Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


முத்தக்காட்சிகளுக்கு பஞ்சமில்லாத விஸ்வரூபம் 2

Posted: 15 Jan 2014 03:38 AM PST

'விஸ்வரூபம் 2' படப்பிடிப்பை பரபரப்பாக முடித்துக் கொண்டிருக்கிறார் உலக நாயகன் கமல். விஸ்பரூபம் முதல் பாகத்தைக் காட்டிலும், இரண்டாம் பாகம் இன்னும் தீப்பொறி பறக்கும் என்கிறார் ஆண்ட்ரியா.

நீ என் உயிரே

Posted: 15 Jan 2014 03:02 AM PST

ஓசூர், பெங்களூர், கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது 'நீ என் உயிரே'. பத்து ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணகிரியில், பைக் ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்க்கும் ஒரு இளைஞனுக்கும், கல்லூரியில் படித்து வந்த மாணவிக்கும் உண்டான காதல்.

துப்பாக்கியைத் தாண்டிய ஜில்லா

Posted: 15 Jan 2014 02:50 AM PST

பொங்கலை முன்னிட்டு வெளியான 'ஜில்லா' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து வெற்றி விழாவாக கொண்டாட விரும்பினார் இளைய தளபதி விஜய்.

பிரச்சனையில்லாத’ சாமி

Posted: 15 Jan 2014 02:40 AM PST

இயக்குனர் சாமி என்றாலே பிரச்சனைக்குறிய படங்களை எடுக்கக் கூடியவர். திடீரென்று கோபப்படுவார். நடிக, நடிகைகளை திட்டுவார் என்றுதான் கேள்வி பட்டிருக்கிறோம்.

மீண்டும் பத்மப்ரியா

Posted: 15 Jan 2014 02:36 AM PST

சத்தம் போடாதே படத்துக்கப்புறம், இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னால் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் நடிகை பத்மப்ரியா. 'இரண்டாண்டு காலம் நடிக்காமல் போனாலும், அந்த காலத்தை படிப்புக்காக செலவு செய்தேன்.

புதுமையாக பாக்யராஜ்

Posted: 15 Jan 2014 02:28 AM PST

மனிதர்களின் விழிப்புணர்வுகளுக்கு விஞ்ஞானம் எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது. அதன் பயன்பாட்டையும், பயன்படுத்திக் கொள்ளும் விதத்தையும் அழகாக விளக்கிச் சொல்லும் படம்தான் 'கவுதம் கனி கிரேஸ்'. இன்றைக்கு அணுசக்தி இன்றியமையாததாகிவிட்டது.

கோட்சூட்டில் விதார்த்

Posted: 15 Jan 2014 01:42 AM PST

'மைனா' படத்திற்குப் பின்னால் விதார்த் நடித்த எந்த படமும் சரியாகப் போகவில்லை. அதற்கு பின்னால் தற்போது அஜித்துடன் நடித்து, சமீபத்தில் வெளியான 'வீரம்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

தாதாவின் மகளைக் காதலிக்கும் ஹீரோ!

Posted: 15 Jan 2014 01:36 AM PST

ஊரில் இரண்டு தாதாக்கள் அடிக்கடி மோதிக் கொள்கிறார்கள். அவர்களை சமாதானப்படுத்தி சேர்த்து வைக்கும் முயற்சியில் ஹீரோ இறங்குகிறார். இந்த நிலையில் ஒரு தாதாவின் மகளுக்கும், ஹீரோவுக்கும் காதல் தீ பற்றிக் கொள்கிறது.

ஆக்‌ஷனில் சிவகார்த்திகேயன்

Posted: 15 Jan 2014 01:23 AM PST

கொஞ்ச நாட்களாக தனது உடல் மீது அக்கரை செலுத்த ஆரம்பித்து விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். எத்தனை வேலை இருந்தாலும் தினம் 'ஜிம்'முக்கு போவதை தவிர்ப்பதில்லை. அவ்வப்போது நடை பயிற்சியும் செய்து வருகிறார்.

நான் ரீமேக் இயக்குனரா? - பிரபுதேவா

Posted: 15 Jan 2014 01:12 AM PST

நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா இந்த புத்தாண்டு முதல் ஒரு சபதம் மேற்கொண்டிருக்கிறார்.

சினிமாவில் போலிகள் பெருத்து விட்டனர் - ஏ.ஆர். முருகதாஸ் பரபரப்பு பேச்சு!

Posted: 15 Jan 2014 12:55 AM PST

எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் வெளியிடும் படம் நேர் எதிர். ரிச்சர்ட், பார்த்தி, ஐஸ்வர்யா நடித்து ஜெய்பிரதீப் இயக்கீய இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

பெற்றோர் பார்த்து வைக்கும் மணமகன் இல்லை - அமலா பால் உறுதி!

Posted: 14 Jan 2014 11:48 PM PST

திருமணம் நடைபெறும்போது அது பெற்றோர் பார்த்து வைத்து நடக்கும் திருமணமாக இருக்காது என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

அயல்நாடுகளிலும் தூள் கிளப்பும் வீரம், ஜில்லா!

Posted: 14 Jan 2014 09:35 PM PST

தமிழ்நாட்டின் தற்போதைய பேச்ச்சும், மூச்சுமான தல-யின் வீரர்ம், தளபதியின் ஜில்லா ஆகிய படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, மலேசியா, ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளிலும் கலக்கி வருகிறது.

விஜய்யின் ஜில்லா 4 நாள் வசூல் விவரம்!

Posted: 14 Jan 2014 09:15 PM PST

பெரிய பேனர், நட்சத்திர அந்தஸ்து, அடிதடி ஆகியவை கொண்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய விஜய்யின் ஜில்லா படம் முதல் 4நாட்களில் நல்ல வசூலை குவித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வீரம் படத்தின் முதல் 4 நாள் வசூல்!

Posted: 14 Jan 2014 09:02 PM PST

அஜித் படங்கள் எப்போதும் துவக்க மெகா வசூல்களைத் தர தவறுவதில்லை. இருப்பினும் எதிர்நாயகனாக மங்காத்தா, ஆரம்பம் படத்தில் ஒரு விதமான நாயக ரோல் இதனையடுத்து வீரத்தில் 'மண்ணின் மைந்தன்' ரோல். இதனால் வீரம் படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது ரசிகர்களிடையே வரவேற்பும் பெற்றுள்ளது.

வீரத்திற்குப் பிறகு மகாபலி - தமன்னாவின் எதிர்பார்ப்பு!

Posted: 14 Jan 2014 08:16 PM PST

வீரம் படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்த தமன்னா படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதையடுத்து மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online