The hindu Tamil Cinema News
The hindu Tamil Cinema News |
- தலை சுற்ற வைக்கும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் பட்ஜெட்
- மீண்டும் இணையும் கமல் - பாலசந்தர்!
- நாகேஸ்வரராவ் மறைவு : நடிகர் சங்கம் இரங்கல்
- யாருப்பா சொன்னது?- சிம்பு VS தனுஷ்
- நடிகை சமீரா ரெட்டி அவசர திருமணம்
- நடிகர் எஸ்.எஸ்.ஆர் மருத்துவமனையில் அனுமதி
- பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் காலமானார்
தலை சுற்ற வைக்கும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் பட்ஜெட் Posted: 22 Jan 2014 02:52 AM PST விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்தின் பட்ஜெட் இதுவரை விஜய் நடிப்பில் வெளியான படங்களிலே அதிகமானதாக இருக்கும் என்கிறார்கள். |
மீண்டும் இணையும் கமல் - பாலசந்தர்! Posted: 22 Jan 2014 12:23 AM PST மீண்டும் கமல் - பாலசந்தர் இணைந்திருப்பது தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. |
நாகேஸ்வரராவ் மறைவு : நடிகர் சங்கம் இரங்கல் Posted: 21 Jan 2014 11:45 PM PST தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் மறைவிற்கு தென்னந்திய நடிகர் சங்கர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. |
யாருப்பா சொன்னது?- சிம்பு VS தனுஷ் Posted: 22 Jan 2014 02:52 AM PST சிம்பு, தனுஷ் இருவருமே, இனிமேல் எங்களுக்குள் சண்டை என்று யாராலும் சொல்ல முடியாது என்று நிரூபித்திருக்கிறார்கள். |
நடிகை சமீரா ரெட்டி அவசர திருமணம் Posted: 21 Jan 2014 10:45 PM PST ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் தனது காதலர் அக்ஷ்ய் வர்தேவை திடீரென அவசரமாக திருமணம் செய்து கொண்டார் சமீரா ரெட்டி. |
நடிகர் எஸ்.எஸ்.ஆர் மருத்துவமனையில் அனுமதி Posted: 21 Jan 2014 09:48 PM PST தமிழ் சினிமாவின் பழம்பெரும் கதாநாயகர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலம் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். |
பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் காலமானார் Posted: 21 Jan 2014 09:32 PM PST பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 91. தாதா சாகேப் பால்கே விருது வென்றவர். |
You are subscribed to email updates from தி இந்து - சினிமா To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Category :
No comments:
Post a Comment