Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


'இந்த சண்டை எந்தப் படத்துக்கு எதிராக முடியுமோ?'- கலக்கத்தில் விஜய், அஜீத்

Posted: 03 Jan 2014 11:04 PM PST

சென்னை: தியேட்டர்களில் பேனர், கட்அவுட் வைப்பதில் விஜய், அஜீத் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் தியேட்டர்களில் கட் அவுட், பேனர் வைப்பதில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இது படங்களின் ரிலீசுக்கே வேட்டு வைத்துவிடுமோ என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் பதட்டப்படும் அளவுக்குப் போய்விட்டது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பரோட்டா சூரி பெயரில் இயங்கிய போலி ட்விட்டர் பக்கம் மூடப்பட்டது!

Posted: 03 Jan 2014 10:39 PM PST

சென்னை: போலீசில் புகார் தந்ததைத் தொடர்ந்து பரோட்டா சூரி பெயரில் இயங்கிய போலி ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமாகி பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வரும் பரோட்டா சூரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில், ரஜினி குறித்து தவறாகக்

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி ரசிகன் நான்... அவருக்கு எதிராகப் பேசியதாக வதந்தி பரப்பிட்டாய்ங்க!- பரோட்டோ சூரி

Posted: 03 Jan 2014 09:14 PM PST

சென்னை: ரஜினியை நான் ரொம்ப நேசிக்கிற ஆள். அவரை தப்பா பேசிட்டதா யாரோ இன்டர்நெட்ல வதந்தி பரப்பி என்னை ரஜினி ரசிகர்களின் விரோதியாக்கப் பார்க்கிறார்கள் என்றார் நடிகர் பரோட்டா சூரி. இவன் வேற மாதிரி என்ற படத்தைப் பாராட்டி சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு அறிக்கை கொடுத்திருந்தார். இதை படக்குழுவினர், விளம்பரமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டிவியில் விஜய்யின் தலைவா- பொங்கல் ஸ்பெஷல்

Posted: 03 Jan 2014 07:12 PM PST

சென்னை: இந்த பொங்கலுக்கு சன் டிவியில் விஜய் நடித்து, பெரும் சர்ச்சைக்குள்ளான தலைவா படம் ஒளிபரப்பப்படுகிறது. விஜய் - அமலா பால் நடிப்பில், ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான படம் தலைவா. இந்தப் படம் பல காரணங்களால் அறிவித்த தேதியில் வெளியாகவில்லை, தமிழகத்தில். ஆனால் மற்ற பகுதிகளில் வெளியாகிவிட்டது. படத்திலிருந்து சில

This posting includes an audio/video/photo media file: Download Now

2014-ன் முதல் வெள்ளிக் கிழமை.. ஆறு சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸ்!

Posted: 03 Jan 2014 04:33 AM PST

புத்தாண்டின் முதல் வெள்ளிக்கிழமை இன்று. ஆறு சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றுடன் மூன்று டப்பிங் படங்களும் வெளியாகின்றன. இன்று வெளியாகியுள்ள நேரடி தமிழ்ப் படங்கள்: அகடம், அத்திமலை முத்துப்பாண்டி, என் காதல் புதிது, கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு, முன் அந்தி சாரல், நம்ம கிராமம் ஆகியவை.

This posting includes an audio/video/photo media file: Download Now

பூ மாதிரியான நடிகை நமீதா… சரத்குமார் சர்டிபிகேட்

Posted: 03 Jan 2014 02:52 AM PST

ஏய் படத்தில் நடிகர் சரத்குமாருடன் ஜோடியாக நடித்தவர் சரத்குமார். தந்தி டிவியில் நட்புடன் அப்சரா டாக் ஷோவில் பங்கேற்ற சரத்குமார், நமீதா குண்டான நடிகை கிடையாது. அவரை எளிதாக தூக்கி சுற்றி விடலாம் என்றார். ‘நட்புடன் அப்சரா' பிரபலங்களின் பெர்சனல் பக்கங்களை புரட்டிப்பார்க்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை நடத்தும் அப்சரா ஒரு திருநங்கை.

This posting includes an audio/video/photo media file: Download Now

போலி ஃபேஸ்புக்: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரோட்டா சூரி புகார்

Posted: 03 Jan 2014 02:22 AM PST

சென்னை: தன்னுடைய பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி விஷமிகள் சிலர் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காமெடி நடிகர் பரோட்டா சூரி புகார் அளித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமாகி பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வருபவர் பரோட்டா சூரி சென்னை போலீஸ்

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழில் அதிதி ஆகிறது மலையாளத்தில் வெளியான காக்டெயில்!

Posted: 03 Jan 2014 01:19 AM PST

விஜய்யை வைத்து அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் அடுத்து இயக்கும் படத்துக்கு அதிதி என்று பெயர் சூட்டியுள்ளார். ஸ்பெல் பௌன்ட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. நந்தா கதாநாயகனாக நடிக்கிறார். இனொரு நாயகனாக நிகேஷ்ராம் நடிக்கிறார். (அதிதி படங்கள்) அனன்யா கதாநாயகியாக

This posting includes an audio/video/photo media file: Download Now

தெலுங்கில் 'வீருடொக்கடே' வாக வெளியாகும் வீரம்!

Posted: 03 Jan 2014 01:08 AM PST

அஜீத் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவரும் ‘வீரம்' திரைப்படம், தெலுங்கில் வீருடொக்கடே என்ற பெயரில் வெளியாகிறது. சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பழம்பெரும் நிறுவனமான விஜயா புரொடக்ஷனின் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் வீரம் படம், தெலுங்கில் வீருடொக்கடே

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online