Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


ரஜினியைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை : நடிகர் சூரி

Posted: 03 Jan 2014 02:03 AM PST

தனது பெயரில் சமூக வலைத் தளங்களில் இயங்கி வரும் கணக்குகளை முடக்க வேண்டும் என்று நடிகர் சூரி போலீசில் புகார்.

'த்ரிஷ்யம்' ரீமேக்கில் யார்? : போட்டியில் முன்னணி நடிகர்கள்

Posted: 03 Jan 2014 12:25 AM PST

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' ரீமேக்கில் நடிப்பதற்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

அரிமா நம்பி

Posted: 02 Jan 2014 10:32 PM PST

ஜெய்ஹிந்த் 2

Posted: 02 Jan 2014 10:25 PM PST

வீர்ம்

Posted: 02 Jan 2014 10:33 PM PST

அரசியல் ஈடுபாடு: நடிகர் விஷால் மறுப்பு

Posted: 02 Jan 2014 11:26 PM PST

ஆம் ஆத்மி கட்சியில் இணையப் போவதாக வெளியான செய்தியை நடிகர் விஷால் தரப்பு மறுத்துள்ளது.

நட்சத்திரங்களும் என் வானமும்: வைரமுத்து தீப்பந்தமா, எரிமலையா?

Posted: 02 Jan 2014 09:05 PM PST

ஒருவருக்கு சந்திக்க நேரம் கொடுத்தால் அதை மாற்ற மாட்டார். மாற்ற வேண்டிய சூழல் வந்தால் சம்பந்தப்பட்டவரின் வசதியையும் கேட்டுக்கொள்வார்.

சாதனையுடன் தொடங்கிய படம்

Posted: 02 Jan 2014 09:16 PM PST

சினிமால இரட்டைக் குழந்தைகளை வைச்சு நிறைய படங்கள் வந்திருக்கு. நாம் ஏன் மூணு குழந்தைகளை வைச்சு பண்ணக் கூடாதுன்னு யோசிச்சு தேட ஆரம்பிச்சேன்.

எவ்வளவு நாள்தான் நல்ல பெண்ணாவே நடிக்கிறது? : த்ரிஷாவின் கனவுகள்

Posted: 02 Jan 2014 08:49 PM PST

என்னை பொருத்தவரை சீனியர், ஜுனியர் அவ்வளவு தான் வித்தியாசம்னு நினைக்கிறேன். கமல், சீரஞ்சீவி கூட நடிக்ககிறப்போ கொஞ்சம் நெர்வஸா இருக்கும்.

திரையில் போதை : தீதும் நஞ்சும்

Posted: 02 Jan 2014 08:44 PM PST

"நாளைக்கு விவாதம் இருக்கு. மிஸ் பண்ணிடாதீங்க பிரதர். புதுமைப்பித்தனும், ரித்விக் கட்டக்கும்தான் டாப்பிக்" என்று சொன்னதன் பேரில் ஆவலுடன் சென்றேன்.

தமிழ் சினிமா 2014 : சவால்களும் தீர்வுகளும்

Posted: 02 Jan 2014 08:39 PM PST

'இன்னொரு வருடம் தமிழ் சினிமாவில் கடந்தது. புதிய படங்களின் எண்ணிக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு 162 என்ற எண்ணிக்கையிலிருந்து 166-ஆக 2013-ல் உயர்ந்தது.

திரையிசை : என்னமோ நடக்குது

Posted: 02 Jan 2014 08:35 PM PST

"ஆகாயம் வீழ்கிறதே" என்ற முதல் பாடலை பிரேம்ஜியே பாடியுள்ளார். பியானோவின் வருடலுடன் தொடங்கும் அந்தப் பாடல், உத்வேகம் தரும் இனிமையான ஒன்று.

பெருகிவரும் பவர் ஸ்டார்கள்

Posted: 02 Jan 2014 08:53 PM PST

'பவர் ஸ்டார்' என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட சீனிவாசனின் வேகத்தைச் சற்று ஆச்சர்யத்தோடும் அதிர்ச்சியோடும் கவனித்துவருகிறார்கள் நிருபர்கள்.

2013 - பாலிவுட் பார்வை : வரலாறு படைத்த தனுஷ்!

Posted: 02 Jan 2014 09:11 PM PST

காதலும் நகைச்சுவையும் கலந்துவந்த ரன்பீர் கபூரின் யே ஜவானி ஹை தீவானி கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வசூலுடன் வெற்றிவாகை சூடியிருக்கிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online