Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


ஓய்வு பெறும் இசையமைப்பாளர் கீரவாணி

Posted: 30 Jan 2014 12:04 AM PST

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் கீரவாணி தனது ஒய்வினை அறிவித்திருக்கிறார்.

'தாவூத்' படத்திற்கு ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு

Posted: 29 Jan 2014 11:04 PM PST

இந்தி வெளியான 'டி-டே' என்ற படத்தினை தமிழில் 'தாவூத்' என்ற பெயரில் டப்பிங் செய்வதற்கு ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் சிவனுக்கு ஆச்சர்யம் அளித்த சூர்யா

Posted: 29 Jan 2014 10:28 PM PST

'அஞ்சான்' படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு விருந்தளித்து ஆச்சர்யம் கொடுத்த நடிகர் சூர்யா.

தனுஷைப் பாராட்டிய விஜய்

Posted: 29 Jan 2014 09:43 PM PST

சிறந்த புதுமுக நடிகருக்கான பிலிம் ஃபேர் வென்ற தனுஷிற்கு, நடிகர் விஜய் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சிரிக்கவும், சிந்திக்கவும் 'சதுரங்க வேட்டை'

Posted: 30 Jan 2014 12:08 AM PST

ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிப்பில், வினோத் இயக்கி வரும் 'சதுரங்க வேட்டை' என்ற படத்தை தயாரித்து வருகிறார் நடிகர் மனோபாலா.

மாத்தி யோசிக்க வைத்த நயன்தாரா

Posted: 30 Jan 2014 12:34 AM PST

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடித்து வரும் படத்திற்கு 'இது நம்ம ஆளு' என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள்.

இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிரான புகார்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 29 Jan 2014 08:08 PM PST

அனிருத் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையினரிடம் புகார் அளித்தேன். எனது புகார் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online