Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

தி இந்து - சினிமா

The hindu Tamil Cinema News


பொங்கல் ரேஸில் வெற்றி: சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன்

Posted: 23 Jan 2014 11:45 PM PST

தொலைக்காட்சிகளில் திரையிடப்பட்ட படங்களில் சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு அதிகமான டி.ஆர்.பி கிடைத்திருக்கிறது.

நலமாக இருக்கிறார்: ஷாருக்கான் அலுவலகம் தகவல்

Posted: 23 Jan 2014 11:40 PM PST

ஷாருக்கான் நலமாக இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஆருயிரே மறவேனே..!

Posted: 23 Jan 2014 08:48 PM PST

ரஜினியின் அம்மாவாக 'அன்னை ஓர் ஆலயம்'படத்தில் நடித்ததுதான் அவரது கடைசி தமிழ்ப்படம். 30 படங்களைத் தயாரித்திருக்கிறார்.

நட்சத்திரங்களுடன் என் வானம்: கிரேஸி மோகன் - நெற்றிக்கு வராத குண்டலினி!

Posted: 23 Jan 2014 08:43 PM PST

மிகவும் சீரியஸான குரலில் லேசான நெற்றிச் சுருக்கத்துடன் மடத்துடனான உறவு, ரமணர், காஞ்சி மகா பெரியவர் என்று அவர் சகலமும் பேசினார்.

திரையிசை: என்னமோ ஏதோ

Posted: 23 Jan 2014 08:36 PM PST

"ஷட் யுவர் மவுத்' பாடலில் ஸ்ருதி ஹாசனின் குரலை வீணடித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. தீபக், பூஜா பாடியுள்ள பாடல் போகப் போகப் பிடிக்கலாம்.


நடு ரோட்டில் கிடைத்த கவிஞன்!: சத்தியாவின் நெகிழ்ச்சி

Posted: 23 Jan 2014 08:29 PM PST

இனிய அறிமுகம் கிடைக்க காதல் கதை உதவலாம். எல்லா உணர்ச்சிகளையும் கொண்ட படங்களுக்குச் சிறப்பான இசையை அளிப்பவர்தான் நீடிக்க முடியும்.

ஆகாயத்தில்
காதலித்தேன்: ஹன்சிகா

Posted: 23 Jan 2014 09:12 PM PST

காதல்தான் ஸ்பெஷல். ப்ரியா என்ற கதா
பாத்திரத்தில் நடிக்கிறேன். இதை 'லவ் இன்
தி ஸ்கை' என்றுகூடச் சொல்லலாம். ஒரு பயணத்தின்போது நடக்கும் காதல் கதை

ஹாலிவுட்டின் பரதேசி!

Posted: 23 Jan 2014 08:15 PM PST

வேறுவேறு முதலாளிகள் என்று பிழிந்தெடுக்கப்படும் சாலமனின் துயரக் கதை சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச சினிமா: கதை சொல்லும் ஊடகமா சினிமா?

Posted: 23 Jan 2014 08:11 PM PST

சிறுவன் ஹூகோ அவரது பிரதிபலிப்புதான் என்று கூறப்படுகிறது. குழந்தைகளுக்கான கனவுலகைப் போல இப்படம் இருக்கிறது.

நிஜமும் நிழலும்: வழிவிட மறுக்கும் வரி விலக்கு!

Posted: 23 Jan 2014 08:07 PM PST

பெரிய படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதில்லை என தமிழக அரசு முடிவெடுத்துவிட்டதன் விளைவாகவே அஜித், விஜய் படங்களுக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டிருக்கிறது .

வெள்ளை வேன்
கதைகள்

Posted: 23 Jan 2014 07:52 PM PST

ராணுவக் கண்காணிப்புகளைக் கடந்து பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று தங்கியிருந்து அவர்களுடைய சூழல் பின்புலத்துடன் படமாக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையே
ஒரு
‘டீல்’தானே!

Posted: 23 Jan 2014 08:01 PM PST

எல்லாருக்குமே டீல் அப்படினு ஒரு டிரெய்லரை படமா பண்ணிட்டு இருக்காங்கனு தெரியும். இப்போ தலைப்பு 'வா..!'. டீல் என்ற வார்த்தை கீழே சின்னதா இருக்கும்.

சினிமா தயாரிப்பில் தீவிரம் காட்டும் சூர்யா!

Posted: 23 Jan 2014 11:16 PM PST

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் மூலம் தங்களுக்கு நல்ல காலம் பிறந்திருப்பதாக துணை இயக்குநர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.

விஜய்யை இயக்கும் சிம்புதேவன்

Posted: 23 Jan 2014 07:25 AM PST

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online