Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


திகைப்பூட்டிய த்ரிஷ்யம்!

Posted: 21 Jan 2014 03:18 AM PST

திருஷ்டி தான் சுத்தி போடணும் 'த்ரிஷ்யம்' படத்துக்கு. எமோஷனல் த்ரில்லர் அவ்வளவாக கையாளப்படாத ஒரு தடம். 'த்ருஷ்யம்' பிடித்திருப்பது இதைத்தான்.

என்னைப் பற்றிய செய்தி வதந்தியே : இயக்குநர் விஷ்ணுவர்தன்

Posted: 21 Jan 2014 02:27 AM PST

எனது அடுத்த படத்திற்கான கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன். யார் ஹீரோ என்பது முடிவாகவில்லை என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறினார்.

இது கதிர்வேலன் காதல்

Posted: 21 Jan 2014 01:40 AM PST

படப்பிடிப்பு தளத்தில் நண்பர்களாக வலம் வரும் சிம்பு, நயன் ஜோடி!

Posted: 20 Jan 2014 09:47 PM PST

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பெண்களை இழிவுபடுத்தி பாடியதாக இசையமைப்பாளர் அனிருத் மீது புகார்

Posted: 20 Jan 2014 09:37 PM PST

"பாடல் வரிகள் முழு வதும் பெண்களை இழிவுபடுத்தி எழுதப்பட்டுள்ளன. சில இடங்களில் தாய்மையையும் இழிவுபடுத்தும் விதமாக பாடல் வரிகள் உள்ளன."

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்: ரஜினி, சிரஞ்சீவி உள்பட '80'களின் நட்சத்திரங்கள் கலகலப்பு

Posted: 21 Jan 2014 02:14 AM PST

மோகன்லாலின் பண்ணை வீட்டில் ரஜினி, சிரஞ்சீவி, ராதிகா, சுஹாசினி உள்பட '80'களின் நட்சத்திரங்கள் கலந்துகொண்ட கலகலப்பு நிகழ்வு.

கோலிவுட் கோடீஸ்வரர்கள்

Posted: 21 Jan 2014 02:29 AM PST

அஜித் 'ஆரம்பம்' படத்துக்கு 15 கோடி ஊதியம் பெற்றிருந்த நிலையில், அதே தயாரிப்பாளரின் படத்துக்கு 18 கோடி ஊதியம் பெற இருப்பதாகச் சொல்கிறார்கள்.

நினைவுப் பகிர்வு சந்திப்பில் 80களின் நடிகர் - நடிகைகள்!

Posted: 21 Jan 2014 01:41 AM PST

நினைவுப் பகிர்வு சந்திப்பில் ரஜினி உள்பட 80களின் நடிகர் - நடிகைகள்!

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online