Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


டீல் பெயர் மாறியது.... புதிய தலைப்பு 'வா'!

Posted: 06 Jan 2014 01:08 AM PST

அருண் விஜய் நடிக்கும் டீல் படத்தின் பெயர் மாற்றப்பட்டது. இப்போது வா என்று புதிய தலைப்பு சூட்டியுள்ளனர். தடையற தாக்க படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் அருண்விஜய் நடித்து வரும் படம் ‘டீல்'. இந்தப் படத்தை சிவஞானம் இயக்குகிறார். படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக ராதா மகள் கார்த்திகா நடிக்கிறார். சுகுமாரன் ஒளிப்பதிவு

This posting includes an audio/video/photo media file: Download Now

தொடர்ந்து மூன்றாவது முறையாக சந்தானம்- உதயநிதி கூட்டணி!

Posted: 06 Jan 2014 12:43 AM PST

கேமரா இல்லாமல் கூட படமெடுக்கப் போவார்கள்... ஆனால் சந்தானம் இல்லாமல் போக மாட்டார்கள் போலிருக்கிறது ஜீவா, ஆர்யா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர். அந்த அளவுக்கு அந்தப் படங்களின் வெற்றிக்கு சந்தானத்தின் கவுண்டமணி ஸ்டைல் காமெடி உதவுகிறது. மேலே குறிப்பிட்ட நாயகர்கள் நடிக்கும் அத்தனை படங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் சந்தானம். உதயநிதியும்

This posting includes an audio/video/photo media file: Download Now

பழம்பெரும் மலையாளப் பாடகர் உதயபானு மரணம்

Posted: 06 Jan 2014 12:28 AM PST

திருவனந்தபுரம்: மலையாள பின்னணி பாடகர் கே.பி. உதயபானு ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார் அவருக்கு வயது 77. கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். அகில இந்திய வானொலியில் நிலைய கலைஞராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 1950-ம் ஆண்டு நாயரு பிடிச்ச புலிவாலு படம் மூலம் பாடகராக அறிமுகமான உதயபானு, 1960,

This posting includes an audio/video/photo media file: Download Now

இசைப்புயலுக்கு வயசு 48!

Posted: 05 Jan 2014 11:56 PM PST

இசைப்புயல் என்று ரசிகர்களால் புகழப்படும், ஆஸ்கர் தமிழன் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று வயது 48. அவரது பிறந்த நாளையொட்டி, தமிழ், இந்தி மற்றும் ஹாலிவுட் கலைஞர்களும் அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர். ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரஹ்மான். தொடர்ந்து பல மெகா ஹிட் பாடல்களைத் தந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பொங்கல் ரேஸில் குதித்தது சத்யராஜின் 'கலவரம்'!

Posted: 05 Jan 2014 10:22 PM PST

சென்னை: பொங்கல் ரேஸில் அஜீத், விஜய்யோடு சத்யராஜும் மோதுகிறார். அவர் நடிக்க கலவரம் படம் ஜனவரி 14 அன்று வெளியாகிறது. யுனிவர்சல் புரடக்சன் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் "கலவரம்". இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோட்றத்தில் சத்யராஜ் ஒரு விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார். அஜய்

This posting includes an audio/video/photo media file: Download Now

குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா உதய் கிரண்?

Posted: 05 Jan 2014 10:10 PM PST

குடும்பப் பிரச்சினை காரணமாகவே நடிகர் உதய் கிரண் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சித்ரம் தெலுங்குப் படத்தில் அறிமுகமானவர் உதய் கிரண். தொடர்ந்து நுவ்வு நேனு என்ற பெரிய வெற்றிப் படத்தில் நடித்தார். விருதுகளையும் வென்றார். ரொமான்டிக் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தார். தமிழில் பாலச்சந்தரின் பொய் படத்தில் அறிமுகமானார். வம்புச் சண்டை,

This posting includes an audio/video/photo media file: Download Now

பொங்கல் ஸ்பெசல்: ஆரம்பம், வருத்தப்படாத வாலிபர் சங்கம்… பாண்டியநாடு…

Posted: 05 Jan 2014 09:55 PM PST

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழ் தொலைக்காட்சிகளில் ரசிகர்களுக்கு புத்தம் புதிய படங்களை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்புகின்றனர். பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரியம் மிக்க உற்சாகமான பண்டிகை. போகி தொடங்கி காணும் பொங்கல் வரை நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் புத்தம் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும். அஜீத் நடித்த வீரம், விஜய்

This posting includes an audio/video/photo media file: Download Now

தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை

Posted: 05 Jan 2014 09:40 PM PST

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் உதய்கிரண் நேற்று நள்ளிரவில் தமது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். உதய்கிரணுக்கு வயது 33. அவர் 16 தெலுங்கு படங்களிலும் 3 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். உதய்கிரண் தற்கொலை சம்பவம் தெலுங்கு திரைப்பட பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதய்கிரணின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பல்லோவில் உதய்கிரண் உடல்

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய உற்சாகத்துடன் இசைப் பணியைத் தொடங்கினார் இளையராஜா!

Posted: 05 Jan 2014 09:39 PM PST

சென்னை: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி, சில தினங்கள் ஓய்வுக்குப் பிறகு புதிய உற்சாகத்துடன் இசைப் பணியைத் தொடங்கினார் இசைஞானி இளையராஜா. இசைஞானி இளையராஜா கடந்த சில வாரங்களுக்குமுன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய இளையராஜா, மருத்துவர்களின் ஆலோசனையின்படி ஒருவாரம் கட்டாய ஓய்வில் இருந்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மோசடி புகாருக்கு எதிராக நடிகை அனுராதா மானபங்க புகார்: பட அதிபர் கைது

Posted: 05 Jan 2014 02:56 AM PST

சென்னை: தன்மீது பண மோசடி புகார் கொடுத்த பட அதிபர் மீது மானபங்க புகார் கொடுத்துள்ளார் புதுமுக நடிகை அனுராதா. இதனையடுத்து பட அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தியாகராயநகர், பத்மநாபன் தெருவில் வசிப்பவர் அனுராதா. இவர் சினிமாவில் தற்போது நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் இன்னும் வெளியாக வில்லை. இவர் மீது ஸ்ரீதரன்

This posting includes an audio/video/photo media file: Download Now

நட்பையும், காமெடியையும் வைத்து ஒரு 'பயங்கரமான' படம்... 2 ஹீரோயின்கள்!

Posted: 05 Jan 2014 02:06 AM PST

சென்னை: நட்பையும், காமெடியையும் வைத்து ஒரு பரபரப்பான திரில் படம் உருவாகியுள்ளது. இதில் இரண்டு ஹீரோயின்கள், 3 நாயகர்கள். அன்னை தெரசா பிலிம்ஸ் நிறுவனம்தான் இந்த சவரிக்காடு படத்தை தயாரித்துள்ளது. இப்படம் ஒரு திகில் படமாகும் என்று கூறும் இயக்குநர் எம்.என்.கிருஷ்ணகுமார், அதேசமயம், நட்பையும், காமெடியையும் வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியிருப்பதாக கூறுகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மன்சூர் அலிகானின் அடுத்த ‘அதிரடி’ ஆரம்பம்

Posted: 05 Jan 2014 01:18 AM PST

சினிமாவில் எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலிகானின் வாடிக்கை. பூனையை குறுக்கே விடுவது. ராகுகாலத்தில் படபூஜை போடுவது என்பது இவரது முந்தைய செயல்படுகள். அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில் ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட... என்ற நீளமான பெயர் கொண்ட படத்தை எடுத்தார். வாழ்க ஜனநாயகம் என்ற அரசியல் கிண்டல் படம் எடுத்தார். இவர் எடுத்த

This posting includes an audio/video/photo media file: Download Now

கலைஞர் டிவியில் மடிப்பாக்கம் மாதவனின் நகைச்சுவை

Posted: 05 Jan 2014 01:08 AM PST

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘மடிப்பாக்கம் மாதவன்' நகைச்சுவைத் தொடர் ஐம்பதாவது எபிசோடை எட்டியிருக்கிறது. வெளிநாட்டு மந்திரவாதியால் ஒரே குடும்பத்தின் மாதவன், பண்டரிபாய், கவுசல்யா, ஆகிய மூவரும் சுண்டு விரல் அளவு தோற்றம் கொண்ட மனிதர்கள் ஆகி விடுகின்றனர். இம்

This posting includes an audio/video/photo media file: Download Now

இயக்குநர் ஜீவனுடன் ரிஷிவந்தியம் ரங்கநாதர் கோவிலுக்கு விசிட் அடித்த சீதா

Posted: 05 Jan 2014 12:42 AM PST

ரிஷிவந்தியம்: விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தை அடுத்த திருவரங்கத்தில் பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் இந்த கோவிலுக்கு நடிகை சீதா காரில் வந்தார். டைரக்டர் ஜீவன், உதவியாளர் உள்பட 3 பேர் உடன் வந்தனர். கோவிலில் நடிகை சீதாவுக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்படடது. ரங்கநாத பெருமாள், ரங்கவல்லி

This posting includes an audio/video/photo media file: Download Now

மேனேஜருக்கு கால்ஷீட் கொடுத்த விஜய்

Posted: 05 Jan 2014 12:37 AM PST

நடிகர் விஜய்யின் மேனேஜரும், பிஆர்ஓ - வுமான பி.டி.செல்வகுமாருக்கு கால்ஷீட் தந்திருக்கிறார் விஜய். இந்த வருடம் விஜய் நடிக்கும் இரண்டு படங்களில் ஒன்றாக இது இருக்கும். நடிகர் விஜய் நடித்து பொங்கல் ரிலீசாக வெளிவர இருக்கும் படம் ஜில்லா. அதையடுத்து ஐங்கரன் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தின் பெயர் இன்னும்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online