Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


பிப்ரவரியில் ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ரா திருமணம்

Posted: 02 Jan 2014 02:43 AM PST

முன்னணி நடிகை ராணி முகர்ஜிக்கும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவிற்கு பிப்ரவரி 10ம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது.

'புறம்போக்கு'ல் இணைந்த ஷாம்

Posted: 02 Jan 2014 02:40 AM PST

'புறம்போக்கு' படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதியோடு இணைந்து நடிக்க ஷாம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

நிபந்தனைகளைத் தளர்த்திய லட்சுமிமேனன்

Posted: 02 Jan 2014 02:45 AM PST

கிளாமராக நடிக்க மாட்டேன், முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் உள்ளிட்ட தனது நிபந்தனைகளைத் தளர்த்துகிறார் லட்சுமி மேனன்.

'ஆகோ' கதையைக் கேட்டு வியந்த அனிருத்

Posted: 02 Jan 2014 01:38 AM PST

இயக்குநர் ஷ்யாம் சொன்ன கதையைக் கேட்டு 'ஆகோ' படத்திற்கு இசையமைக்கிறேன் என்று அனிருத் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

'ஜில்லா'விற்கு 'யூ' சான்றிதழ்

Posted: 02 Jan 2014 01:32 AM PST

விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'ஜில்லா' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமா 2013: உள்ளம் கவர்ந்த ஜோடிகள்

Posted: 01 Jan 2014 10:52 PM PST

ஆர்யாவுடன் இனி இணைந்து நடிக்கமாட்டேன் என்று நயன்தாரா சொல்லும் அளவுக்கு ஆர்யா – நயன்தாரா ஜோடி ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online