Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்.. 'தலைவி' நமீதா அறிவிப்பு!

Posted: 03 Jan 2014 12:04 AM PST

திருச்சி: நான் கட்டாயம் அரசியலுக்கு வருவேன். அரசியல்வாதியாக மாறுவேன்.. ஆனால் எந்தக் கட்சி என்பதை இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்று 'அறிவித்துள்ளார்' நமீதா. யார் யாரெல்லாமோ அரசியல் வாய்க்காலில் தொபீர் தொபீரன குதித்து மாய்ந்து மாய்ந்து சேவை புரிந்து வருகிறார்கள். அந்த வரிசையில் நமீதாவையும் ரொம்ப நாளாக மக்கள் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறார்கள். நமீதாவும்,

This posting includes an audio/video/photo media file: Download Now

சிம்புவுக்கு டேக்கா கொடுக்கும் ஹன்சிகா

Posted: 02 Jan 2014 11:43 PM PST

சென்னை: படப்பிடிப்புகளுக்கு வந்து தனக்கு சிம்பு தொந்தரவு கொடுப்பதை ஹன்சிகா விரும்பவில்லையாம். சிம்பு நயன்தாராவை காதலித்த காலத்தில் அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார். நயன் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தாலும் சிம்பு பறந்துவிடுவார். இந்நிலையில் ஹன்சிகா விஷயத்தில் இது சாத்தியமில்லாமல் போய்விட்டது. சிம்புவுக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

கல்வி வளர்ச்சியை வலியுறுத்தி அர்ஜூன் இயக்கும் ஜெய்ஹிந்த் 2!

Posted: 02 Jan 2014 11:21 PM PST

கல்வி வளர்ச்சிதான் ஒரு நாட்டை வல்லரசாக்கும் என்ற கருத்தை வலியுறுத்தி தனது ஜெய்ஹிந்த் 2 படத்தை எடுக்கிறார் அர்ஜூன். ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ஜெய்ஹிந்த் -2. கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் . புதுமுகமாக சிம்ரன் கபூர் என்ற

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரபுதேவா, நீதுசந்திரா, லட்சுமி ராய் அசத்திய ‘டான்ஸ் தமிழா டான்ஸ்’

Posted: 02 Jan 2014 11:06 PM PST

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘டான்ஸ் தமிழா டான்ஸ்' நடனப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசினை தட்டிச் சென்றுள்ளார் சந்தோஷ். சிம்ரன் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சியான டான்ஸ் தமிழா டான்ஸ் நடனப் போட்டி நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றில் நடனப்புயல் பிரபுதேவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார். கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் கண்ணைப் பறிக்கும் உடையணிந்து நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தினர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சத்தமில்லாமல் காதலியை மணந்தார் நடிகர் ஜான் ஆபிரகாம்

Posted: 02 Jan 2014 11:00 PM PST

மும்பை: இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் தனது காதலி பிரியா ருன்சலை திருமணம் செய்து கொண்டார். மாடலாக இருந்து இந்தி படங்களில் நடிக்க வந்தவர் ஜான் ஆபிரகாம். கட்டுக்கோப்பான உடல் வாகுக்கு சொந்தமானவர். பைக் பிரியர் அல்ல வெறியர் என்று தான் அவரை சொல்ல வேண்டும். ஜான் ஆபிரகாமும், நடிகை பிபாஷா பாசுவும் சுமார் 10 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்தனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்ரீதேவி வீட்டில் தீப்பிடித்ததால்.. தங்க வீடு இல்லாமல் தவிக்கும் பிரபுதேவா

Posted: 02 Jan 2014 10:56 PM PST

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் வீடு தீவிபத்தில் சிக்கி சேதமாகிப் போனதால் தற்போது நடிகர் -இயக்குநர் பிரபுதேவாவுக்கு சிக்கலாகி விட்டது. அவர் இதுவரை ஸ்ரீதேவிக்குச் சொந்தமான ஒரு அபார்ட்மென்ட்டில்தான் வாடகைக்கு தங்கியிருந்தார். ஆனால் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதால் அந்த வீட்டை பிரபுதேவா காலி செய்து ஸ்ரீதேவியிடமே கொடுத்து விட்டாராம். தற்போது அவருக்குத் தங்க வீடு இல்லாததால் சென்னைக்கும்,

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜில்லா ரிலீஸ் அன்று ரசிகர்கள் பேனர், கட் அவுட் வைக்க தடை

Posted: 02 Jan 2014 09:16 PM PST

சென்னை: ஜில்லா பட ரிலீஸ் அன்று ரசிகர்கள் பேனர், கட் அவுட்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தலைவா பட பிரச்சனைக்கு பிறகு ஜில்லா படத்தை எந்த வித சிக்கலும் இன்றி ரிலீஸ் செய்ய விஜய் விரும்புகிறார். இதனால் படத்தில் பஞ்ச் வசனங்களே வேண்டாம் என்று கூறிவிட்டார் விஜய். படமும்

This posting includes an audio/video/photo media file: Download Now

'வீரம் படத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் இல்லையாமே!'

Posted: 02 Jan 2014 07:07 PM PST

வீரம் படத்தில் கதாநாயகியான தமன்னாவுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டை மறுத்தார் இயக்குநர் சிவா. நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அஜீத்குமாருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து இயக்குநர் சிவா கூறுகையில், "அஜீத்துடன் பணியாற்றியது ஒரு சந்தோஷமான அனுபவம். அஜீத் துணிச்சல் மிகுந்தவர் என்பது நிறைய பேருக்கு தெரியும். இந்தப் படத்தில்

This posting includes an audio/video/photo media file: Download Now

வீரம் படம் ரஜினியின் முரட்டுக்காளை ரீமேக்கா?- இயக்குநர் விளக்கம்

Posted: 02 Jan 2014 06:41 PM PST

சென்னை: அஜீத் நடித்துள்ள வீரம் படம் ரஜினியின் முரட்டுக்காளை படத்தின் தழுவல் அல்ல என்று படத்தின் இயக்குநர் சிவா தெரிவித்தார். அஜீத், தமன்னா, விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரம். விஜயா நிறுவனம் நடித்துள்ள இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்தப் படம் கிராமத்து பின்னணியில், அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜில்லாவில் 3 இடத்தில் கத்தரி போட்ட சென்சார் போர்டு

Posted: 02 Jan 2014 04:32 AM PST

சென்னை: விஜய்யின் ஜில்லா படத்தை பார்த்த சென்சார் போர்டு 3 இடங்களில் கத்தரி போட்டுள்ளது. பொங்கல் விருந்தாக வரும் விஜய்யின் ஜில்லா படம் சென்சார் போர்டுக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தை பார்த்த போர்டு உறுப்பினர்கள் 3 இடங்களில் கத்தரி போட வேண்டும் என்றனர். இதற்கு தயாரிப்பாளரும், இயக்குனரும் ஒப்புக் கொண்ட பிறகே

This posting includes an audio/video/photo media file: Download Now

வீடு, மறுபடியும் படங்களின் நெகடிவ்கள் அழிந்துவிட்டன! - பாலு மகேந்திரா

Posted: 02 Jan 2014 03:35 AM PST

சென்னை: எனது மறுபடியும், வீடு போன்ற படங்களின் நெகடிவ்கள் அழிந்துவிட்டன. இன்னும் பல படங்களுக்கும் இதே நிலைதான். எனவே படங்களின் நெகடிவ்களைப் பாதுகாக்க ஆவணக் காப்பகம் தொடங்க வேண்டும் என்று இயக்குநர் பாலு மகேந்திரா கேட்டுக் கொண்டார். வி 4 விருது வழங்கும் விழாவில் அவர் பேசுகையில், "இந்த விழாவில் பிலிம்நியூஸ் ஆனந்தன் கவுரவிக்கப்பட்டார். சினிமா

This posting includes an audio/video/photo media file: Download Now

இப்படிக்கூட ஒரு ஹீரோயின் இருப்பாரா?- ப்ரியா ஆனந்தைக் கேட்ட இயக்குநர்

Posted: 02 Jan 2014 03:28 AM PST

ஒரு நடிகை என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரச்சினை பண்ணனும்... ஏதாவது கேட்டு தகராறு செய்யணும்... ஆனா ப்ரியா ஆனந்துக்கு இது எதுவுமே தெரியவில்லை.. இந்தக் காலத்தில் இப்படி ஒரு ஹீரோயின் இருப்பாரா? என்றார் புது இயக்குநர் ஆனந்த் சங்கர். இவன் வேற மாதிரி படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படம் அரிமா நம்பி. பிரியா

This posting includes an audio/video/photo media file: Download Now

அனுஷ்கா கொடுத்த புத்தாண்டு பார்ட்டி: விடிய விடிய ஆட்டம் போட்ட கோஹ்லி

Posted: 02 Jan 2014 03:20 AM PST

மும்பை: கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் நேராக நடிகை அனுஷ்கா சர்மாவின் வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு தான் அவர் புத்தாண்டை கொண்டாடினார். கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியின் பெயர் பல நடிகைகளுடன் அடிபடுகிறது. இந்த பட்டியலில் தற்போது சேர்ந்துள்ள நடிகை அனுஷ்கா சர்மா. அவர்கள் இருவரும் சேர்ந்து

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலுமகேந்திராவுக்கு எம்ஜிஆர் விருது; பாரதிராஜாவுக்கு சிவாஜி விருது!

Posted: 02 Jan 2014 02:46 AM PST

சென்னை: இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு எம்ஜிஆர் விருதும், பாரதிராஜாவுக்கு சிவாஜி விருதும் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் வழங்கப்படும் வி4 விருதுகள் விழா இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி சென்னையில் நடந்தது. மூத்த கலைஞர்களுக்கு விருது மூத்த தயாரிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான இராம வீரப்பன், இயக்குநர் எஸ் பி முத்துராமன், பாடகர் ஏஎல் ராகவன்,

This posting includes an audio/video/photo media file: Download Now

முன்னாள் காதலியின் வீட்டுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் இளம் நடிகர்

Posted: 02 Jan 2014 02:26 AM PST

சென்னை: பாண்டி இயக்குனரின் படத்திற்காக அமைக்கப்பட்டுள்ள நயனத்தின் வீட்டுக்கு அவ்வப்போது சென்று அதை அழகுபடுத்துகிறாராம் விரல் வித்தை நடிகர். விரல் வித்தை நடிகர் பாண்டி இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கு நாயகியை தேடி ஊரெல்லாம் அலைந்தார்கள். இறுதியில் விரல் வித்தை நடிகரின் முன்னாள் காதலியான நயனத்தை ஒப்பந்தம் செய்தனர்.

பேஸ்புக் நண்பர்கள் சொன்ன தலைப்பை அடுத்த படத்துக்கு வைத்த பிரசாந்த்!

Posted: 02 Jan 2014 01:56 AM PST

பேஸ்புக் நண்பர்கள் பரிந்துரைத்த தலைப்பை தன் அடுத்த புதிய படத்துக்கு வைத்துள்ளார் நடிகர் பிரசாந்த். தலைப்பு: சாகசம்! மம்பட்டியான், பொன்னர் சங்கர் படங்களுக்குப் பிறகு ஒரு சின்ன இடைவெளி விட்டு பிரசாந்த் புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதில் முதல் படத்துக்கு சாகசம் என தலைப்பிட்டுள்ளார். இந்தத் தலைப்பை அவருக்கு பரிந்துரைத்தவர்கள் பேஸ்புக்கில்

This posting includes an audio/video/photo media file: Download Now

ரிசார்ட்டில் 'குளுகுளு' என புத்தாண்டு கொண்டாடிய ஸ்ரீதேவி

Posted: 02 Jan 2014 01:39 AM PST

மும்பை: நடிகை ஸ்ரீதேவி கடற்கரையோரம் உள்ள ரிசார்ட் ஒன்றில் தனது குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். நடிகை ஸ்ரீதேவி மும்பையில் செட்டிலாகி பல காலமாகிவிட்டது. கல்யாணம், குழந்தைகள் என்றான பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த அவர் இங்கிலிஷ் விங்கிலிஷ் மூலம் மறுபடியும் நடிக்க வந்தார். படமும் ஹிட்டாகி அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்ததாக வந்தது முழுக்க முழுக்க வதந்தி!- விஷால்

Posted: 02 Jan 2014 01:17 AM PST

சென்னை: ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்ததாகவும், அக்கட்சியின் தமிழக தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும் தன்னைப் பற்றி வந்த செய்திகள் முழுக்க வதந்தி என்று தெரிவித்துள்ளார் விஷால். தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவராக நடிகர் விஷால் நியமிக்கப்பட உள்ளதாக சில தினங்களாக பரபரப்பு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராட்டம்

This posting includes an audio/video/photo media file: Download Now

சோனாக்ஷிக்கும், ஷாஹித்துக்கும் 'அது' வந்துருச்சாமே..?

Posted: 02 Jan 2014 01:12 AM PST

மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கும், ஷாஹித் கபூருக்கும் இடையே காதல் பூத்திருப்பதாக பாலிவுட்டில் மெல்ல கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. இருவரும் நெருங்கிப் பழகுவதாகவும், அவர்கள் இருவரின் இதயங்களும் இடம் மாறி விட்டதாகவும் குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள். இருவரும் சேர்ந்து ஆர்.. ராஜ்குமார் படத்தில் ஜோடி போட்டிருந்தனர் என்பது நினைவிருக்கலாம். இப்போது நிஜமாகவே இருவரும் ஜோடியாக காணப்படுவதாக பேச்சு அடிபடுகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online