Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Vikatan Tamil Cinema News

Vikatan Tamil Cinema News


நரம்புத் தளர்ச்சியால் அவதிப்படும் ஹன்சிகா!

Posted:

நரம்புத் தளர்ச்சியால் அவதிப்படும் ஹன்சிகா!2013ல் ஐந்து படங்களில் நடித்தார் ஹன்சிகா.இப்போது 'மான் கராத்தே'. 'அரண்மனை' உள்ளிட்ட  ஏழு படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இந்நிலையில், தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் இருப்பதாகவும் இதனால் சில சமயங்களில்…

கிரிக்கெட் மோசடிகளைச் சொல்லும் சுசீந்திரன் படம்!

Posted:

கிரிக்கெட் மோசடிகளைச் சொல்லும் சுசீந்திரன் படம்! 'பாண்டிய நாடு' படத்துக்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன் இயக்கிவரும் படம் 'வீர தீர சூரன்'. தற்போது படத்தின் பெயரை 'ஜீவா' என மாற்றி இருக்கிறார்களாம்.  இதில் விஷ்ணு ஹீரோவாக நடிக்கிறார்.  கிரிக்கெட்டை மையமாக வைத்து…

விஜய்க்கு ஜோடியாகிறாரா தீபிகா படுகோனே ?

Posted:

விஜய்க்கு ஜோடியாகிறாரா தீபிகா படுகோனே ? ஜில்லா' படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். சமந்தா, சதீஷ் ஆகியோர் உடன் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி 3ல் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து  சிம்புதேவன்…

ஏ.ஆர்.முருகதாஸை கண் கலங்க வைத்த படம்!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸை  கண் கலங்க வைத்த படம்!அறிமுக இயக்குநர் அஷோகன் இயக்கிய படம் 'கம்பன் கழகம்'. இப்படத்தில் புதுமுகங்கள் பிரபு, ராய்சன், நவீன், ரத்தின் ராஜ், முரளி ஆகியோருடன் கிருத்திகா, ஸ்வப்னா என்ற இரண்டு புது கதாநாயகிகள் நடிக்கிறார்கள். கம்பன் கழகம்…

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online