Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


'சொய்யாங் .. சொய்யாங்' .. கலவரம்...!

Posted: 04 Jan 2014 09:53 PM PST

சென்னை: சத்யராஜ் ரொம்ப நாட்களாக நடித்து வரும் கலவரம் ஒரு வழியாக பொங்கலுக்குத் திரைக்கு வருகிறதாம். ரமேஷ் செல்வம் இயக்க, யுனிவர்சல் புரடக்ஷன் தயாரிக்க உருவாகியுள்ள படம்தான் கலவரம். சத்யராஜ் முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில், விசாரணை அதிகாரியாக இதில் நடித்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் திரைப்பட இசை பிப்.15ல் வெளியாகிறது

Posted: 04 Jan 2014 09:02 PM PST

ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் ‘கோச்சடையான்' இசை பிப்ரவரி 15ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘கோச்சடையான்' திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸை ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட விழாவாக நடத்த ஏற்பாடு நடந்து வந்தது. குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தின் வேலைகள்

This posting includes an audio/video/photo media file: Download Now

வீரமும் ஓடணும் ஜில்லாவும் ஓடணும்... அஜீத், விஜய் ரசிகர்கள் அமைதி காக்கணும்! - ஜீவாவின் ஆசை

Posted: 04 Jan 2014 04:26 AM PST

பொங்கலுக்கு வெளியாகும் வீரம், ஜில்லா படங்கள் இரண்டுமே நன்றாக ஓட வேண்டும். விஜய், அஜீத் ரசிகர்கள் மோதிக் கொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஜீவா கேட்டுக் கொண்டார். இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு ஏழைப் பெண்களுக்கு தையல் எந்திரங்கள் வழங்கிய ஜீவா பின்னர் பேசுகையில், "இந்த பொங்கலுக்கு அண்ணன் விஜய் நடித்த ஜில்லா

This posting includes an audio/video/photo media file: Download Now

பல ஆண்டுகளுக்குப் பிறகு எல்பி ரிகார்ட்கள் விற்பனையில் புதிய சாதனை... சிடி விற்பனை சரிவு!

Posted: 04 Jan 2014 03:33 AM PST

லண்டன்: வினைலில் தயாரிக்கப்படும் இசைதட்டுகள் (ரிகார்ட்கள்) விற்பனை மீண்டும் சூடுபிடித்துள்ளதாகவும், டிஜிட்டல் மற்றும் சிடிகள் விற்பனை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி, இன்னமும் எல்பி ரிகார்டுகள் மூலம் இசை கேட்டு வரும் ஆயிரக்கணக்கானோருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இசைத் துறையில் வினைல் ரிகார்டுகள் சர்வதேச அளவிலும் இந்தியாவிலும் தொன்னூறுகள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

'எல்லாரும் மறக்காம திருட்டு விசிடில படம் பாருங்க!' - டங் ஸ்லிப்பான ஜீவா

Posted: 04 Jan 2014 02:17 AM PST

தனது பிறந்த நாள் விழாவின் போது ரசிகர்கள் மத்தியில் பேசிய ஜீவா, தவறுதலாக 'எல்லாரும் மறக்காம திருட்டு விசிடில படம் பாருங்க' என வாய் தவறிப் பேசியதால் சிரிப்பில் அரங்கம் கலகலத்தது. நடிகர் ஜீவாவுக்கு இன்று முப்பதாவது பிறந்த நாள். தன் பிறந்த நாளையொட்டி 20 பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

'வெள்ளை வேன் கதைகள்' படம் பற்றி இணையத்தில் தவறான கருத்து: லீனா மணிமேகலை ஆர்ப்பாட்டம்!

Posted: 04 Jan 2014 02:05 AM PST

சென்னை: சென்னை பல்கலைக் கழக தமிழ் இலக்கியத்துறை நடத்திய பெண்ணிய உரையாடல் நிகழ்ச்சியில், இயக்குநரும் எழுத்தாளருமான லீனா மணிமேகலை திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சந்திப்பிற்கு தலைமை தாங்கிய சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு இணையதளத்தின் ஆசிரியருக்கு எதிராக பதாகையுடன் அரங்கத்தில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். லீனாவின் வெள்ளை வான்

This posting includes an audio/video/photo media file: Download Now

புதுயுகம் டிவியில் ‘6 டாக்டர்களும் 1008 கேள்விகளும்’

Posted: 04 Jan 2014 01:34 AM PST

இன்றைய அவசர யுகத்தில் விதவிதமாக தோன்றியிருக்கும் நோய்களுக்கு சாதி, இன பேதங்கள் கிடையாது; ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமும் கிடையாது. அதிகாரம் கொண்டவர்களுக்கும் சாமானியர்களுக்கும்கூட இன்று புதுப் புது வடிவில் நோய்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. வசதிகொண்டவர்கள் பிரபல டாக்டர்களைச் சந்தித்து நோய்கள் குறித்த ஆலோசனைகளைப் பெறுகிறார்கள்; வசதியில்லாதவர்கள் வழியில்லாமல் போராடுகிறார்கள். உங்களிடம்

This posting includes an audio/video/photo media file: Download Now

சத்தியம் டிவியில் புது பொழுது

Posted: 04 Jan 2014 01:09 AM PST

உங்களின் காலை பொழுதை சிறப்பாக்க வரும் புத்தம்புதிய நிகழ்ச்சி "புதுபொழுது". உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் வரும் திங்கள் முதல் வெள்ளிவரைகாலை 8.30 மணிமுதல் 9.00 மணிவரை ஒளிப்பரப்பாகிறது. இந்தநிகழ்ச்சியில் உங்களின் உடலிற்கும், மனதிற்கும் பயன்தரும் செய்திகள் ஏராளம். ஒரு மனிதனின் சிறப்பான செயல்பாட்டில் தான் சமுதாயம் சிறக்கும். அந்த மனிதன் சிறப்பாக

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online