Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


மீண்டும் சத்யமேவ ஜெயதே தொடங்கும் ஆமிர்கான்

Posted: 28 Jan 2014 10:06 PM PST

ஆமிர்கான் தொகுத்து வழங்கிய 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியை, மீண்டும் மார்ச் 2ம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

நான் செய்தது தப்பு என்றால் முகத்திரையை கிழியுங்கள்: விஜய் மில்டன் ஆவேசம்

Posted: 28 Jan 2014 10:08 PM PST

யாராவது நான் செய்தது தப்பு என்றால் என்னோட முகத்திரையை கிழியுங்கள் என்று 'கோலி சோடா' படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் ஆவேசமாக கூறியுள்ளார்.

மாலினி 22 பாளையங்கோட்டை: 'தி இந்து' விமர்சனம்

Posted: 28 Jan 2014 10:14 PM PST

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணே குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதுதான் 'மாலினி 22 பாளையங்கோட்டை'.

கைகோர்க்கும் ‘எந்திரன்’ சிஷ்யர்கள்: தயாராகும் 'டமால் டுமீல்'

Posted: 28 Jan 2014 10:02 PM PST

'டமால் டுமீல்' படத்தில் எல்லாமே ரொம்ப சீரியஸாப் போகும். ஆடியன்ஸா பாக்குறப்போ அது காமெடியா இருந்துகிட்டு இருக்கும்.

நிஜ வாழ்வில் ஒரு ஜீன்ஸ் கதை!

Posted: 28 Jan 2014 04:10 AM PST

முதல் முறையாக இரட்டைச் சகோதரர்களான ராம் - லஷ்மணன், விதார்த் நடிக்கும் 'வெண்மேகம்' படத்தின் மூலமாக இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online