Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


த்ரிஷ்யம் பட தமிழ் ரீமேக்கில் கமல்ஹாஸன்

Posted: 31 Jan 2014 12:53 AM PST

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற மோகன் லாலின் த்ரிஷ்யம் படத்தினழ் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிக்கிறார் கமல்ஹாஸன். மோகன் லால் - மீனா ஜோடியாக நடிக்க, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான த்ரிஷ்யம் இதுவரை எந்த மலையாளப் படமும் சாதிக்காத அளவுக்கு வசூலில் சாதனை புரிந்துள்ளது. விமர்சகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பிலிம்பேர் விருது: தனுஷுக்கு பூங்கொத்து அனுப்பி, போன் மூலம் பாராட்டிய விஜய்

Posted: 31 Jan 2014 12:36 AM PST

சென்னை: இந்தியில் சிறந்த புதுமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்ற தனுஷுக்கு இளையதளபதி விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். பார்க்க சுள்ளான் போன்று இருக்கும் தனுஷ் நாளுக்கு நாள் நடிப்பில் கலக்கி வருகிறார். அதனால் அவரைத் தேடி விருதுகளும் வந்து சேர்கிறது. இத்தனை ஆண்டுகளாக தமிழ் படங்களில் மட்டுமே நடித்த தனுஷ் பாலிவுட் பக்கமும் சென்றார். சோனம் கபூருடன் சேர்ந்து ராஞ்ஹனா படத்தில் நடித்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆகஸ்டில் சூர்யாவின் அஞ்சான்?

Posted: 30 Jan 2014 10:37 PM PST

சூர்யா - சமந்தா நடிக்க, லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அஞ்சான் படத்தை ஆகஸ்டிலேயே வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் தீபாவளி ஸ்பெஷலாக இந்தப் படம் இருக்கும் எனக் கூறி வந்தனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

யுவனை அன்று ராஜாவிடம் தந்தேன்... இன்று திரும்பப் பெற்றுக் கொண்டேன்! - வைரமுத்து

Posted: 30 Jan 2014 09:30 PM PST

சினிமாபட்டியான கோடம்பாக்கத்தில் இன்று பரபரப்பாகப் பேசப்படுவது 'இளைய'ராஜா - வைரமுத்து புதிய கூட்டணிதான்! அதாவது இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் போட்டுள்ள கூட்டணி. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இது கதிர்வேலன் காதலிக்கு யு சான்று!

Posted: 30 Jan 2014 08:55 PM PST

உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா நடிக்கும் இது கதிர்வேலன் காதலி படத்துக்கு சென்சார் யு சான்று வழங்கியுள்ளது. காதலர் தின ஸ்பெஷலாக திரைக்கு வரும் இந்தப் படத்தில் உதயநிதி - நயன்தாராவுடன், முக்கிய வேடத்தில் சந்தானம் நடித்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அட, பத்திரிகையாளர்களுக்கும் பட வாய்ப்பு தரத் தயாரா இருக்காருப்பா ஒரு தயாரிப்பாளர்!!

Posted: 30 Jan 2014 08:39 PM PST

பொதுவாக பத்திரிகையில் எழுதுகிறவர்கள் அல்லது பெரிய விமர்சகர்கள் ஒரு சினிமா இயக்குநராக ஜெயிப்பது இங்கு ரொம்ப கஷ்டம். ஓரிரு விதிவிலக்குகள் தவிர. இணைய உலகில் வலைப்பூ ஆரம்பித்து சினிமா விமர்சனம் எழுதி வந்த கேபிள் சங்கர் என்பவர் இப்போது முதல் முறையாக ஒரு படத்தை இயக்குகிறார். படத்துக்கு தொட்டால் தொடரும் என தலைப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிவா, அஜீத், தமன்னா: மீண்டும் சேரும் 'வீரம்' வெற்றிக் கூட்டணி?

Posted: 30 Jan 2014 08:12 PM PST

சென்னை: 'வீரம்' சிவா அஜீத் குமாரை வைத்து எடுக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் தமன்னா நடிக்கிறாராம். இயக்குனர் சிவா தமிழில் இதுவரை சிறுத்தை, வீரம் ஆகிய 2 படங்கள் தான் கொடுத்துள்ளார். ஆனால் இரண்டுமே வெற்றிப் படங்கள் என்பதால் கோடம்பாக்கத்தின் கண் முழுவதும் அவர் மீது தான். இந்நிலையில் சிவாவும், அஜீத்தும் மீண்டும்

This posting includes an audio/video/photo media file: Download Now

பெங்களூர்: ரஜினியைக் காண குவிந்த மக்கள்.. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் தடியடி

Posted: 30 Jan 2014 08:03 PM PST

பெங்களூர்: பெங்களூரில் சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் பார்க்க குவிந்த அவரது ரசிகர்கள் மீது கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக லேசான தடியடி நடத்தினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார். ரஜினி தான் பிறந்த ஊரான பெங்களூருக்கு அடிக்கடி வந்து செல்வது உண்டு. அங்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் உள்ளனர். இந்நிலையில், வழக்கம்போல், ஓய்வு

This posting includes an audio/video/photo media file: Download Now

களஞ்சியம் வக்கீல் ஆஜராகவில்லை... அஞ்சலிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

Posted: 30 Jan 2014 07:46 PM PST

சென்னை: நடிகை அஞ்சலி மீது இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி என்ற பாலதிரிபுர சுந்தரி. இவர் கடந்தாண்டு தனது சித்தி மற்றும் இயக்குநர் களஞ்சியம் ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டுகளை

This posting includes an audio/video/photo media file: Download Now

சிம்பு படத்தில் விஜய்க்கு ஜோடி 'கோச்சடையான்' நாயகி?

Posted: 30 Jan 2014 05:19 AM PST

சென்னை: சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜில்லா படத்தை முடித்துவிட்டு ஜில்லென்று இருக்கும் விஜய் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்கிறார். தற்போது அவர் ஜில்லா வெற்றிக்களிப்பில் உள்ளார். அடுத்த மாதம் பிறந்தவுடன் மீண்டும் படப்பிடிப்புக்கு கிளம்பிவிடுவார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'பவர்' நடிகருக்கு இப்படி ஃபியூஸ் போயிடுச்சே!

Posted: 30 Jan 2014 03:17 AM PST

சென்னை: பவர் நடிகர் சிறை சென்று திரும்பியதை அடுத்து பட வாய்ப்புகள் இன்றி தவிக்கிறாராம். பவர் நடிகர் சந்தன நடிகரின் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதற்கு முன்பு அவரை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத திரையுலகம் அவரைத் தேடிச் சென்றது. பவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் தான் அவர் பண மோசடி

ரஜினியை பார்த்து 'வாடா' என்ற புதுமுக நடிகை: பதறிய படக்குழு

Posted: 30 Jan 2014 02:41 AM PST

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்து வாடா என்று தான் கூறியதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகைகள் குஷ்பு மற்றும் கவுதமி ஆகியோர் காபி வித் டிடி என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது குஷ்பு தனது திரை உலக அனுபவங்கள் பற்றி பேசினார். அப்போது அவர் கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

யுவன் பற்றி இளையராஜா கணித்தது அப்படியே பலித்தது! - வைரமுத்து

Posted: 30 Jan 2014 02:33 AM PST

யுவன் சங்கர் ராஜா குறித்து முன்பு ஒருமுறை இளையராஜா கணித்துச் சொன்னது அப்படியே பலித்தது, என்று கூறியுள்ளார் வைரமுத்து. இடம் பொருள் ஏவல் படத்துக்காக இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதுகிறார் வைரமுத்து. இளையராஜாவால் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர் வைரமுத்து. காலத்தை வென்ற பல காவியப் பாடல்களைப் படைத்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சேட்டையைத் தொடர்ந்து மீகாமன்னிலும் ஆர்யா ஜோடியாகும் ஹன்சிகா

Posted: 30 Jan 2014 02:13 AM PST

சென்னை: மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படம் ‘மீகாமன்'. இப்படத்தில் ஆர்யாவின் ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, ஆர்யா-ஹன்சிகா ஜோடி சேட்டை படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்களது கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் பெரிதும் ரசித்ததால் மீண்டும் இவர்கள் ஜோடி சேர்ந்திருப்பதாகச் சொல்லப் படுகிறது. ஹன்சிகா தற்போது மான் கராத்தே, வாலு,

This posting includes an audio/video/photo media file: Download Now

பெங்களூரில் ரஜினி.. அதிகாலை 6 மணிக்கே பார்க்க குவிந்த மக்களுக்கு பறக்கும் முத்தம் தந்தார்!

Posted: 30 Jan 2014 02:04 AM PST

பெங்களூர்: பெங்களூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை மக்களுக்கு தரிசனம் தந்தார் ரஜினி. தன்னைப் பார்க்க வந்தவர்களை வணங்கிய ரஜினி, வீட்டின் பால்கனியில் நின்றபடி மக்களை நோக்கி பறக்கும் முத்தம் தந்தார். பெங்களூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளது ரஜினியின் வீடு. இரு தினங்களுக்கு முன் இந்த வீட்டுக்கு வந்துவிட்டார் ரஜினி. இன்றுதான்

This posting includes an audio/video/photo media file: Download Now

மலையாளத் திரையுலகின் மெகா வெற்றிப் படம் த்ரிஷ்யம்!

Posted: 30 Jan 2014 01:48 AM PST

மலையாளத் திரையுலகையே கலக்கியிருக்கிறது ஒரு படத்தின் வெற்றி. அது மோகன் லால் நடித்த த்ரிஷ்யம். தொடர்ந்து சுமாரான படங்களை மட்டுமே கொடுத்த மோகன் லாலுக்கு இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் வசூல் மூலம் மோகன் லாலின் கேரியரே அடுத்த கட்டத்துக்கு தாவிவிட்டதாக பாகத்ஸ் ஆபீஸ்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online