Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


கௌதம் கார்த்திக் ஜோடி லாவண்யா த்ரிபாதி

Posted: 10 Jan 2014 06:29 AM PST

கௌதம் வாசுதேவ மேனனின் போட்டோன் கதாஸ் தயாரிக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார். தங்கமீன்கள் படத்தை தயாரித்த கௌதம் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரித்து வருகிறார்.

மஞ்சப்பையிலிருந்து விலகினார் ஜிப்ரான்

Posted: 10 Jan 2014 04:45 AM PST

விமல் நடிக்கும் மஞ்சப்பை படத்தின் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து விலகினார் ஜிப்ரான். அவருக்குப் பதில் ரகுநந்தன் இசையமைக்கலாம் என்கிறார்கள். விமல், லட்சுமிமேனன், ரா‌ஜ்கிரண் நடித்து வரும் படம் மஞ்சப்பை.

யானை, குதிரையுடன் நடந்த ஜில்லா திரையரங்க கொண்டாட்டம்

Posted: 10 Jan 2014 03:33 AM PST

விஜய் நடித்த ஜில்லா படம் இன்று வெளியானதை ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.

வீரம் திரையரங்க கொண்டாட்டம்

Posted: 10 Jan 2014 03:28 AM PST

எஸ்.ஏ.சந்திரசேகரன் போன்ற அரசியல் தொலைநோக்கு பார்வைகொண்டவாpன் வழிகாட்டுதல் இல்லாததால் அஜித் ரசிகர்கள் யானை, குதிரை, கிடா வெட்டு என்று இன்னும் போகவில்லை. அதற்காக கொண்டாட்டத்துக்கு எந்த குறையும் இல்லை.

மீண்டும் சிவ கார்த்தியேன், ஸ்ரீதிவ்யா

Posted: 10 Jan 2014 02:06 AM PST

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஏடாகூட வெற்றிக்கு பெ‌ரிதும் காரணமாக இருந்தவர் படத்தின் நாயகி ஸ்ரீதிவ்யா. கவர்ச்சியான உடம்பில்லை என்றாலும் தனது மலர்ச்சியான முகத்தால் ஸ்ரீதிவ்யா போல் ஒரு கேர்ள் ஃப்ரெண்டுக்கு தமிழக இளைஞர்கள் ஏங்கிப் போயினர். படம் வெளியானதுமே பென்சில் உள்பட கால் டஜன் பெ‌ரிய வாய்ப்புகள் ஸ்ரீதிவ்யாவுக்கு கிடைத்தன.

ஒரே படத்தில் தனுஷ், விஜய் சேதுபதி...?

Posted: 09 Jan 2014 11:44 PM PST

இத்தனை வெற்றிகளுக்குப் பிறகும் ஈகோ என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிற டவுன் டு எர்த் மனநிலையில்தான் இருக்கிறார் விஜய் சேதுபதி. கதையும் கதாபாத்திரமும் நன்றாக இருந்தால் எத்தனை ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கவும், ஹீரோயினே இல்லாமல் நடிக்கவும் விஜய் சேதுபதி தயார்.

பனிக்காக காத்திருந்த ஜனநாதன்

Posted: 09 Jan 2014 11:32 PM PST

எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு படத்துக்கு நிறையவே எதிர்பார்ப்பு இருக்கிறது. வித்தியாசமான கதைக்களத்தில் முந்தையப் படங்களை தந்ததால் உருவான எதிர்பார்ப்பு இது. புறம்போக்கு படப்பிடிப்பை எப்போது தொடங்குகிறீர்கள் என்ற கேள்விக்கு கடைசியாக உறுதியான பதிலை தந்தார்.

நான் சொன்னதை திரித்து எழுதிட்டாங்க - நமீதா எரிச்சல்

Posted: 09 Jan 2014 11:29 PM PST

கடந்த இரு தினங்களாக நமிதா குறித்த சர்ச்சை சுழற்றியடிக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தந்த நமிதா, சரத்குமார் அரசியல் கட்சி நடத்துகிறாரா என்று கேட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானதே இதற்கு காரணம்.

ஹன்சிகாவின் நாங்க எல்லாம் அப்பவே அப்படி

Posted: 10 Jan 2014 02:13 AM PST

பாடல் வரிகளை படத்தலைப்பாக்கியவர்கள் இப்போது படங்களின் புகழ்பெற்ற வசனங்களை படத்தின் பெயராக்கி வருகிறார்கள். நண்பேன்டா, நீ எல்லாம் நல்லா வருவடாவை தொடர்ந்து இன்னொரு படம், நாங்க எல்லாம் அப்பவே அப்படி.

த்‌ரிஷ்யம் தெலுங்கு ‌ரிமேக் - ஸ்ரீப்‌ரியா இயக்குகிறார்

Posted: 09 Jan 2014 10:33 PM PST

மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான த்‌ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ‌ரிமேக்கை ஸ்ரீப்‌ரியா இயக்குகிறார். மோகன்லால் நடித்த ஜார்‌ஜ் குட்டி வேடத்தில் நடிப்பவர் வெங்கடேஷ்.

ரகசிய திருமணம் - பிரச்சனையில் நடிகை

Posted: 09 Jan 2014 10:29 PM PST

ரகசிய திருமணம் செய்து கொண்ட லைஃப் ஆஃப் பை நடிகை குடும்பப் பிரச்சனையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆங் லீ இயக்கிய லைஃப் ஆஃப் பை படத்தில் ஹீரோ சூர‌ஜ் சர்மாவின் பால்யகால காதலியாக நடித்தவர் ஷ்ரவந்தி. ஹொம்லி லுக்கில் பார்ப்பவரை மயக்குகிற அழகு இவருடையது. ஆங்கிலப் படத்தில் நடித்த அவரை எப்படியும் தமிழில் நடிக்க வைப்பது என்று அரைடஜன் பேர் கங்கணம்கட்டி முயற்சியில் இறங்கினர். இப்படியொரு சூழலில்தான் தனது காதலரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் ஷ்ரவந்தி.

அ‌ஜித்தை வளைத்த சன்

Posted: 09 Jan 2014 08:40 PM PST

முன்னணி நடிகர்களின் படங்களை யார் வாங்குவது என்ற போட்டியில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியிருக்கிறது சன் தொலைக்காட்சி.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online