Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


பைசூலின் நான்காவது ஜாமீன் மனுவும் தள்ளுபடி.. ஆனால் போலீசிடம் மட்டும் சிக்கவே இல்லை!

Posted: 09 Jan 2014 12:34 AM PST

சென்னை: சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா கொடுத்த புகாரில் கைதாமலிருக்க பைசூல் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நான்காவது முறையாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். சுந்தரா டிராவல்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகை ராதா திருவல்லிக்கேணி தொழில் அதிபர் பைசூல் மீது கடந்த மாதம் செக்ஸ் மற்றும் பண மோசடி புகார். அதில் பைசூல் தன்னை திருமணம்

This posting includes an audio/video/photo media file: Download Now

குழந்தைப் பருவ பொங்கலே குதூகலம்: லதா ராவ் ராஜ்கமல்

Posted: 09 Jan 2014 12:08 AM PST

ஜெயலட்சுமி சுப்ரமணியன் கல் அடுப்பில் விறகு வைத்து... புதுப்பானையில் புத்தரிசி போட்டு பொங்கல் கொண்டாடிய குழந்தை பருவ பொங்கலே குதூகலம் என்கிறார் சீரியல் நடிகை லதா ராவ். சின்னத்திரை நட்சத்திர தம்பதி லதா ராவ், ராஜ்கமல் ஆகியோரை பொங்கல் பண்டிகை சிறப்பு பேட்டிக்காக அணுகினோம். சந்தோசமாக ஒத்துக் கொண்ட நட்சத்திர

This posting includes an audio/video/photo media file: Download Now

'நாங்களும் வைப்போம்ல!' - விஜய்க்கு 80 அடியில் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

Posted: 09 Jan 2014 12:06 AM PST

சென்னை: நடிகர் விஜய்க்கு சென்னையில் 80 அடியில் கட் அவுட் வைத்து கொண்டாடினர் அவரது ரசிகர்கள். பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த ஜில்லா நாளை வெளியாகிறது. இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர். 1200 அரங்குகளில் வெளியாகும் ஜில்லாவின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இசையும் பயணமும்தான் என் பொழுதுபோக்கு… பிரகதி

Posted: 08 Jan 2014 10:45 PM PST

பிரகதி... பட்டாம்பூச்சியாய் நாடு விட்டு நாடு பறந்து பாட்டுப் பாடும் இந்த சிறுமி விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் மூலம் தமிழக ரசிகர்களிடையே பிரபலம். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்தாலும் அழகாய் தமிழ் பேசுகிறார். இப்போது கர்நாடக இசை மேடைகளில் மார்கழிக் கச்சேரிகளை நடத்துகிறார். பரதேசி படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் பின்னணி பாடியதன் மூலம்

This posting includes an audio/video/photo media file: Download Now

'ஜில்லா' படத்திற்கு தடை கோரியவர் மீது மர்ம கும்பல் தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி

Posted: 08 Jan 2014 10:30 PM PST

சென்னை: ஜில்லா படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தவரை மர்ம கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. விஜய், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா படம் நாளை ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சவுமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆபரேஷன் முடிந்த கையோடு ஷூட்டிங்கிற்கு வந்த ஸ்ருதி ஹாஸன்

Posted: 08 Jan 2014 10:14 PM PST

மும்பை: குடல் வால் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட கையோடு நடிகை ஸ்ருதி ஹாஸன் நடிக்க சென்றுவிட்டார். ஹைதராபாத்தில் பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதி ஹாஸனுக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடல் வால் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகர் விஜய் தாராளமாக எங்கள் கட்சியில் சேரலாம்: ஆம் ஆத்மி அழைப்பு

Posted: 08 Jan 2014 09:38 PM PST

டெல்லி: இளைய தளபதி விஜய் விரும்பினால் அவர் தாராளமாக எங்கள் கட்சியில் சேரலாம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. நடிகர் விஜய் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேரப் போவதாக பேச்சாகக் கிடக்கிறது. இது குறித்து ஊடகங்களிலும் கூட செய்திகள் வெளியானது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகர் விமலுக்கு இரண்டாவது ஆண் குழந்தை

Posted: 08 Jan 2014 09:35 PM PST

சென்னை: நடிகர் விமல் இரண்டாவது ஆண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார். பசங்க படத்தில் அறிமுகமாகி, களவாணி படத்தில் பிரபலமானவர் நடிகர் விமல். இவரது மனைவி பெயர் ப்ரியதர்ஷினி. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இருவரும். 2011 ஆகஸ்டில் இவர்களுக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு

This posting includes an audio/video/photo media file: Download Now

யாரிடமும் நான் நன்றியை எதிர்ப்பார்ப்பதில்லை!- ஆர் பி சவுத்ரி

Posted: 08 Jan 2014 09:06 PM PST

சென்னை: சினிமா எடுப்பது என் தொழில். நான் அதை மட்டுமே செய்கிறேன். யாரிடமும் நன்றியை எதிர்ப்பார்ப்பதில்லை, என்று ஜில்லா படத் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி கூறினார். 25 ஆண்டுகளாக சினிமா எடுத்து வருபவர் ஆர்பி சவுத்ரி. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இதுவரை 84 படங்களைத் தயாரித்துள்ளார். இப்போது தயாரித்துள்ள ஜில்லா அவரது 85வது

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜில்லாவுக்கு உலகம் முழுவதும் மொத்தம் 1200 தியேட்டர்கள்- தயாரிப்பாளர் அறிவிப்பு

Posted: 08 Jan 2014 08:40 PM PST

சென்னை: விஜய் நடித்து நாளை வெளியாகவிருக்கும் ஜில்லா படத்துக்கு உலகெங்கும் 1200 தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. விஜய் - மோகன்லால் நடித்துள்ள ஜில்லா படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. முதல் முறையாக இந்தப் படத்தில் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளார்கள் சவுத்திரியின் மகன்களும் நடிகர்களுமான ஜீவாவும் ஜித்தன் ரமேஷும். பொங்கலை முன்னிட்டு நாளை

This posting includes an audio/video/photo media file: Download Now

மலேசியாவில் எதிர்வீச்சு ஆடியோ ரிலீஸ்- ஜீவா, ஸ்ரேயா வெளியிட்டனர்

Posted: 08 Jan 2014 08:33 PM PST

கோலாலம்பூர்: எதிர்வீச்சு படத்தின் இசை குறுந்தகடு வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் ஜீவாவும் நடிகை ஸ்ரேயாவும் பங்கேற்று குறுந்தகட்டை வெளியிட்டனர். இர்பான், உதயா, சாஹுல், சைபுதீன், ரஸ்னா, துஷாரா, நளினி, சிங்கமுத்து உள்பட பலரும் நடித்துள்ள படம் எதிர்வீச்சு. கே குணா இயக்கியுள்ளார். பிர்லா போஸ்

This posting includes an audio/video/photo media file: Download Now

வெளிநாடுகளில் அசத்தப் போகும் 'ஜில்லா'

Posted: 08 Jan 2014 08:10 PM PST

சென்னை: விஜய்யின் ஜில்லா படம் வெளிநாடுகளில் அதிக அளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா படம் நாளை ரிலீஸ் ஆகிறது. தளபதி பொங்கலை கொண்டாட விஜய் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'ஜில்லா'வுக்கு தடை கோரி வழக்கு: படம் நாளை ரிலீஸாகுமா?

Posted: 08 Jan 2014 07:56 PM PST

சென்னை: ஜில்லா படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் அந்த படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. விஜய் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கல் விருந்தாக நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி சவுமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில்

This posting includes an audio/video/photo media file: Download Now

கள்ளக்காதலனைக் கைப்பிடிக்க விபத்தில் செத்துப் போனதாக நாடகமாடி மாயமான நடிகை கைது

Posted: 08 Jan 2014 04:42 AM PST

சென்னை: காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த மராத்திய துணை நடிகை அல்கா இன்று சென்னையில் அவரது காதலருடன் கைது செய்யப் பட்டுள்ளார். கைது செய்யப் பட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. கார் விபத்து, படுகொலை, கடத்தல் என தொடர்ந்து மர்மம் நீடித்து வந்த மராத்திய துணை நடிகையின் வழக்கில் ஒரு திடீர் திருப்பம்

This posting includes an audio/video/photo media file: Download Now

சன் சூப்பர் குடும்பத்தில் நடனமாடும் நந்திதா!

Posted: 08 Jan 2014 03:12 AM PST

சன் டிவியில் சின்னத்திரை கலைஞர்கள் பங்கேற்றும் ரியாலிட்டி ஷோ சன் சூப்பர் குடும்பம். இந்த நிகழ்ச்சி சீசன் 2 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிள்ளைநிலா,பொம்மலாட்டம், வாணி ராணி, இளவரசி, என சன் டிவியில் ஒளிபரப்பாகும் 18 சீரியல்களின் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடுகின்றனர். இப்போது அரையிருதிச்சுற்று நடைபெற்று வருகிறது. இதில் வாணி ராணி,

This posting includes an audio/video/photo media file: Download Now

உதய்கிரண் தற்கொலையில் மர்மம்: மனைவியிடம் போலீஸ் விசாரணை

Posted: 08 Jan 2014 02:56 AM PST

சென்னை: நடிகர் உதய்கிரண் தற்கொலையில் மர்மம் நீடிக்கிறது. தற்கொலைக்கான காரணங்களை அறிய பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். உதயகிரணின் மனைவியிடமும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலைக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்ததே காரணம் என கூறப்பட்டது. தாயார் மரணம் அடைந்தது, தந்தை இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டது போன்றவற்றினாலும் அவர்

This posting includes an audio/video/photo media file: Download Now

வாங்கிய சம்பளத்தில் 85 லட்சத்தை திருப்பிக்கொடுத்த விமலின் விசால மனசு!

Posted: 08 Jan 2014 02:41 AM PST

பேசிய சம்பளத்துக்கு மேல் எவ்வளவு கறக்க முடியும் என்றுதான் பெரும்பாலான சினிமாக்காரர்கள் யோசிப்பார்கள். ஆனால் வாங்கிய சம்பளத்தை அப்படியே திருப்பிக் கொடுக்கும் நல்ல மனசு யாருக்கு வரும்? விமலுக்கு அப்படி ஒரு மனசு. கரு.பழனியப்பன் இயக்கத்தில் பார்த்திபன், விமல், விதார்த், பூர்ணா, மனீஷா என பல நடிகர்கள் சேர்ந்து நடித்தப் படம் ஜன்னல் ஓரம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

யாழ்... இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணக் கதை!

Posted: 08 Jan 2014 02:37 AM PST

யாழ்ப்பாணத்தையும் தமிழர் கலாச்சாரத்தையும் மையப்படுத்தி உருவாகும் படம் யாழ். இதில் இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணத்தின் கதையை முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களைக் கொண்டே சொல்லியிருக்கிறார்களாம். மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ். ஆனந்த் தயாரிக்கிறார். இப்படத்தில் வினோத், சசி கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக லீமா, மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு காட்சிக்காக 14 நாட்கள் நனைந்தபடியே நடித்த 'வீரம்' அஜீத்

Posted: 08 Jan 2014 02:29 AM PST

சென்னை: வீரம் படத்தில் வரும் மழை காட்சி ஒன்றுக்காக அஜீத் குமார் 14 நாட்கள் மழையில் நனைந்து கொண்டே நடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள வீரம் படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது அஜீத் கடினமாக உழைத்ததாக சிவா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'இதான் மாஸ்!'- ஜில்லா ட்ரைலர் பார்த்து விஜய் ரசிகர்கள் பரவசம்

Posted: 08 Jan 2014 02:07 AM PST

ஜில்லா ட்ரைலர் நேற்று வெற்றிகரமாக வெளியாகிவிட்டது. ரிலீஸுக்கு ஜஸ்ட் இரண்டு நாட்கள் இருக்கும்போது வெளியானதே என்ற குறையைத் தவிர, ரசிகர்களுக்கு பெரும் பரவசத்தைத் தந்துள்ளது ஜில்லா ட்ரைலர். 1.47 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரைலர் மிக விறுவிறுப்பாகவும் கலர்புல்லாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரிலீசுக்கு சில வாரங்கள் இருக்கும்போதுதான் ட்ரைலர் வெளியிடுவார்கள். ஏனோ

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online