சூர்யா' தலைப்பிலான படத்திற்கு, நடிகர் சூர்யா தரப்பிலிருந்து எதிப்பு கிளம்பி இருக்கிறது.

இயக்குனர்களை அசத்தும் கவிஞர்

Posted: 15 Jan 2014 10:47 PM PST

எழுதுவதில் மட்டுமல்லாமல் விதவிதமாக சமைப்பதிலும் கில்லாடியாக இருக்கிறார் கவிஞர் கார்க்கி வைரமுத்து. அதிலும் அசைவ உணவு என்றால் மணக்க...மணக்க சமைப்பார்.

தலைப்புக்கு எதிர்ப்பு

Posted: 15 Jan 2014 09:54 PM PST

எடுத்த படங்கள் அனைத்தையும் 'ஹிட்' டாக்கியவர் இயக்குனர் ராஜமவுலி. அவர் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கிவரும் படம் 'பாகுபலி'மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள்.

வாய்பில்லா சகோதரி நடிகை

Posted: 15 Jan 2014 09:50 PM PST

' வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் கதாநாகியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா.அந்தப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதால் படங்கள் குவிய ஆரம்பித்திருக்கிறது. தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கும் 'பென்சில்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

படம் தயாரிக்கும் நடிகை

Posted: 15 Jan 2014 09:45 PM PST

திருமணத்திற்குப் பின்னால் நடிப்புக்கு முழுக்குப் போட்ட நடிகை சிம்ரன். இல்லற வாழ்க்கையில் இணைந்திருந்த அவர் அவ்வப்போது, டிவி சீரியல் மற்றும் தொகுப்பாளராக தலைகாட்டினார்.

கமலுடன் கே.பாலசந்தர் நடிக்கிறார்!

Posted: 15 Jan 2014 09:32 PM PST

கமல் நடிக்கும் 'உத்தம வில்லன்' என்ற படத்தில் இயக்குனர் கே. பாலசந்தர், சேர்ந்து நடிக்க இருக்கிறார். தனது ஒவ்வொரு மேடைகளிலும் ரஜினி, கமல் இருவரையும் இணைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவேண்டும் என்ற தனது ஆசையை கூறி வந்த நிலையில், தற்போது கமலுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்திருக்கிறது.

ஒய் திஸ் கொலைவெறி

Posted: 15 Jan 2014 02:35 AM PST

'ஒய் திஸ் கொலைவெறி' என்ற ஒரே ஒரு பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் இசையமைப்பாளர் அனிருத். அவர் தற்போது பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவர்மீதுதான் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் பண மோசடி புகாரை அளித்துள்ளார் வருண் மணியன்.

எனக்குப் பிடித்த ஹீரோ சூப்பர் ஸ்டார்தான் - அஸ்வினி

Posted: 15 Jan 2014 01:54 AM PST

தமிழில் எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்றால் சூப்பர் ஸ்டார்தான்' என்கிறார் நடிகை அஸ்வினி. மேலும் கிளாமர் தப்பில்லை என்று வேறு கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online