Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


அந்த புதுமுக ஹீரோயின் இருக்குல..: போட்டுக் கொடுக்கும் நடிகை

Posted: 28 Jan 2014 12:12 AM PST

சென்னை: மீன் பெயரில் வரும் படத்தில் அறிமுகமாகும் நடிகை புதுசு எல்லாம் கிடையாது அவர் ஏற்கனவே தெலுங்கு படங்களில் குட்டி குட்டி வேடங்களில் நடித்தவர் என்று போட்டுக் கொடுத்து வருகிறாராம் ஊதா கலரு ரிப்பன். இளைய திலகத்தின் மகனை வைத்து யானை பெயரில் படம் எடுத்த அந்த இயக்குனர் தற்போது மீனை குறிக்கும் 3 எழுத்தில்

அட.. அதுக்குள்ள சரத்குமாருக்கு 60 வயது ஆயிருச்சா...!

Posted: 27 Jan 2014 11:50 PM PST

சென்னை: நடிகரும், நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு 60 வயதாகப் போகிறது. இதையொட்டி அவர் தனது மனைவி சகிதம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஹோமம் வளர்த்து சாமி கும்பிட்டார். சரத்குமாருக்கு 60 வயது என்பதே முதலில் ஆச்சரியமான செய்திதான். யாருமே அவருக்கு 60 வயதாகிறது என்றால் நிச்சயம் நம்ப

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜப்பான் அகாடமி விருது பட்டியலில் '3 இடியட்ஸ்'

Posted: 27 Jan 2014 11:47 PM PST

ஆமிர்கான், மாதவன் நடிப்பில் வெளிவந்த '3 இடியட்ஸ்' பாலிவுட் திரைப்படம், 37வது ஜப்பான் அகாடமி விருது பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. '3 இடியட்ஸ்' திரைப்படம் 2009ல் இந்தியாவில் வெளியானாலும், 2013ல் தான் ஜப்பான் நாட்டில் வெளியானது. எனவேதான் 37 வது ஜப்பான் அகாடமி விருதுகள் பட்டியலில் '3 இடியட்ஸ்' படம் இடம்பெற்று இருக்கிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நயன்தாரா.. செளகரியமும், அசெளகரியமும்: சொல்கிறார் சிம்பு

Posted: 27 Jan 2014 10:45 PM PST

சென்னை: எனக்கு நயன்தாராவுடன் பணியாற்ற தற்போது சவுகரியமாக உள்ளது என்று சிம்பு தெரிவித்துள்ளார். முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் யாருமே எதிர்பாரா வண்ணம் பாண்டிராஜ் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தில் நடிக்க நயன்தாரா முதலில் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டார். சிம்புவும், நயனும் பல ஆண்டுகள் கழித்து ஜோடி சேர்ந்துள்ளது அனைவரின் கவனத்தையும் பாண்டிராஜ் படம் பக்கம் திருப்பியுள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

குஷ்புவின் புது ஆடி கார் பின்பக்கத்தை நொறுக்கிய மாநகரப் பேருந்து!

Posted: 27 Jan 2014 10:40 PM PST

சென்னை: நடிகை குஷ்புவின் புதிய ஆடி க்யூ5 காரின் பின்பக்கம் மீது மோதியது மாநகரப் பேருந்து. இதில் அந்தக் காரின் பின்பக்கம் அப்பளமாக நொறுங்கியது. குஷ்புவுக்கு அவர் கணவர் இயக்குநர் சுந்தர் சி பரிசாகக் கொடுத்த கார் இந்த ஆடி க்யூ 5. இந்தக் காரில் நேற்று பயணம் செய்த குஷ்பு, ஒரு சிக்னலில்

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் பெரிய 'மாஸ் ஹீரோ' ஆவார்னு நான் அப்பவே சொன்னேன், யாருமே நம்பல: விக்ரமன்

Posted: 27 Jan 2014 10:28 PM PST

சென்னை: விஜய் மாஸ் ஹீரோவாக ஆவார் என்று நான் கூறியபோது யாருமே என்னை நம்பவில்லை என்று இயக்குனர் விக்ரமன் தெரிவித்துள்ளார். குடும்ப படங்கள் எடுக்க பெயர் போனவர் இயக்குனர் விக்ரமன். அவர் இயக்கியுள்ள நினைத்தது யாரோ படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் புதுமுகங்களான ரெஜித் மற்றும் நிமிஷா ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். இந்நிலையில் படம் குறித்து விக்ரமன் கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அவருக்கு 30; எனக்கு 25.. வேறென்ன, கோடிகள்தான்!

Posted: 27 Jan 2014 10:02 PM PST

இந்த ஒரு ஜான் வயித்துக்கு மிஞ்சிப் போனா நாலு இட்லி தேவை. அவ்ளோதாங்க வாழ்க்கை. அதுக்கு மேல நான் ஆசைப்படறதில்லே, என்று பொது மேடையில் பேசி வியக்க வைத்த தாஸ் இயக்குநர் இப்போது கேட்கும் சம்பளத்தைக் கேட்டு வாயடைத்து நிற்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ஜில்லா நடிகரை வைத்து அவர் அடுத்து இயக்கும் புதுப் படத்துக்கு கேட்ட சம்பளத்தில்

அனேகனில் தனுஷுக்கு வில்லனாக கார்த்திக்!

Posted: 27 Jan 2014 09:02 PM PST

தனுஷை வைத்து கேவி ஆனந்த் இயக்கும் புதிய படமான அனேகனில், வில்லனாக நடிக்கிறார் பழைய நடிகர் கார்த்திக். ‘மாற்றான்' படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் ‘அனேகன்'. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமாகிறார் அமிரா தஸ்தூர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

டி ராஜேந்தர் மகள் இலக்கியா திருமணம்- ஹைதராபாத் மாப்பிள்ளையை மணக்கிறார்!

Posted: 27 Jan 2014 08:42 PM PST

சென்னை: இயக்குநரும் திமுக பிரமுகருமான டி ராஜேந்தரின் மகள் இலக்கியாவுக்கு வரும் பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் நடக்கிறது. மணமகன் பெயர் அபிலாஷ் ‘பி.டெக்.' பட்டதாரி. ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர். டி.ராஜேந்தருக்கு, சிலம்பரசன், குறளரசன் என இரண்டு மகன்களும், இலக்கியா என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்களில், இலக்கியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்களை டப் செய்யக் கூடாது - கன்னட திரையுலகம் ஒருநாள் ஸ்ட்ரைக்

Posted: 27 Jan 2014 04:38 AM PST

பெங்களூர்: தமிழில் வெளியாகும் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை கன்னட மொழியில் டப்பிங் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் கன்னட திரையுலகினர். ஒரிஜினல் கன்னட படங்களைவிட டப்பிங் படங்கள் அதிக நாட்கள் ஓடி வசூல் குவித்து வருவது, கன்னட திரையுலகினரால் சகித்துக்

This posting includes an audio/video/photo media file: Download Now

கிராமி விருது விழாவில் ஏஆர் ரஹ்மான்!

Posted: 27 Jan 2014 04:13 AM PST

இசைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் ‘கிராமி விருது' வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 56-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலுள்ள ஸ்டேப்பில்ஸ் அரங்கில் இன்று நடைபெற்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

விக்ரம் என்னதான் பண்றார்?

Posted: 27 Jan 2014 03:27 AM PST

விக்ரம்... கமலுக்கு நிகராக வருவார் எனப் பேசப்பட்ட நடிகர். இப்போதும் கமலைப் போன்ற திறமைசாலியாக இருந்தும், அடிக்கடி அவர் எடுத்துக் கொள்ளும் நீண்ட இடைவெளி காரணமாக ரசிகர்களிடம் மீண்டும் மீண்டும் தன்னை நினைவுபடுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அடுத்தடுத்து வேகமாக படம் பண்ண வேண்டும்... ரிலீஸ் பண்ண வேண்டும் அவர் நினைத்தாலும் அதெல்லாம் நடப்பதில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

இயற்கை உணவுகளால் 25 கிலோவைக் குறைத்து சிக்கென்று மாறிய நமீதா!

Posted: 27 Jan 2014 02:48 AM PST

இயற்கை உணவுகள் துணையுடன் 25 கிலோ எடை குறைத்து சிக்கென்று மாறியுள்ளார் நடிகை நமீதா. இதனால் சினிமாவில் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர முடிவு செய்துள்ளாராம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நயன்தாராவுக்கு 'தாலி கட்ட'ப் போகும் சிம்பு!

Posted: 27 Jan 2014 12:49 AM PST

நயன்தாராவுக்கு சீக்கிரமே தாலி கட்டப் போகிறார் சிம்பு. இது நிஜத்தில் நடக்குமா இல்லையா என்பது தெரியாது... ஆனால் சினிமாவில் நடக்கவிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன்தாராவுக்கு இந்து முறைப்படி சிம்பு தாலி கட்டுவது போன்ற காட்சியை எடுக்கிறார்களாம். ஏற்கனவே ராஜா ராணி படத்தில் கிறிஸ்தவ முறைப்படி ஆர்யாவும், நயன்தாராவும் சர்ச்சில் திருமணம்

This posting includes an audio/video/photo media file: Download Now

சைவம் படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகன் பாஷா!

Posted: 27 Jan 2014 12:44 AM PST

சென்னை: விஜய் இயக்கும் சைவம் படத்தில் அறிமுகமாகிறார் நாசர் - கமீலா தம்பதியின் மகன் பாஷா என்கிற குட்டு. தலைவா படத்துக்குப் பிறகு சைவம் என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் ஏஎல் விஜய். படத்தின் தலைப்புக்கு மெனகெட்டதைப் போலவே, தனது படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான பெயர் சூட்டவும் மெனக்கெட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online