Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


மோகன்லாலின் மிஸ்டர் ஃபிராட்

Posted: 11 Jan 2014 11:50 PM PST

மோகன்லாலின் ஜில்லா (கேரளாவில் அப்படிதான் பாஸ் சொல்றாங்க) கேரளாவில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது. இருநூறுக்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகியிருக்கிறது. மோகன்லால் சம்பளமாக வாங்கியிருந்தால் கிடைக்கிற கோடியைவிட பல மடங்கு அதிகம் அவரின் ஜில்லா கேரளா உரிமை சம்பாதித்து தரும். ஆனால் பெயர்...?

ஜில்லாவின் நீளம் நறுக்கப்பட்டது

Posted: 11 Jan 2014 10:06 PM PST

பாஸ்ட்ஃபுட் உலகில் ஒரு ஆக்ஷன் படத்துக்கு மூன்று மணி நேரம் என்பது அதிகம். ஜில்லாவின் பல இடங்கள் இந்த நீளம் காரணமாக ரசிகர்களை சோதித்தது. குறிப்பாக கிளைமாக்ஸ். அரை மணி நேரமாக நீளும் கிளைமாக்ஸ் படத்தின் முக்கிய பலவீனம்.

வீரம் படம் பார்த்த விஜய்யின் தந்தை

Posted: 11 Jan 2014 09:39 PM PST

வீரம், ஜில்லா... இந்த இரண்டும்தான் இப்போது தமிழகத்தின் ஹாட் டாபிக். இரண்டு படமும் முதலுக்கு மோசம் செய்யாது என்பது தமிழ் சினிமாவுக்கு 2014 வருடத்தின் மகிழ்ச்சிக்குரிய செய்தி. படத்தை பிரபலங்கள் பார்த்து, இரண்டும் சூப்பர் என்று ஒரேவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மகேஷ்பாபுவை இயக்கும் மணிரத்னம்...?

Posted: 11 Jan 2014 02:25 AM PST

மணிரத்னத்தின் அடுத்தப் படம், அடுத்தப்பட ஹீரோ யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. மலையாள நடிகர் பகத் ஃபாசிலை வைத்து தமிழ், மலையாளத்தில் மணிரத்னம் தனது அடுத்தப் படத்தை தொடங்குவதாக கூறப்பட்டது.

கருணை கொலை படத்தில் அஸ்வின் சேகர்

Posted: 11 Jan 2014 01:56 AM PST

அஸ்வின் சேகரை இந்நேரம் மறந்திருப்பீர்கள் என்று சொன்னால், அவரை தெ‌ரிந்தால்தானே மறப்பதற்கு என்று அடிக்க வருவீர்கள். அஸ்வின் சேகர் அரசியல் காமெடியர் எஸ்.வி.சேக‌ரின் மகன். ஃபிலாசபி பேசும் எஸ்.வி.சேகர் மகனை வைத்து எடுத்த வேகம் படம் ஹாலிவுட் செல்லுலார் படத்தின் அப்பட்ட காப்பி.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online