Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


பங்க்சுவல், டிஸிப்ளின், கடும் உழைப்பு... இதான் விஜய்! - மோகன் லால் புகழாரம்

Posted: 06 Jan 2014 11:51 PM PST

நடிகர் விஜய் நிறைய நல்ல குணங்கள் கொண்டவர். நேரம் தவறாமை, ஒழுக்கம், கடும் உழைப்புக்குச் சொந்தக்காரர் என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார். ஜில்லா படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள மோகன் லால், பத்திரிகைகளில் அவரைப் பற்றி உயர்வாகப் பேசி வருகிறார். ஜில்லா வெளியீட்டையொட்டி சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், விஜய் குறித்த கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் இது: {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

காதல் இளவரசன் தலைப்பை ஆர்யாவுக்கு விட்டுக் கொடுக்கிறேன் - கமல் ஹாஸன்

Posted: 06 Jan 2014 11:31 PM PST

சென்னை: என்னுடைய காதல் இளவரசன் அடைமொழியை, நான் ஆர்யாவுக்குத் தருகிறேன் என்றார் கமல்ஹாஸன். பழைய நடிகர்களில் மறைந்த ஜெமினிகணேசனை காதல் மன்னன் என்றார்கள். அவரது காலகட்டத்திலேயே நடிக்க வந்த கமலஹாசனுக்கு காதல் இளவரசன் என்ற பட்டப் பெயர் சூட்டினர் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும். இப்போது கமல் ஹாஸன், உலக நாயகன் என்ற புதிய பட்டத்தைச்

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய சாதனை: கேரளாவில் மட்டும் 300 தியேட்டர்களில் ஜில்லா - மோகன்லால் வெளியிடுகிறார்!

Posted: 06 Jan 2014 11:30 PM PST

திருவனந்தபுரம்: இதுவரை எந்த தமிழ்ப் படமும் வெளியாகாத அளவு பிரமாண்டமாக கேரளாவில் வெளியாகிறது விஜய்யின் ஜில்லா. கேரளாவில் மட்டும் 300 தியேட்டர்களில் இந்தப் படத்தை மோகன்லாலே வெளியிடுகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

காதலருடன் நள்ளிரவில் பிறந்தநநாள் கொண்டாடிய நடிகை பிபாஷா பாசு

Posted: 06 Jan 2014 11:24 PM PST

மும்பை: இந்தி நடிகை பிபாஷா பாசு தனது 34வது பிறந்தநாளை காதலர் ஹர்மன் பவேஜாவுடன் கொண்டாடினார். இந்தி திரை உலகில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வருபவர் பிபாஷா பாசு. தமிழிலும் சச்சின் படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்ததுடன் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். பிபாஷா பாசு இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

என்னைக் கவரவில்லையே ஆம் ஆத்மி... சல்மான் கான்

Posted: 06 Jan 2014 09:19 PM PST

மும்பை: ஆம் ஆத்மி மீது தனக்கு ஈர்ப்பு வரவில்லை என்றும், அதன் செயல்பாடுகள் தனக்கு திருப்தி தரவில்லை என்றும் நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார். ஊழல் ஊழல் என்று குற்றம் சாட்டுகிறது ஆம் ஆத்மி. அது சரியல்ல. மாறாக அந்த ஊழலை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் அக்கட்சி. அதை விட்டு விட்டு மற்றவர்களைக் குற்றம்

This posting includes an audio/video/photo media file: Download Now

திருமணம் வேண்டாம்… தனிமையே போதும்: சல்மான்கான் திடீர் முடிவு

Posted: 06 Jan 2014 09:06 PM PST

மும்பை: திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் கிடையாது. தனிமையைதான் நான் விரும்புகிறேன் என்று நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார். இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானிற்கு 48 வயதாகிறது. ஐஸ்வர்யா ராய் முதல் கத்ரீனாகைப் வரை பல்வேறு நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர் சல்மான் கான். இது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் பற்றி பலமுறை

This posting includes an audio/video/photo media file: Download Now

சரத்குமார் கட்சியை கிண்டலடித்தேனா? - நமீதாவின் விளக்கம்

Posted: 06 Jan 2014 08:54 PM PST

சென்னை: சரத்குமாரின் கட்சியை கிண்டலடித்ததாக மீடியாவில் வந்த செய்திக்கு மறுப்பும் விளக்கமும் அளித்துள்ளார் நமீதா. நமீதா அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாகவும், அதுபற்றி திருச்சியில் செய்தியாளர்கள் கேட்ட சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என கிண்டலாக நமீதா கேட்டதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதுபற்றி நமீதா ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில்

This posting includes an audio/video/photo media file: Download Now

நாளை முதல் ஜில்லா ட்ரைலர்

Posted: 06 Jan 2014 04:01 AM PST

விஜய் நடித்துள்ள பொங்கல் சிறப்புத் திரைப்படமான ஜில்லாவின் முன்னோட்டக் காட்சி நாளை வெளியாகிறது. விஜய் - காஜல் நடிப்பில், நேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜில்லா படம் வருகிற 10-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகின்றனர். இப்போது படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில்

This posting includes an audio/video/photo media file: Download Now

குஷ்பு- சுந்தரி சி படத்தை மறுத்தாரா அஜீத்?

Posted: 06 Jan 2014 03:43 AM PST

கணவர் சுந்தர் சி இயக்கம், தனது தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்குமாறு கேட்டு வந்த நடிகை குஷ்புவை, கதை கூட கேட்காமல், நாசூக்காக திருப்பி அனுப்பிவிட்டார் அஜீத் என தகவல் வெளியாகியுள்ளது. அஜீத் நடித்த வீரம் பொங்கலுக்கு வெளியாகிறது. ஆனால் படத்தில் நடித்ததோடு சரி.. அது தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும்

This posting includes an audio/video/photo media file: Download Now

ரோஷமும் பாசமும் கொண்டவர்கள் நாங்கள்…. கே.எஸ்.ரவிக்குமாரை பாராட்டிய கமல்

Posted: 06 Jan 2014 02:07 AM PST

சென்னை: கே.எஸ்.ரவிக்குமாரும் நானும், கோபத்தால் ஒரு வரை ஒருவர் நன்றாகப் பட்டை தீட்டிக் கொண்டோம். இருவரும் ஒருவரை ஒருவர் ரோஷக்காரர்கள், அதேசமயம் பாசக்காரர்கள் என்றார் நடிகர் கமல்ஹாசன். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் 25 ஆண்டுகால திரையுலக பயணத்தை முன்னிட்டு ராஜ் டிவி சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டு பாராட்டு விழா நடைபெற்றது. ‘என்றென்றும் கே.எஸ்.ரவிக்குமார்'

This posting includes an audio/video/photo media file: Download Now

‘தல’ அஜித்தின் அடுத்த நாயகி யார்?

Posted: 06 Jan 2014 02:04 AM PST

வீரம் படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் அடுத்த படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார். இந்த படத்தில் அஜீத் ஜோடியாக டூயட் பாடப்போகும் நாயகி யார் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் கௌதம்மேனன் இயக்கும் இந்த படத்திற்கு இன்னமும் பெயரிடப்படவில்லை. படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதத்தில் தொடங்கவுள்ளது. முற்றிலும் வெளிநாட்டில் படமாகவுள்ள

This posting includes an audio/video/photo media file: Download Now

வயிற்றின் மேல் பாறாங்கல் உடைத்து, 50 முட்டை குடித்து, பீர் பாட்டில் உடைத்து மன்சூர் அலிகான் 'அதிரடி'

Posted: 06 Jan 2014 01:48 AM PST

பரபரப்பு, பப்ளிசிட்டிக்காக பல கோக்கு மாக்கு சமாச்சாரங்களைச் செய்வதில் மன்சூர் அலிகான், இன்னொரு ஹூஸைனி. தன் சொந்தப் படங்களுக்கு மன்சூர் அலிகான் வைக்கும் பெயர்களே ஏடாகூடமாகத்தான் இருக்கும். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை சுருதிஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Posted: 06 Jan 2014 01:47 AM PST

ஹைதராபாத்: வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நடிகை சுருதிஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சுருதிஹாசன் இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்தார். சமீபத்தில் மும்பையில் இவர் மீது தாக்குதல் நடந்தது. வீட்டுக்குள் மர்ம மனிதர் அத்துமீறி நுழைந்து சுருதிஹாசனை தாக்கினார். பின்னர் அவனை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர். சுருதிஹாசன்

This posting includes an audio/video/photo media file: Download Now

உதய்கிரணை தற்கொலையில் தள்ளிய நிதி நெருக்கடி, தொடர் தோல்விகள்...!

Posted: 06 Jan 2014 01:41 AM PST

இளம் நடிகர் உதய் கிரண் ஏன் தற்கொலை செய்து கொண்டார்... என்ன காரணமாக இருக்கும்... பத்து நிமிடத்துக்கு முன்பு வரை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவரை தற்கொலைக்குத் தூண்டியது எது? -ஆந்திரத் திரையுலகம் மட்டுமல்ல, தமிழில் அவருக்கு நெருக்கமான பலரும் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி இது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online