Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

தி இந்து - சினிமா

The hindu Tamil Cinema News


பெங்களூருக்கு ரஜினி ரகசிய பயணம்

Posted: 30 Jan 2014 07:40 PM PST

ரஜினியின் வருகையொட்டி அவரின் உறவினர்கள் அனைவரும் சத்திய நாராயணா வீட்டில் கூடினர். தனது அண்ணனுடன் நீண்ட நேரம் தனியே பேசி கொண்டிருந்தார்.

நட்சத்திரங்களுடன் என் வானம்
: மம்மூட்டி – மோகன்லால்
 நட்புக்குப் பின்னால்…

Posted: 31 Jan 2014 01:14 AM PST

இருவரையும் சேர்த்து வைத்துப் புகைப்படம் எடுப்பதாகத்தான் திட்டம். அன்று மோகன்லாலுக்குக் காட்சிகள் இல்லை என்பதால் மறு நாளும் செல்ல வேண்டியிருந்தது.

பாலிவுட் வாசம்: ஆட்ட நாயகி!

Posted: 30 Jan 2014 09:21 PM PST

'சிங்கம்-2' தொடக்கப் பாடலுக்கு அஞ்சலி ஆடியதுபோல, சூர்யா நடித்துவரும் 'அஞ்சான்' படத்தில் 'டான்' சூர்யாவுடன் ஸகாரியா ஆடுகிறார்.

நூல் வெளி: சினிமா
 ரசனையை
 மேம்படுத்த

Posted: 30 Jan 2014 09:14 PM PST

சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும் என்று சமானிய ரசிகனும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் 'சினிமா ரசனை' கட்டுரைத் தொகுப்பைக் கொண்டு வந்தார்.

யாருக்கும் கிடைக்காத பரிசு!: தமிழில் உருகும் நானி

Posted: 30 Jan 2014 10:49 PM PST

இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். என்னோட கேரக்டர் பேரு சக்தி. படம் பாக்கறவங்க எல்லாருமே சக்தியோட ஒன்றிடுவாங்க.

ஹாலிவுட் ஷோ: எதிரி மண்ணில் கருணை மனிதர்கள்

Posted: 30 Jan 2014 10:16 PM PST

தாலிபன்களின் வெறித்தனமான தாக்குதலில் தனியாளாக மாட்டிக்கொண்ட மார்கஸ் லட்ரெல் என்பவர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சினிமா: காதல் தண்டவாளங்கள்

Posted: 30 Jan 2014 10:12 PM PST

திலீப், சம்ருதா சுனில், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை, மலையாளத்தின் முன்னணி இயக்குனர் ஷியாம்பிரசாத் இதை இயக்கியுள்ளார்.

எண்ணங்கள்: திரும்பிப் பார்க்க வைத்த திரிஷ்யம்

Posted: 30 Jan 2014 10:08 PM PST

ஒரு கொலை செய்திருந்தாலும், அவர்கள் எந்த விதத்திலும் பிடிபடக் கூடாது எனப் பார்வையாளர்கள் அனைவரும் எதிர்பார்க்கும்படியாகத் திரைக்கதை சிறப்பாக உள்ளது.

தமிழ் சினிமாவில் சிறுவர்கள்: கோலி சோடாவின் அடையாளம் எது?

Posted: 31 Jan 2014 01:17 AM PST

கோலி சோடா படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு பலத்த அதிர்ச்சி அளிக்கிறது. வன்முறை என்பது அரிவாளும் ரத்தமும் மாத்திரமல்ல. சிறுவர்களை திசைமாற்றிவிடும் ஆபத்து

திரையிசை: இது கதிர்வேலன் காதல்

Posted: 30 Jan 2014 09:58 PM PST

அன்பே அன்பே பாடலை ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி பாடியுள்ளனர். பழைய மெட்டு ஒன்றை ஞாபகப்படுத்தினாலும் ஹிட் அடித்துவிடும் டூயட்டாக இருக்கும்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online