Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


டீன்ஏஜ் பெண்ணின் தந்தையாக நடிக்கும் கமல்ஹாசன்

Posted: 10 Jan 2014 11:26 PM PST

லிங்குசாமி தயாரிப்பில் உருவாகும் உத்தம வில்லன் படத்தில் டீன்ஏஜ் பெண்ணின் தந்தையாக கமல்ஹாசன் நடிக்கிறார். கதைப்படி அவருக்கு ஒரு மகனும் உண்டு. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க புதுமுகத்தை தேடி வருகிறார்கள்.

வீரம் சிறப்புக்காட்சி ரத்து - ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Jan 2014 11:19 PM PST

சிங்கப்பூரில் சமீபத்தில் கலவரம் ஏற்பட்ட லிட்டில் இந்தியா பகுதியில் வீரம் படத்தை முன்னிட்டு மீண்டும் ஒரு கலவரம் நடக்கயிருந்தது. நல்லவேளை கடைசி நிமிடத்தில் ரசிகர்கள் சமாதானமடைந்ததால் கலவரம் தவிர்க்கப்பட்டது.

மனோரமா மீது நில அபகரிப்பு புகார்

Posted: 10 Jan 2014 11:02 PM PST

மனோரமா மீது அவரின் அண்ணன் கிட்டுவின் மகன் காசிநாதன் பூர்வீக சொத்தை மனோரமா அபகரித்துக் கொண்டதாக புகார் தந்துள்ளார். மனோரமாவுக்கு இரண்டு அண்ணன்கள். கிட்டு, ஆறுமுகம். இருவரும் இறந்துவிட்டனர். கிட்டுவுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். அதில் ஒருவர் காசிநாதன். வாடகை கார் ஓட்டி வருகிறார். இவர்தான் மனோரமா மீது நிலஅபகரிப்பு புகார் தந்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டிளித்தார்.

நடிகர் தற்கொலை - மனமுடைந்த ரசிகரும் தற்கொலை

Posted: 10 Jan 2014 10:59 PM PST

நடிகர்களுக்காகவும், அரசியல் தலைவர்களுக்காகவும் தற்கொலை செய்து கொள்ளும் மூடத்தனம் இந்தியாவின் சாபக்கேடுகளில் ஒன்று. தனி மனித துதியின் நேரடி விளைவுதான் இந்த தற்கொலை மடத்தனம்.

சௌத்ரி தயாரிப்பில் லிங்குசாமி - ஹீரோ மகேஷ்பாபு...?

Posted: 10 Jan 2014 10:51 PM PST

சூர்யா, சமந்தா நடிக்கும் படத்தை இயக்கி வரும் லிங்குசாமி அடுத்து ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்குகிறார். லிங்குசாமி ஒவ்வொருமுறை படம் இயக்கும் போதும் அவரின் அடுத்தப்படம் நேரடி தெலுங்குப் படமாக இருக்கும் என வதந்தி கிளம்பும். இந்தமுறை வதந்தியாக இல்லாமல் நம்பகமான செய்தியாக வந்திருக்கிறது. சூர்யா, சமந்தா நடித்து வரும் பெயரிடப்படாத படம் முடிந்ததும் தெலுங்கில் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் ஃபிலிம்ஸுக்காக ஒரு படம் இயக்கித்தர இருக்கிறார்.

ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள், ட்ரெய்லர் வெளியீடு

Posted: 10 Jan 2014 08:42 PM PST

டிஜிட்டலில் மேம்படுத்தப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் சத்யம் சினிமாஸில் வெளியிடப்பட்டது. பழைய எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களுக்கு இன்றும் ஒருசாராரிடம் வரவேற்பு உள்ளது. சென்னையின் புறநகர் திரையரங்குகளில் இவர்கள் நடித்தப் படங்களை திரையிட்டு வாரத்திற்கு ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம்வரை லாபம் பார்க்கும் சிறு விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். சென்னைக்கு வெளியேயும் இந்த வியாபாரம் பழுதில்லாமல் நடந்து வருகிறது.

காதலர் தினத்தில் இது கதிர்வேலனின் காதல் பாடல்கள்

Posted: 10 Jan 2014 08:31 PM PST

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்திருக்கும் இது கதிர்வேலனின் காதல் படத்தின் பாடல்கள் பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகிறது.ஒரு கல் ஒரு கண்ணாடியில் வெற்றிகரமாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு ஒத்துக் கொண்ட படம், இது கதிர்வேலனின் காதல்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online