Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


’முதல்வன்’-கெஜ்ரிவால் : ஷங்கர் மகிழ்ச்சி

Posted: 10 Jan 2014 11:27 PM PST

கெஜ்ரிவால் சம்பவங்களை 'முதல்வன்' / 'நாயக்' படத்தோடு ஒப்பீடு செய்து செய்தி ஊடகங்களும், இணையத்தில் சமூக ஊடகங்களும் எழுதுகின்றன.. எல்லாருக்கும் நன்றி

'ரத்தம் சிந்திய சூரி..கிணற்றில் குதித்த அண்ணாச்சி'

Posted: 10 Jan 2014 11:47 PM PST

இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார், 'பட்டைய கெளப்பணும் பாண்டியா' என்ற படத்தை முழுநீள காமெடிக் கதையாக இயக்கிக் கொண்டிருக்கிறார்.

வீரம் - 'தி இந்து' விமர்சனம்

Posted: 10 Jan 2014 11:34 PM PST

பழைய அஜித்தை இரண்டாம் பாதியில் பார்க்கலாம். தலை நரைத்தாலும் 'தல' ஜொலிக்கிறார். சண்டைக் காட்சிகளில் பட்டையைக் கிளப்புகிறார்.

ஜில்லா: விமர்சனம்- ஸ்கிரீனன்

Posted: 10 Jan 2014 05:49 AM PST

விஜய் - மோகன்லால் என இரண்டு பெரிய ஸ்டார்களை வைத்து சரியான விதத்தில் காட்சிகளை அமைத்த விதத்தில் 'ஜில்லா' வந்திருக்கு நல்லா!

வீரம்: விமர்சனம்- ஸ்கிரீனன்

Posted: 10 Jan 2014 05:57 AM PST

அஜித்தின் லுக், மாஸ் வசனங்கள், சந்தானத்தின் காமெடி, கலர் ஃபுல் பாடல்கள் என அனைத்தையும் சேர்த்து பொங்கல் ட்ரீட்டாக இருக்கிறது 'வீரம்'

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online