Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


பிப் 2-ல் சென்னையில் இளையராஜா ரசிகர்கள் கூட்டம்.. ராஜாவின் அரிய பாடல்கள் பற்றி கலந்துரையாடல்!

Posted: 29 Jan 2014 01:08 AM PST

இளையராஜா பற்றியோ அவர் இசையின் மகத்துவம் பற்றியோ புதிதாக சொல்ல வேண்டியதில்லை. அவர் இசைக்கு யாராவது ரசிகர்களாக இல்லாமலிருந்தால்தான் அது புதிய செய்தி. ஆனால் இளையராஜா யாஹூ குரூப்... இந்திய சினிமாவில் ஒரு இசையமைப்பாளருக்காக உருவான முதல் ஆன்லைன் ரசிகர்கள் குழு என்றால்... அநேகமாக இந்த குழுவாகத்தான் இருக்கும். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

வெளிநாடுகளில் 17 நாட்களில் 'ஜில்லா', 'வீரம்' வசூல் எவ்வளவு?

Posted: 29 Jan 2014 12:10 AM PST

சென்னை: விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸான 17 நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்ப்போம். இந்த பொங்கல் உலக தமிழர்களுக்கு தல, தளபதி பொங்கலாக இருந்தது. பொங்கலை முன்னிட்டு கடந்த 10ம் தேதி ரிலீஸான விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே

This posting includes an audio/video/photo media file: Download Now

'புரட்சித் தலைவர்' சொன்னதைச் செய்த மயில்சாமி!

Posted: 28 Jan 2014 11:24 PM PST

உடலால் மறைந்தாலும் தனது வள்ளல்தன்மையால், கருணை மனதால் இன்றும் பல கோடி மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு வீற்றிருப்பவர் அமரர் எம்ஜிஆர். அவரது வழியை இன்றும் பின்பற்றி பலருக்கும் உதவிகள் செய்யும் நல்ல உள்ளங்களைப் பார்க்க முடியும். நடிகர் மயில்சாமி ஒரு தீவிர எம்ஜிஆர் அபிமானி.. அதை விட பக்தர் என்று சொல்வதே சாலப்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏமாளியாகவே நாங்கள் செத்து மடிய வேண்டியது தானா?- இயக்குநர் சேரன் வேதனை

Posted: 28 Jan 2014 10:44 PM PST

சென்னை: எடுத்த படத்தை முதல் நாளே திருட்டுத்தனமாகப் போட்டுவிடுவதால் 90 சதவீதம் நஷ்டம் வருகிறது. விஞ்ஞானத்தை தடுக்க முடியாது. ஏமாளியாகவே நாங்கள் செத்து மடிய வேண்டியது தானா? எங்கள் குழந்தைகளும் மனைவியும் கேட்பாரற்ற அனாதைகளாக கிடக்கட்டுமா? என வேதனை தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன். தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று அவர் எழுதியிருப்பது: திடீர் மரணம்

This posting includes an audio/video/photo media file: Download Now

இளையராஜா எடுத்த புகைப்படத்தை திருட ஆசைப்பட்ட பாலா!

Posted: 28 Jan 2014 10:09 PM PST

இளையராஜா எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி பற்றிய சுவாரஸ்ய செய்திகளுக்குப் பஞ்சமில்லை. சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுஸில் வைக்கப்பட்டுள்ள இந்த புகைப்படக் கண்காட்சியை தினசரி பல விவிஐபிகள் வந்து பார்த்து பிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒளி ஓவியர்களான பாலு மகேந்திராவையும் பிசி ஸ்ரீராமையுமே பிரமிக்க வைத்திருக்கின்றன ராஜா எடுத்த பல புகைப்படங்களின் ஒளி

This posting includes an audio/video/photo media file: Download Now

மனோபாலா தயாரிப்பில் நட்ராஜ் நடிக்கும் சதுரங்க வேட்டை!

Posted: 28 Jan 2014 09:42 PM PST

அறிமுக இயக்குனர் எச்.வினோத் இயக்கும் சதுரங்க வேட்டை படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிக்கிறார். இவர், ‘நாளை', ‘மிளகா' போன்ற படங்களில் நாயகனாக நடித்தவர். இந்தியில் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்தாலும், அவ்வப்போது ஹீரோவாக நடித்து ஆசையைத் தீர்த்துக் கொள்வது நட்ராஜ் வழக்கம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி வீட்டில் சிறப்பு பிரார்த்தனை செய்த பாதிரியார்!

Posted: 28 Jan 2014 09:03 PM PST

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி அவரது வீட்டில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினி இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடல்நலமில்லாமல் போய், சிங்கப்பூரில் சிகிச்சை மேற்கொண்ட பிறகு இப்போது நலமுடன் உள்ளார். கோச்சடையான் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்போது அதிகமாக வெளிநிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. நெருக்கமான நண்பர்கள் வீடுகள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு மட்டும் போய் வருகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மெடுல்லா ஒப்லாங்கேடா.. இது மலையாள 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்!'

Posted: 28 Jan 2014 08:40 PM PST

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இப்போ மலையாளத்திலும்... வேந்தர் மூவீஸ தயாரிக்கிறது! சமீபத்தில் வந்த மிகச் சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்று எனப் புகழப்பட்ட விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தை மலையாளத்தில் தயாரிக்கிறார்கள். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

முருகதாஸ், சிம்புவை அடுத்து 'விஜய்'யை இயக்கப் போவது யார்?

Posted: 28 Jan 2014 08:17 PM PST

சென்னை: சிம்புதேவனை அடுத்து விஜய்யை இயக்கப் போவது யார் என்று தெரியுமா? ஜில்லா வெற்றியை அடுத்து விஜய் மிகவும் பிசியாகிவிட்டார். முதலில் ஏ.ஆர். முருகதாஸ் அடுத்து சிம்புதேவன் ஆகியோரின் படங்களில் நடிக்கிறார். ஒரு நேரத்தில் இரண்டு படங்களில் வேலை செய்யப் போகிறார். இந்நிலையில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு சாரல் விருது

Posted: 28 Jan 2014 05:01 PM PST

ராபர்ட் - ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கும் 2014ம் ஆண்டுக்கான ‘சாரல் விருது - 2014' கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு வழங்கப்பட்டது. சாரல் விருது என்பது ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் விருதாகும். இந்த விருதுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் பரிசுத் தொகையாகவும், நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை எனும்

This posting includes an audio/video/photo media file: Download Now

கவர்ச்சி, சினிமா இரண்டுக்குமே முழுக்கு: அறிவித்தார் நடிகை வீணா மாலிக்

Posted: 28 Jan 2014 05:54 AM PST

இஸ்லாமாபாத்: அதிரடி கவர்ச்சி நடிகையான வீணா மாலிக் சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த பிரபல மாடல் மற்றும் சினிமா நடிகை வீணாமாலிக். லாகூரில் சில உருதுப் படங்களில் நடித்த இவர் பின்னர் இந்தியாவுக்கு வந்து இந்தி படங்களிலும் கன்னட, தெலுங்கு, பஞ்சாபிப் படங்களிலும் நடித்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

யாரையும் காதலிக்கவில்லை... பெற்றோர் பார்க்கும் பையனையே மணப்பேன்- ப்ரியா ஆனந்த்

Posted: 28 Jan 2014 05:51 AM PST

சென்னை: தான் சினிமாவில் யாரையும் காதலிக்கவில்லை என்றும், பெற்றோர் பார்த்து வைக்கும் பையனை மணக்கப் போவதாகவும் ப்ரியா ஆனந்த் கூறினார். ஒரு நேரத்தில் ராசியில்லாத முத்திரை குத்தப்பட்ட நடிகைகளுள் ஒருவர் ப்ரியா ஆனந்த். ஆனால் இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை படங்களுக்குப் பிறகு அவர் முன்னணி இளம் நடிகைகளுள் ஒருவராகிவிட்டார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பத்மஸ்ரீ பெற்றுத் தந்த தமிழ் சினிமாவுக்கு நன்றி!- சந்தோஷ் சிவன்

Posted: 28 Jan 2014 05:49 AM PST

சென்னை: எனக்கு பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுத் தந்த தமிழ் சினிமாவுக்கு நன்றி என்று பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கூறியுள்ளார். இந்த ஆண்டு பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை வென்றவர்களில் பலர் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்பதும், குறிப்பாக தமிழ்த் திரையுலகைச் சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கமல், வைரமுத்து, விநாயக்ராம் போன்றோருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மார்ச் 2 முதல் ஆமீர் கானின் 'சத்யமேவ ஜெயதே 2'!

Posted: 28 Jan 2014 05:47 AM PST

சத்யமேவ ஜெயதே.. ஏராளமான பாராட்டுகளையும் அதற்கு நிகரான விமர்சனங்களையும் சந்தித்த தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சி இது. 2012-ல் ஆமீர் கான் இதனை நடத்தினார். ஒரு ஆண்டு இடைவெளி விட்டு மீண்டும் இந்த நிகழ்ச்சியை தொடர்கிறார் ஆமீர். இந்த முறை முற்றிலும் புதிய வடிவில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது, ஸ்டார் ப்ளஸ்ஸில். முந்தைய நிகழ்ச்சியில் பெண்

This posting includes an audio/video/photo media file: Download Now

சினிமாவில் என்னைத் தப்பா வழிநடத்தினார்கள்!- நடிகை மீனா

Posted: 28 Jan 2014 03:57 AM PST

சினிமாவில் என்னை நிறையபேர் தவறாக வழிநடத்தினார்கள் என்று கூறியுள்ளார் பிரபல நடிகை மீனா. திருமணமாகி, குழந்தை பெற்ற பிறகு மீண்டும் நடிக்க வந்த மீனாவுக்கு, மலையாளத் திரையுலகம் மீண்டும் ஹீரோயின் அந்தஸ்து கொடுத்துள்ளது. மோகன் லாலுக்கு ஜோடியாக அவர் நடித்த த்ரிஷ்யம் படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்போது மம்முட்டியுடன் பால்யகாலசகி படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல வாய்ப்புகள் அவருக்கு வர ஆரம்பித்துள்ளனவாம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நீங்கள் விரும்பிப் படித்த 'பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே' வை இனி படமாகவும் பார்க்கலாம்!

Posted: 28 Jan 2014 02:16 AM PST

லண்டன்: இங்கிலாந்து பெண் எழுத்தாளர் இ.எல். ஜேம்ஸ் எழுதி, உலகம் முழுவதும் பரபரப்பையும், கிளுகிளுப்பையும் ஏற்படுத்திய பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நாவல் இப்போது திரைப்படமாகியுள்ளது. 2015ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. ஹாலிவுட்டைச் சேர்ந்த சான் டெய்லர் உட் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

யாரப்பா அது, சன்னி லியோன் பேண்டீஸை களவாண்டது...?

Posted: 28 Jan 2014 02:01 AM PST

மும்பை: நடிகை சன்னி லியோனின் விலை உயர்ந்த உள்ளாடைகளை யாரோ திருடிவிட்டார்களாம். சன்னி லியோன் ராகினி எம்.எம்.எஸ்.-2 என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த 17ம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ரிலீஸ் தேதி மார்ச் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது நடந்த திருட்டு சம்பவம் பற்றி தகவல் கிடைத்துள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சல்மான்கான் படங்களைப் புறக்கணியுங்கள்- இஸ்லாமிய மத குருக்கள் கூட்டறிக்கை!

Posted: 28 Jan 2014 01:09 AM PST

மும்பை: நரேந்திர மோடிக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கும் நடிகர் சல்மான்கானின் படங்களைப் புறக்கணிக்குமாறு இஸ்லாமிய மதகுருக்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஆதரவாளராக மாறியுள்ளார் நடிகர் சல்மான்கான். குஜராத் கலவரத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்று அவர் கூறியுள்ளார். சல்மான்கானின் இந்த கருத்து முஸ்லிம்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. சல்மான்கானுக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

விஷால், நாசர், சந்தானத்துக்கு அசிங்கமாகத் திட்டி மிரட்டல் கடிதங்கள்

Posted: 28 Jan 2014 12:50 AM PST

சென்னை: நடிகர்கள் விஷால், நாசர், சந்தானம் மற்றும் சிவகுமாருக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நடிகர்கள் ஆலோசித்து வருகின்றனர். இந்த கொலை மிரட்டல் கடிதங்கள் குறித்து நாசர் கூறுகையில், "எனக்கு மிரட்டல் கடிதம் வந்து இருக்கிறது. அதை அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. பெயர் முகவரி இல்லாமல் மொட்டை

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online