Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


மீண்டும் 'நண்பேன்டா' சொல்லும் உதய் - நயன்

Posted: 22 Jan 2014 08:44 PM PST

'இது கதிர்வேலன் காதல்' கூட்டணியான உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா மீண்டும் 'நண்பேன்டா' படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.

"காஷ்மீர் போலீஸ் கொடுத்த பாதுகாப்பு": இயக்குநர் விக்ரமன்

Posted: 22 Jan 2014 09:06 PM PST

ரசிகனாக இருந்து சினிமாவை ஆழ்ந்து ரசித்து கற்றுக்கொண்டு சினி மாவுக்கு வந்தவன். இதனால்தான் ரசிகர்களுக்கு பிடித்த படங்களை என்னால் எடுக்க முடிந்தது.

நாகேஸ்வர ராவ்: என்றென்றைக்குமான ஒரே தேவதாஸ்!

Posted: 22 Jan 2014 09:16 PM PST

காதல் தோல்வியால் 'உலகே மாயம் வாழ்வே மாயம்' என்று பாடும் தேவதாஸ், 'ஓர் இரவு' படத்தில் 'துன்பம் நேர்கையில் யாழெடுத்து' என்ற பாடலில் வரும் கனவான்.

நாகேஸ்வரராவ் மறைவு: அஞ்சலி செலுத்திய முக்கிய பிரமுகர்கள்

Posted: 22 Jan 2014 08:36 PM PST

மறைந்த நடிகர் நாகேஸ்வர ராவின் உடலுக்கு தமிழ், தெலுங்கு திரைப்பட உலகினர் பலர் நேரடியாக அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online