Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


ஈழத்தில் காதலும் இருக்கிறது!- 'யாழ்' இயக்குநர் ஆனந்த்

Posted: 10 Jan 2014 12:01 AM PST

"கதை முழுவதும் இலங்கையிலேயே நடக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கதாபாத்திரம் யாரும் கிடையாது. கதாபாத்திரங்கள் ஈழப் பேச்சு வழக்கிலேயே பேசுவார்கள்."

மேகமாய்ப் பொழிந்த குரல்

Posted: 10 Jan 2014 12:20 AM PST

வல்லினச் சொற்களைக் கூட மெல்லினம்போல உணரச் செய்யும் மென்மையான குரலுக்குச் சொந்தக்காரரான வாணி ஜெயராமை நேரில் சந்திக்கும் ஆவல்.

இசையின் ரகசியமே வேறு! - தாஜ்நூர்

Posted: 10 Jan 2014 12:29 AM PST

"இசைப்புயல் ரஹ்மான் இசையமைத்த 60 சதவிகித பாடல்கள் சூஃபியின் ஆன்மாவை கொண்டவைதான்."

இறுதிப் போருக்குப் பின்னே...

Posted: 09 Jan 2014 11:44 PM PST

இந்த ஆண்டு வெளிவந்துள்ள Between tomorrow and yesterday என்னும் சிங்களப் படம் போருக்குப் பிறகான இலங்கையின் இன்றைய சிக்கலைச் சித்தரிக்கிறது.

பார்வை 2014: காப்புரிமைக் குழப்பங்கள் - பிரச்சினைகள்

Posted: 10 Jan 2014 12:02 AM PST

ஆடியோ காப்புரிமைகள் தொடங்கி, வீடியோ, சாட்டிலைட் மற்றும் வெளிநாட்டு காப்புரிமைகளில் அதிகமான பிரச்சினைகள், குழப்பங்கள் தற்போது தமிழ் சினிமாவில் உள்ளன.

இருட்டுலகை எதிர்கொள்ளும் ஏழாவது மனிதன்

Posted: 09 Jan 2014 11:54 PM PST

இருட்டுலகத்தைச் சேர்ந்த தீய சக்திகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் 'ஸ்பூக்' என்ற முதிய வீரனைப் பற்றிய கதை இது.

ஐ லைட்ஸ்!- உருமாறிய விக்ரம்

Posted: 10 Jan 2014 12:19 AM PST

ஷங்கர் படங்களில் கிராபிக்ஸ் நுட்பத்தின் உச்சம் 'எந்திரன்' என்றால், கண்டிப்பாக ஒப்பனைக் கலையின் உச்சமாக 'ஐ' இருக்கப் போவது உறுதி. 'ஐ' பட ஹைலைட்ஸ்...

'ஜில்லா' படத்திற்கு தடை விதிக்க முடியாது : நீதிபதி

Posted: 09 Jan 2014 07:58 AM PST

'ஜில்லா' படத்திற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இத்தள்ளுபடியால் நாளை 'ஜில்லா' வெளியாவது உறுதியாகி இருக்கிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online