Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


மணிரத்னம் படத்தில் ஸ்ருதி ஹாஸன் ஹீரோயின், ஐஸ்வர்யா ராய் வில்லி?

Posted: 29 Jan 2014 11:55 PM PST

மும்பை: மணிரத்னம் தான் மகேஷ்பாபுவை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்குமாறு ஸ்ருதி ஹாஸனை கேட்டுள்ளார். தோழி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்த '3' படத்தை அடுத்து ஸ்ருதி கோலிவுட் பக்கம் இதுவரை வரவில்லை. மும்பையில் வீடு எடுத்து தங்கி இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில்

This posting includes an audio/video/photo media file: Download Now

காம சூத்ரா இயக்குநர் மீது செர்லின் சோப்ரா பாலியல் புகார்

Posted: 29 Jan 2014 11:42 PM PST

காமசூத்ரா 3 டி இயக்குநர் ரூபேஷ் பவுல் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார் நடிகை செர்லின் சோப்ரா. நடிகை செர்லின் சோப்ரா காம சூத்ரா 3டி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ருபேஸ் பவுல் இயக்கியுள்ளார். இந்நிலையில் ருபேஸ் பவுல் மீது செர்லின் சோப்ரா, மும்பை சாண்டாகுரூஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஷங்கர் பட வாய்ப்பை இப்படித்தான் இழந்தேங்க! - ஜீவா

Posted: 29 Jan 2014 11:00 PM PST

ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை சிறு தயக்கத்தால் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக ஏற்கெனவே நடித்தவர் ஜீவா. அவர் அடுத்து விக்ரமை வைத்து ஐ படத்தை இயக்க ஆரம்பித்தபோது ஜீவாவையும் அழைத்திருக்கிறார். ஆனால் அந்த வாய்ப்பை ஏற்க சற்று தயங்கியுள்ளார் ஜீவா. இதுகுறித்து அவர்

This posting includes an audio/video/photo media file: Download Now

சிம்பு - நயன்தாரா படத்துக்கு தலைப்பு இது நம்ம ஆளு?

Posted: 29 Jan 2014 10:19 PM PST

சிம்பு - நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள புதிய படத்துக்கு இது நம்ம ஆளு என தலைப்பு வைக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கும் படம் இது. முன்னாள் காதலர்களான சிம்புவையும் நயன்தாராவையும் ஜோடி சேர்த்ததிலிருந்தே இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டி கிடைத்துவிட்டது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'டி டே' படத்தை தமிழில் வெளியிட ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு

Posted: 29 Jan 2014 09:30 PM PST

இந்தியில் வெளியான ‘டி டே' திரைப்படத்தை தமிழில் வெளியிட அப்படத்தின் கதாநாயகி ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் 'டி டே'. இதில் பாலியல் தொழிலாளியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகள் மும்பை ரசிகர்களை அதிர வைத்தது. இப்படத்தை நிகில் அத்வானி டைரக்ட்

This posting includes an audio/video/photo media file: Download Now

டேனியல் பாலாஜி இயக்கும் முதல் படம் 'குறோணி'

Posted: 29 Jan 2014 09:27 PM PST

நடிகர் டேனியல் பாலாஜி முதல் முறையாக படம் இயக்குகிறார். குறோணி என அப்படத்துக்கு தலைப்பு வைத்துள்ளார். தமிழில் 'காக்க காக்க', 'காதல் கொண்டேன்', 'பொல்லாதவன்', 'வேட்டையாடு விளையாடு' ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர் டேனியல் பாலாஜி. இப்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 'வை ராஜா வை' என்ற படத்திலும் ஒரு

This posting includes an audio/video/photo media file: Download Now

'ஜில்லா' தெலுங்கு ரீமேக்கில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் போட்டா போட்டி

Posted: 29 Jan 2014 08:12 PM PST

ஹைதராபாத்: ஜில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க டோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் போட்டி போடுகிறார்களாம். விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான ஜில்லா படம் ஹிட்டாகியுள்ளது. இதனால் படத்தை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸின் ஆர்.பி. சவுத்ரி மகிழ்ச்சியாக உள்ளார். படத்தின் வெற்றியை பார்த்த சூப்பர் குட் பிலிம்ஸ் ஜில்லாவின் தெலுங்கு ரீமேக்கையும் தயாரிக்கிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பொன்னியின் செல்வன் படித்து நடிக்க வந்தேன்… ஆபிஸ் லட்சுமி

Posted: 29 Jan 2014 07:46 PM PST

ஆபிஸ் சீரியலில் லட்சுமி என்றால் சட்டென்று அடையாளம் தெரியும்... அவரின் சொந்தப் பெயரே தெரியாத அளவிற்கு அந்தப் பெயர் பிரபலப்படுத்திவிட்டது. அழகாய் அமைதியாய் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கியுள்ளார். சீரியலில் நடிக்க வரும் முன் மக்கள் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக சின்னத்திரையில் பயணத்தை தொடங்கிய லட்சுமியின் ஒரிஜினல் பெயர் மதுமிலா. பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று

This posting includes an audio/video/photo media file: Download Now

இணையத்தில் ஆபாச பாடல்: அனிருத் மீது வழக்குப்பதிவு செய்ய ஹைகோர்ட்டு உத்தரவு

Posted: 29 Jan 2014 07:28 PM PST

சென்னை: பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் பாடல் காட்சியை இணைய தளத்தில் வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஹைகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘3' என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலைவெறி' என்ற பாடல் மூலம் அறிமுகப் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார் இசையமைப்பாளர் அனிருத். பாடல்கள்

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்ச்சையில் சிக்கி நூடுல்ஸ் ஆகியும் திருந்தாத பாடகர்

Posted: 29 Jan 2014 05:30 PM PST

சென்னை: பிரபல பாடகரின் மகன் தங்கத்தின் பெயர் கொண்ட கவர்ச்சி நடிகையால் சர்ச்சையில் சிக்கி தத்தளித்தும் திருந்தவில்லை போன்று. வம்பு தும்புக்கு போகாத பிரபல பாடகரின் மகன் தயாரிப்பாளராகவும், பாடகராகவும் உள்ளார். அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக காவல் நிலையம் வரை சென்றார் தங்கத்தின் பெயர் கொண்ட 2 எழுத்து கவர்ச்சி நடிகை.

காதல் நகரத்திற்கு தனியாக 'ஹனிமூன்' போகும் ஹீரோயின்

Posted: 29 Jan 2014 04:46 PM PST

மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனௌத் தான் நடிக்கும் குவீன் என்ற இந்தி படத்தில் தனியாக ஹனிமூன் போகிறாராம். நடிகை கங்கனா ரனௌத் பாலிவுட்டில் நுழைந்த வேகத்தில் சர்ச்சைகளிலும் சிக்கினார், நடிப்புக்காக தேசிய விருதும் பெற்றார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடித் தேடி நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் விகாஸ் பஹ்ல் இயக்கும் குவீன் படத்தில் நடித்து வருகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏ ஆர் முருகதாசை கலங்க வைத்த கம்பன் கழகம்!

Posted: 29 Jan 2014 04:58 AM PST

கம்பன் கழகம் படம் பார்த்து கண் கலங்கினார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ். இயக்குநர் ஏஆர் முருகதாசின் உதவியாளர் அஷோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் கம்பன் கழகம். க்யூ சினிமாஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் அஷோகன் தயாரித்து, இயக்கும் இந்தப் படத்தில் பிரபு, ராய்சன், நவீன், ரத்தின் ராஜ், முரளி ஆகியோருடன் கிருத்திகா, ஸ்வப்னா

This posting includes an audio/video/photo media file: Download Now

ராசுமதுரவன் இயக்கிய சொகுசுப்பேருந்து- அவர் மரணத்துக்குப் பிறகு வெளியாகிறது!

Posted: 29 Jan 2014 03:50 AM PST

மாயாண்டி குடும்பத்தார் படத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அசலான தமிழ் குடும்பம் மற்றும் கலாச்சாரத்தை முன்னிறுத்திய படம் இது. நல்ல வெற்றிப் படமும்கூட. இந்தப் படத்தை இயக்கிய ராசு மதுரவன், மேலும் சில படங்கள் தந்தார். யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் திடீரென புற்றுநோய்க்கு பலியானார். ஆனால்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹன்சிகாவுக்கு தான் எவ்வளவு நல்ல மனசு: 24வது குழந்தையை தத்தெடுப்பு

Posted: 29 Jan 2014 03:27 AM PST

சென்னை: 23 குழந்தைகளை தத்தெடுத்துள்ள நடிகை ஹன்சிகா 24வது ஆக ஒரு சிறுவனை தத்தெடுத்து அவரின் படிப்பு செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். ஹன்சிகாவுக்கு தோல் மட்டும் வெள்ளை அல்ல மனசும் தான். அவர் நடிப்பை தவிர சமூக சேவையிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தன்னுடைய பிறந்தநாள் அன்று தவறாமல் ஒரு குழந்தையை தத்தெடுத்துவிடுகிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

'ஆன்ட்டி' என்ற ஹீரோ: அதிர்ந்து போய் ஓடிய சீனியர் ஹீரோயின்

Posted: 29 Jan 2014 01:35 AM PST

சென்னை: மூனுஷா நடிகையை இளம் ஹீரோ ஒருவர் ஆன்ட்டி என்று அழைத்து அதிர வைத்துள்ளாராம். சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார் மூனுஷா. அவருக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்ற செய்தி அவ்வப்போது வந்தாலும் அவர் நடிப்பில் கவனம் செலுத்தவே விரும்புகிறார் என்று கூறப்படுகிறது. தற்போது பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளதால்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online