Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


நட்சத்திரங்களுடன் என் வானம் :நேர்மைக்கு ‘ஓ’ போடு!

Posted: 17 Jan 2014 12:00 AM PST

சேது பட வெளியீட்டுக்கான ஏற்பாடுகளில் இருந்த நேரம். சேது பற்றி ஒரு கட்டுரை உருவாக்கும் திட்டத்தோடு அங்கு சென்றபோதுதான் விக்ரமைப் பார்த்தேன்.

நினைவுகள்: டாக்டர் மனோகரன் - எம்.ஜி.ஆர். நினைத்தது நடந்திருந்தால்....?

Posted: 16 Jan 2014 11:57 PM PST

அறையிலேயே எனக்கும் ஒரு சேர் போடப்பட்டிருக்கும். அவர் அருகிலேயே அமர்ந்திருப்பேன். அவர் பேசுவது புரியாவிட்டால் அதை நான் விளக்க வேண்டியிருந்தது.

ஹாலிவுட் ஷோ : புத்தகத்துக்குள் உறைந்திருக்கும் வரலாறு

Posted: 16 Jan 2014 11:51 PM PST

ஹிட்லரின் நாஜிப்படைகளால் கொல்லப்பட்ட யூதர்களின் சோக வரலாறு இன்றும் பல சிறுகதைகள், நாவல்கள் மற்றும் திரைப்படங்களுக்கு ஆதாரமாக உள்ளது.

உலக சினிமா: யங் அண்ட் பியூட்டிஃபுல் - இச்சை உலகில் இயங்கும் மனம்

Posted: 16 Jan 2014 11:48 PM PST

பிரெஞ்சு இயக்குநர் ஃபிரான்ஸூவா ஓஸோன் இயக்கியுள்ள 'யங் அண்ட்பியூட்டிஃபுல்' திரைப்படம் இது குறித்து பிரச்சார மொழியின்றிப் பேசுகிறது.

தமிழனின் சாதனையைப் போற்றும் மலையாளப் படம் : ஜே.சி. டேனியல்

Posted: 16 Jan 2014 11:45 PM PST

இந்திய சினிமாவின் ஆரம்ப முயற்சிகளை ஒப்பிடும்போது டேனியலின் 'விகதகுமாரன் ' பல விதங்களில் உண்மையாகவே முன்னோடி முயற்சிதான்.

வெற்றி மட்டுமே போதாது! : விமலின் கனவுகள்

Posted: 16 Jan 2014 11:42 PM PST

சூரிதான் என்னை ஒவ்வொரு முறையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருக்காகவே அடுத்த மேடையில் பின்னி எடுத்தாக வேண்டும் என்று இருக்கிறேன்.

குழந்தைகள், பெண்களை விற்கும் சந்தை திரைக்கதைக்காக ஒரு திகில் வாழ்க்கை!

Posted: 16 Jan 2014 11:34 PM PST

திரைக்கதை எழுதும்முன் அது நிகழும் கதைக்களத்தில் ஒரு திகில் வாழ்க்கையை வாழ்ந்து திரும்பிய அனுபவத்தை முதன்முறையாகப் பகிர்ந்துகொள்கிறார் 'ஆச்சார்யா' ரவி.

ஆஸ்கர் பரிந்துரைகள் அறிவிப்பு: 'கிராவிட்டி', 'அமெரிக்கன் ஹஸல்' 10 பிரிவுகளில் போட்டி

Posted: 16 Jan 2014 09:16 PM PST

12 இயர்ஸ் எ ஸ்லேவ் திரைப்படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முறை சிறந்த திரைப்பட பிரிவில் 9 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online