Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


கதிர்வேலன் காதலைத் தொடர்ந்து 'நண்பேன்டா'

Posted: 03 Jan 2014 11:19 PM PST

'இது கதிர்வேலன் காதல்' படத்தைத் தொடர்ந்து 'நண்பேன்டா' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2ம் வாரத்தில் தொடங்கும் என அறிவிப்பு.

பிப்ரவரி 15ல் 'கோச்சடையான்' இசை

Posted: 03 Jan 2014 10:45 PM PST

ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'கோச்சடையான்' இசை பிப்ரவரி 15ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

அஜித் ரசிகர்கள் Vs விஜய் ரசிகர்கள்

Posted: 03 Jan 2014 10:39 PM PST

அஜித், விஜய் ரசிகர்கள் கட் அவுட்டுகள், பேனர்கள் வைப்பதில் போட்டியிட்டு, மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online