Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


நடிகை திரிஷாவிற்கு கோர்ட் பிடிவாரண்ட்!

Posted: 07 Jan 2014 11:55 PM PST

சென்னை: நடிகை திரிஷாவிற்கும், அவரது அம்மா உமா கிருஷ்ணனுக்கும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு திரிஷா ஓட்டல் அறை ஒன்றில் குளிக்கும் காட்சி என்ற பெயரில் ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியானது. அதனை ஒரு வார பத்திரிக்கை படமாகவும், செய்தியாகவும் பிரசுரித்தது. இதை எதிர்த்தும், நஷ்டஈடு கேட்டும் உமா

This posting includes an audio/video/photo media file: Download Now

7 ஆண்டுகள் கழித்து இன்று நயன்தாராவை சந்தித்த சிம்பு

Posted: 07 Jan 2014 11:52 PM PST

சென்னை: 7 ஆண்டுகள் கழித்து சிம்புவும் அவரது முன்னாள் காதலியான நயன்தாராவும் இன்று சந்தித்து பேசினர். 2006ம் ஆண்டில் ரிலீஸான வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஜோடியாக நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. காதலர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய்க்கு எதிராக ஒரு சதி..? வீரம் விநியோகஸ்தரிடம் 'விலை போன' ஜில்லா விநியோகஸ்தர்!!

Posted: 07 Jan 2014 11:03 PM PST

தலைவாவுக்குப் பிறகு விஜய் படம் என்றாலே இப்போது யார் வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் விஜய்யின் ஜில்லா படத்துக்கு எதிராக சத்தமில்லாமல் ஒரு சதி அரங்கேறுவதாக தகவல் பரவியுள்ளது. ஜில்லா படத்தின் மதுரை, ராம நாதபுரம் வெளியீட்டு உரிமை பெற்ற விநியோகஸ்தர், வேண்டுமென்றே விலையை ஏற்றி

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் மலையாளம்... மோகன்லாலுடன் ‘கதைக்கப்’ போகும் சத்யராஜ்

Posted: 07 Jan 2014 10:56 PM PST

சென்னை: இயக்குநர் ஜோஷியின் ‘லைலா ஓ லைலா' படத்தில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் சத்யராஜ். ஏகனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநர் கமலின் ‘அகதன்' என்ற மலையாளப் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார் சத்யராஜ். இந்நிலையில் சத்யராஜை ‘ஏர்போர்ட்' படத்தில் இயக்கிய ஜோஷியின் ‘லைலா ஓ லைலா' என்ற மலையாளப் படத்தில்

This posting includes an audio/video/photo media file: Download Now

என்னால் யாரையும் ரொமான்ஸ் செய்ய முடியும்: பிரியங்கா சோப்ரா

Posted: 07 Jan 2014 10:31 PM PST

மும்பை: படங்களில் தன்னால் யாரையும் ரொமான்ஸ் செய்ய முடியும் என்று இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். பிரியங்கா சோப்ரா நடிகர் ஷாஹித் கபூரை காதலித்து பிரிந்துவிட்டார். இவர்கள் இருவரும் பிரிவதும், சேர்வதும் பல முறை நடந்துள்ளது. இந்நிலையில் பிரியங்காவுக்கும், ஷாருக்கானுக்கும் இடையே நெருக்கம் என்று பாலிவுட்டில் பெரும் பேச்சாக இருந்தது. பிரியங்காவால் ஷாருக்கானுக்கும்,

This posting includes an audio/video/photo media file: Download Now

சூர்யா, கார்த்தி, விஜய், அஜீத்.... அனுபவங்களைச் சொல்லும் தமன்னா!

Posted: 07 Jan 2014 10:22 PM PST

தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துவிட்டேன். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்கள். ஆனால் அஜீத் என்னை மிகவும் கவர்ந்தவர் என்று கூறியுள்ளார் தமன்னா. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடித்துள்ளார் தமன்னா. அஜீத் ஜோடியாக அவர் நடித்துள்ள வீரம் படம் நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது. இந்த நேரத்தில் வீரம் பட

This posting includes an audio/video/photo media file: Download Now

உதய்கிரண் தற்கொலை: குஷ்பு, பிரியாமணி,ராதிகா, பிரகாஷ்ராஜ் அதிர்ச்சி

Posted: 07 Jan 2014 09:47 PM PST

சென்னை: தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு தமிழ் திரையுலகினர் டுவிட்டரில் அதிர்ச்சியும், அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். பெண் சிங்கம், பொய், வம்பு சண்டை போன்ற தமிழ் படங்களில் நடித்த உதய் கிரண் கடந்த சில தினங்களுக்கு தற்கொலை செய்து கொண்டார். உதய் கிரகிரணுக்கு 33 வயதுதான் ஆகிறது. 19 தெலுங்கு படங்களில்

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய்யுடன் ஆடிப் பாடி புறணி பேசிய தனுஷ்

Posted: 07 Jan 2014 09:08 PM PST

சென்னை: தனுஷ் இளையதபதி விஜய்யை சந்தித்து ஆடிப் பாடி மகிழ்ந்துள்ளார். தனுஷ் திடீர் என்று இளையதளபதி விஜய்யை கடந்த 4ம் தேதி சந்தித்து பேசியுள்ளார். தனுஷ் தான் என்ன செய்தாலும் அதை ட்விட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். இந்நிலையில் அவர் விஜய்யை சந்தித்தது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏ.ஆர். முருகதாஸ் மீது ஏர் வாய்ஸ் நிறுவனம் வழக்கு: கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

Posted: 07 Jan 2014 09:02 PM PST

ஈரோடு: ராஜா ராணி படத்தில் ஏர் வாய்ஸ் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக அப்படத்தை தயாரித்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு முருகதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு ஏர் வாய்ஸ் இன்ஃபோகாம் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஈரோட்டில் துவங்கப்பட்டு மும்பையில் டிரேடு

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆன்ட்ரியாவுக்கு, கமல் ஹாசன்.. 'இச் இச்'...?

Posted: 07 Jan 2014 08:40 PM PST

விஸ்வரூபம் 2ம் பாகத்தில் கமல்ஹாசனும், ஆண்ட்ரியாவும் முத்தமிட்டுக் கொண்டார்கள்... இதுதான் இப்போதைக்கு விஸ்வரூபம் குறித்த லேட்டஸ்ட் நியூஸ் என்கிறார்கள். படத்துக்காக இந்த முத்தக் காட்சி இடம் பெற்றிருப்பதாகவும், அதை வழக்கம் போல ரகசியமாக வைத்திருப்பதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். ஏற்கனவே ஜீவாவின் என்றென்றும் புன்னகை படத்தில் கிளாமராக வந்து போனவர் ஆண்ட்ரியா. நல்ல கிளாமர்

This posting includes an audio/video/photo media file: Download Now

'உதய்கிரண் தற்கொலைக்கு சிரஞ்சீவி, நாகார்ஜுனா, என்டிஆர், தில் ராஜு குடும்பங்களே காரணம்!'

Posted: 07 Jan 2014 08:38 PM PST

ஹைதராபாத்: நடிகர் உதய்கிரண் மரணத்துக்கு தெலுங்கு சினிமாவை ஆட்டிப் படைக்கும் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, என்டிஆர், தில் ராஜு குடும்பங்களே காரணம் காரணம் என்று ஹைதராபாத் வக்கீல் அருண்குமார் குற்றம்சாட்டியுள்ளார். தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக திகழ்ந்த இளம் நடிகர் உதய் கிரண் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில்

This posting includes an audio/video/photo media file: Download Now

'வெள்ளை வேன் கதைகள்'... - லீனா மணிமேகலையின் மனதைப் பதற வைக்கும் படம்!

Posted: 07 Jan 2014 04:20 AM PST

சென்னை: இலங்கையில் காணாமல் போன பல்லாயிரம் பேர்கள் மற்றும் அவர்களின் கண்ணீர் கதைகளை வெள்ளை வேன் கதைகள் என்ற பெயரில் படமாக்கியிருக்கிறார் செங்கடல் படம் தந்த லீனா மணிமேகலை. எழுத்தாளரும் கவிஞருமான லீனா மணிமேகலை, மாற்று சினிமா முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஈழ அகதிகள் படும் துயரங்கள் குறித்த இவரது செங்கடல் உலகெங்கும்

This posting includes an audio/video/photo media file: Download Now

நெல்லையில் 90 அடியில் பிரமாண்டமாக நிற்கும் 'வீரம்' அஜீத்

Posted: 07 Jan 2014 04:18 AM PST

நெல்லை: நெல்லையில் உள்ள பாம்பே தியேட்டரில் வீரம் அஜீத்தின் 90 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அஜீத் குமாரின் வீரம் படம் வரும் 10ம் தேதி பொங்கல் விருந்தாக ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை தல படத்துடன் கொண்டாட ரசிகர்கள் தயாராகிவிட்டனர். வீரம் படம் வெற்றி பெற வாழ்த்தி

This posting includes an audio/video/photo media file: Download Now

நட்பின் மேன்மையை சொல்லும் 'ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்'!!

Posted: 07 Jan 2014 04:03 AM PST

நட்பின் மேன்மையை உணர்த்தும் வகையில் தயாராகி வரும் புதிய திரைப்படத்துக்கு "ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முன்னணி காமெடியன் சந்தானம் ஒரு படத்தில் சொல்லும் வசனம் என்பது நினைவிருக்கலாம். 'எஸ்.எம்.பி. பிக்சர்ஸ்' நிறுவனத்துக்காக ஆம்பூர் எஸ். மகேந்திரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதில் கதாநாயகனாக புதுமுகம் மிதுன் அறிமுகமாகிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ராத்திரிக்குள்ள ட்ரைலர் ரிலீஸ் பண்ணிடுவோம் - ஜில்லா இயக்குநர் நேசன்

Posted: 07 Jan 2014 03:54 AM PST

இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட விஜய்யின் ஜில்லா ட்ரைலர், இன்னும் வெளியாகவில்லை. இன்று இரவு நிச்சயம் வெளியாகும் என படத்தின் இயக்குநர் நேசன் தெரிவித்துள்ளார். படம் வெளியாக இன்னும் இரு தினங்கள் மட்டுமே உள்ளது. பொதுவாக ட்ரைலர்கள் ஒரு மாதத்துக்கு முன்பே வெளியாவது வழக்கம். ஜில்லா பட ட்ரைலர்களை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடுவதா முதலில்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்ருதி ஹாஸனுக்கு குடல் வால் ஆபரேஷன்

Posted: 07 Jan 2014 03:07 AM PST

ஹைதராபாத்: வயிற்று வலியால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஸ்ருதி ஹாஸனுக்கு குடல் வால் (அப்பெண்டிசைட்டிஸ்) அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நடிகை ஸ்ருதி ஹாஸன் புத்தாண்டை தனது தந்தை கமல் ஹாஸனுடன் சென்னையில் கொண்டாடினார். இதையடுத்து அவர் மறுநாள் ஹைதராபாத்துக்கு விமானத்தில் சென்றார். அங்கு அவர் காலை 6 மணி முதல் மாலை வரை

This posting includes an audio/video/photo media file: Download Now

இசைப்ரியாவின் வாழ்க்கை படமாகிறது- இளையராஜா இசையமைக்கிறார்!

Posted: 07 Jan 2014 01:57 AM PST

ஈழத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இசைப்ரியாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். "போர்களத்தில் ஒரு பூ" என்கிற தலைப்பில் இசைப்ரியாவின் வாழ்க்கையை படமாக எடுத்து வரும் இயக்குனர் கணேசன், கன்னடத்தில் சில படங்களுக்கு பணியாற்றியவர். இவர் தமிழில் இயக்கும் முதல்

This posting includes an audio/video/photo media file: Download Now

தல-தளபதி ரசிகர்களின் 'சூப்பர் திட்டம்'

Posted: 07 Jan 2014 01:53 AM PST

சென்னை: தல மற்றும் தளபதி ரசிகர்கள் ஜில்லா மற்றும் வீரம் படங்கள் வெற்றி பெற வாழ்த்தி பேனர் வைக்கிறார்கள். இந்த பொங்கல் பண்டிகை அன்று அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. பல ஆண்டுகள் கழித்து தல, தளபதி படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன. இந்த தருணத்தில் தல, தளபதி ரசிகர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்று பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ரூ.500 கோடி வசூலித்த தூம் 3: மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் 'கிங்' ஆன ஆமீர் கான்

Posted: 07 Jan 2014 12:33 AM PST

மும்பை: ஆமீர் கான் நடித்துள்ள தூம் 3 படம் ரூ.500 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. பாலிவுட்டில் அண்மை காலமாக வெளியாகும் படங்கள் வசூலில் புதிய சாதனை படைத்து வருகின்றன. ஒரு சில படங்கள் வெளியான வேகத்தில் கோடிக் கணக்கில் வசூல் செய்கின்றன. இந்நிலையில் தான் ஆமீர் கான் நடித்த தூம் 3

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online