Webdunia Tamil Cinema News
Webdunia Tamil Cinema News |
- ப்ரியாமணி அப்பாவின் மகள்
- அஜீத்தின் வீரம் படத்திற்கு, நடிகர் விஜய் வாழ்த்து
- மோகன் பாபுவை இயக்கும் ராம் கோபால் வர்மா
- தேவா 25 - கோலாகல விழா!
- குடியின் தீமைகள்
- புதுமைக் காதல்
- நடிகராகும் கவிஞரின் வாரிசு
- முத்துநகர் எக்ஸ்பிரஸ்
- ஜன.24 முதல் கோலிசோடா
Posted: 13 Jan 2014 04:30 AM PST உலகம் மறுபக்கமாக சுழல ஆரம்பித்துவிட்டதா? காதலன், காதலி பெயரை பச்சைக்குத்திக் கொண்டவர்கள் இப்போது பெற்றோர்களின் பெயர்களை பச்சைக்குத்த ஆரம்பித்திருக்கிறார்கள். |
அஜீத்தின் வீரம் படத்திற்கு, நடிகர் விஜய் வாழ்த்து Posted: 13 Jan 2014 04:27 AM PST அஜீத்தின் வீரம் படத்திற்கு, நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர்கள் அஜீத், விஜய் இருவரது படங்கள் ஒன்றாக இந்த பொங்கலுக்கு ரிலீஸாகியுள்ளது. கடந்த 10ம் தேதி இவர்கள் இருவரது படங்களான வீரம் மற்றும் ஜில்லா ரிலீஸாகின. |
மோகன் பாபுவை இயக்கும் ராம் கோபால் வர்மா Posted: 13 Jan 2014 04:02 AM PST சத்யா 2 படத்தை இயக்கிய ராம் கோபால் வர்மா அடுத்து ரஜினியின் நெருங்கிய நண்பர் மோகன் பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார். வெற்றியோ தோல்வியோ... நான்கு மாதத்துக்கு ஒரு படம் இயக்கிவிடுவார் வர்மா. |
Posted: 13 Jan 2014 02:34 AM PST சூப்பர் ஸ்ட்டர் நடித்த அண்ணாமலை, பாட்ஷா, உலக நாயகன் கமல் நடித்த அவ்வை சண்முகி. தல அஜித் நடித்த காதல் கோட்டை, வாலி, இளைய தளபதி நடித்த ப்ரியமுடன், நேருக்கு நேர் என பல நூறு படங்களில், மனதை தொட்ட பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்தவர் தேனிசை தென்றல் தேவா. |
Posted: 13 Jan 2014 02:21 AM PST கிராமத்தில் குடித்து விட்டு அலப்பரை செய்து கொண்டு திரியும் சில இளைஞர்களின் குடிவெறியால், அங்கு தஞ்சமடையும் ஒரு இளம் காதல் ஜோடி எந்த அளவுக்கு சீரழிகிறார்கள் என்பதை ஆழமாக விவரிக்கும் படம்தான் ஊர் சுற்றி பறவைகள். |
Posted: 13 Jan 2014 02:14 AM PST இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதைக் களத்தில் தயாராகி வரும் படம்தான் உன் பேர் சொல்ல ஆசை. இரண்டு பெண்களுக்குமான காதல் உணர்வை அழகாகவும், வித்தியாசமான முறையிலும் கையாண்டிருக்கும் கதைதான் இது. |
Posted: 13 Jan 2014 01:59 AM PST மிகவும் பிரபலமான கவிஞர் அறிவுமதி. இவரின் மகன் ராசாமதி. பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். தற்போது இவர் ஒளிப்பதிவு செய்து வரும் படம் நேர் எதிர். |
Posted: 13 Jan 2014 01:42 AM PST படத்தின் ஒரு காட்சியிலாவது ரயிலைக் காட்டிவிட்டால் படம் ஹிட்டாகும் என்று காலம் காலமாக சில இயக்குனர்கள் நம்புகிறார்கள். அப்படியிருக்க, மொத்த கதையுமே ரயிலில் எடுத்து வருகிறார் இயக்குனர் கண்ணன். |
Posted: 12 Jan 2014 04:43 AM PST ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கியிருக்கும் கோலிசோடா இந்த மாதம் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. |
You are subscribed to email updates from சினிமா செய்தி To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Category :
No comments:
Post a Comment