Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


மீண்டும் இசைப் பணிகளைத் தொடங்கிய இளையராஜா

Posted: 06 Jan 2014 10:18 PM PST

நெஞ்சு வலி சிகிச்சைக்குப் பின் இளையராஜா வழக்கமான தன் பட இசைப் பணிகளை சென்னையில் தொடர்ந்தார்.

விஜய்யுடன் ஆட்டம் போட்ட தனுஷ்

Posted: 06 Jan 2014 10:14 PM PST

'ஜில்லா' டிரெய்லர் எப்போது வெளியிடுவார்கள் என்று ஆர்வத்தோடு காத்திருந்த நேரத்தில் விஜய் ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் உறைய வைத்தார் தனுஷ்.

தனிமையில் வாழவே விரும்புகிறேன் : சல்மான்கான் பேட்டி

Posted: 06 Jan 2014 10:07 PM PST

திருமணம் செய்துக் கொள்ள விருப்பமில்லை.. தனிமையில் வாழவே விரும்புகிறேன் என்று நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.

சரத்குமார் கட்சி சர்ச்சை : நமீதா விளக்கம்

Posted: 06 Jan 2014 10:05 PM PST

சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என்று நமீதா கேட்டதாக செய்திகள் வெளியானது. இதற்கு நமீதா விளக்கம் அளித்துள்ளார்.

500 கோடி வசூலைத் தாண்டியது 'தூம் 3'

Posted: 06 Jan 2014 10:00 PM PST

ஆமிர்கான் நடிப்பில் வெளியான 'தூம் 3' திரைப்படம் 500 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.

குடல்வால் சிகிச்சை முடிந்து ஸ்ருதிஹாசன் நலம்

Posted: 06 Jan 2014 09:58 PM PST

குடல்வால் அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருப்பதாக நடிகை ஸ்ருதிஹாசன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

வளரும் படங்கள்!

Posted: 06 Jan 2014 07:13 PM PST

அருண்குமார் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'காக்டைல்', தமிழில் 'அதிதி ' என்ற தலைப்பில் வேகமாக வளர்ந்து வருகிறது.

ஸ்ருதிஹாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு!

Posted: 06 Jan 2014 07:09 PM PST

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

ரத்தக்கண்ணீரில் எம்.ஆர்.ராதாவை நடிக்க வைத்த திருவாரூர் தங்கராசு

Posted: 06 Jan 2014 09:24 PM PST

'ரத்தக்கண்ணீர' தமிழ்த் திரைப் படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய திருவாரூர் கே.தங்கராசு (87) மாரடைப்பால் மறைந்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online