Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


மாலினிக்கும் பத்மினிக்கும் யு

Posted: 01 Jan 2014 02:34 AM PST

இம்மாதம் திரைக்கு வரவிருக்கும் மேலும் இரு படங்களுக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

சென்னை பாக்ஸ் ஆபீஸ்: கலக்கும் என்றேன்றும் புன்னகை!

Posted: 01 Jan 2014 12:16 AM PST

என்றென்றும் புன்னகை, இவன் வேற மாதிரி, மதயானைக்கூட்டம்... டாப் 5 படங்களின் வசூல் நிலவரம்!

ஜில்லாவுக்கு யு சான்றிதழ்

Posted: 31 Dec 2013 10:56 PM PST

நகத்தை கடித்தபடி காத்திருந்தவர்களுக்கு நல்லதொரு சான்றிதழை தந்திருக்கிறது சென்சார். விஜய்யின் ஜில்லா படம் வரிச்சலுகை பெறுவதற்கான முதல் தடையை வெற்றிகரமாக தாண்டியுள்ளது.

ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம்

Posted: 31 Dec 2013 10:42 PM PST

எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்குப் படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதியுடன் ஷாமும் நடிக்கிறhர். யுடிவி படத்தை தயாரிக்கிறது.

ராஜேஷ் இயக்கத்தில் அஜித்?

Posted: 31 Dec 2013 10:03 PM PST

மூன்று அதிரடி ஹிட்டுக்குப் பிறகு அதேஅளவுக்கு பெரிய ப்ளாப்பை தந்தார் இயக்குனர் ராஜேஷ். அழகுராஜாவின் தோல்வி குறித்து பேசுகிறவர்கள் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என மூன்று ஹிட்களை தந்தவர் என்பது குறித்து யோசிக்க தயாராக இல்லை.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online