Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


கோலி சோடா பட - விமர்சனம்

Posted: 26 Jan 2014 10:57 PM PST

{rating} எஸ் ஷங்கர் நடிகர்கள்: கிஷோர், முருகேஷ், சாந்தினி, சீதா, பாண்டி, ஸ்ரீராம், மதுசூதன், விஜயமுருகன், சுஜாதா, இமான் அண்ணாச்சி இசை: எஸ் என் அருண்கிரி பின்னணி இசை: சீலின் மக்கள் தொடர்பு: ஜான்சன் வசனம்: பாண்டிராஜ் தயாரிப்பு: லிங்குசாமி ஒளிப்பதிவு - இயக்கம்: விஜய்

This posting includes an audio/video/photo media file: Download Now

மலையாளத்தில் மீண்டும் ஹீரோயினான மீனா!

Posted: 26 Jan 2014 10:20 PM PST

கோட்டயம்: த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலுடன் நடித்த மீனா, அடுத்து மம்மூட்டிக்கு ஜோடியாக ஒரு மலையாளப் படத்தில் நடிக்கிறார். தொன்னூறுகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த மீனா, பெங்களூர் சாப்ட்வேர் எஞ்ஜினியரைத் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டு செட்டிலானார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'நான் பொன்னொன்று கண்டேன்': குத்துப்பாடலில் கலக்கும் கஸ்தூரி

Posted: 26 Jan 2014 08:51 PM PST

சென்னை: போரஸ் சினிமாஸ் சார்பில் பிரேம் கல்லாட், பிரின்ஸ் கல்லாட் தயாரிக்கும் 'நான் பொன்னொன்று கண்டேன்'. படத்தை பிரபுதேவாவின் உதவியாளர் சஞ்சீவ் ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையை விட்டு தள்ளி நீண்டதூரம் உள்ள ஈஞ்சம் பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் ஹாட் கிச்சன் ஓட்டலின் திறந்தவெளியில் நடைபெற்றது. சென்னையின் குளிரூட்டப்பட்ட

This posting includes an audio/video/photo media file: Download Now

அநாதைகளாக இருந்த என்னையும் ரஜினியையும் அரவணைத்தவர்கள் ரசிகர்கள்! - கமல்

Posted: 26 Jan 2014 08:37 PM PST

சென்னை: அநாதைக் குழந்தைகளாக இருந்த என்னையும் ரஜினியையும் அரவணைத்துக் கொண்டவர்கள் ரசிகர்கள் என்றார் கமல் ஹாஸன். பத்மபூஷண் விருது பெற்ற கமல் ஹாஸன் நேற்று அச்சுப்பத்திரிகைகள், ஆன்லைன் ஊடகங்கள், தொலைக்காட்சிகள், பண்பலை என அனைத்து தரப்பினரையும் சந்தித்துப் பேசினார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ் சமுதாயத்தை வணங்கி நன்றி சொல்கிறேன் - வைரமுத்து

Posted: 26 Jan 2014 03:35 AM PST

சென்னை: பத்மபூஷண் விருதுக்கு தான் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து கவிஞர் வைரமுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்டுள்ளது. கலை, இலக்கிய பணிகளுக்காக பத்மபூஷண் விருது எனக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தேசிய அளவில் ஆளுமைமிக்க ஓர் அங்கீகாரமாகும். இந்த விருது பெறுவதன் மூலம் அது தருகிற மகிழ்ச்சியை நான் மறைக்க

This posting includes an audio/video/photo media file: Download Now

பத்மபூஷண் கமல் ஹாஸனுக்கு 'ஒன்இந்தியா' வாழ்த்து!

Posted: 26 Jan 2014 02:03 AM PST

சென்னை: பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் கமல் ஹாஸனுக்கு ஒன்இந்தியா சார்பில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசின் உயரிய விருதுகளில் மூன்றாவது நிலையில் இருக்கும் பத்மபூஷண் விருது கமல் ஹாஸனுக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிகின்றன. தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் வரிசையாக அவரது

This posting includes an audio/video/photo media file: Download Now

பாரதிக்கு கொள்ளுப்பேத்திகளே வந்தும்கூட சாதிகள் ஒழியவில்லையே! - கமல் வேதனை

Posted: 26 Jan 2014 01:42 AM PST

சென்னை: சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியாரின் கொள்ளுப் பேத்திகூட பிறந்துவிட்டார்கள். ஆனால் நாட்டில் சாதிகள் ஒழியவில்லையே என்றார் வேதனையுடன் கமல்ஹாஸன். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கமலிடம், இந்தியா குடியரசாகி 65 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாடு தன்னிறைவு அடைந்து விட்டதாக கருதுகிறீர்களா?, என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், "அந்த நிலையை அடைந்துவிட்டதற்கான

This posting includes an audio/video/photo media file: Download Now

"ரஜினியை நான் அறிவேன்... என்னை அவர் அறிவார்.. அவர் கடைசியாக வாழ்த்தினாலும் முதலில் வாழ்த்தியதற்கு சம

Posted: 26 Jan 2014 01:29 AM PST

சென்னை: ரஜினியை நான் அறிவேன்... என்னை அவர் அறிவார்.. அவர் கடைசியாக வாழ்த்தினாலும் முதலில் வாழ்த்தியதற்கு சமம்.. எங்களுக்குள் அந்த புரிதல் உள்ளது, என்றார் கமல்ஹாஸன். சினிமா உலகில் இரு சிகரங்களாகத் திகழ்பவர்கள் ரஜினியும் கமலும். இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்பதிலும் மதிப்பதிலும் இளம் தலைமுறை கலைஞர்களுக்கே எடுத்துக்காட்டாக உள்ளனர். ஒருவருக்குச் சோதனை என்றாலும் கவுரவம்

This posting includes an audio/video/photo media file: Download Now

பாரத ரத்னா விருதுக்கும் மக்கள் என்னை தகுதி பெற வைப்பார்கள்! - கமல்

Posted: 26 Jan 2014 01:17 AM PST

சென்னை: பத்மபூஷண் விருதுக்கு தகுதி பெற வைத்த மக்கள், பாரத ரத்னாவுக்கும் என்னைத் தகுதி பெற வைப்பார்கள் என்றார் கமல்ஹாஸன். நடிகர் கமலஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்... {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online