Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


'ஐ' வெளியீடு : ஷங்கரின் திட்டம்

Posted: 27 Jan 2014 11:36 PM PST

'ஐ' படத்தினை விளம்பரப்படுத்த இயக்குநர் ஷங்கர் படம் உருவான விதத்தின் வீடியோவே போதுமானது என்று திட்டமிட்டு இருக்கிறார்.

பிப்.10ம் தேதி சிம்புவின் தங்கை இலக்கியா திருமணம்

Posted: 27 Jan 2014 09:47 PM PST

சிம்புவின் தங்கை இலக்கியாவிற்கும், ஹைதராபாத்தைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் பிப்ரவரி 10ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவிருக்கிறது.

தெலுங்கு 'ஜில்லா': போட்டியிடும் முன்னணி ஹீரோக்கள்

Posted: 28 Jan 2014 12:06 AM PST

'ஜில்லா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் வேடத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

ஜப்பான் அகாடமி விருது பட்டியலில் '3 இடியட்ஸ்'

Posted: 27 Jan 2014 09:33 PM PST

ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த '3 இடியட்ஸ்' திரைப்படம், 37வது ஜப்பான் அகாடமி விருது பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online