Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


ஆறு வயதிலேயே சிறந்த நடிப்புக்காக ஜனாதிபதியிடம் தங்கப் பதக்கம் பெற்ற கமல்!

Posted: 25 Jan 2014 10:59 PM PST

கமல் ஹாஸன்.... நடிப்பில் சிகரம் தொட்ட மாபெரும் திரைக்கலைஞர்கள் வரிசையில் இடம் பிடித்த மகா நடிகன். இன்று அவரது வாழ்க்கையில் உண்மையிலேயே ஒரு பொன்னான நாள்தான். காரணம், கலைஞர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்குரிய நியாயமான அங்கீகாரம் வேண்டும் எனக் கூறி வருபவர் கமல். அந்த வகையில், அவருக்கு இந்த விருது இன்னும் சில ஆண்டுகளுக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

கமல் ஹாஸனுக்கு ராஜராஜ சோழனின் போர்வாள் குழு வாழ்த்து

Posted: 25 Jan 2014 10:47 PM PST

பத்மபூஷண் விருது பெறவிருக்கும் நடிகர் கமல் ஹாஸனுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் ராஜராஜ சோழனின் போர்வாள் படக் குழுவினர். தமிழ் சினிமாவின் பெருமைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுபவர் கமல் ஹாஸன். விருதுகள் அவருக்குப் புதிதல்ல. இந்த ஆண்டு அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டதுமே, கோடம்பாக்கமே கமலுக்கு வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பத்மபூஷண் விருதுக்கு தகுதியானவனாக இனிமேல்தான் ஆக வேண்டும் - கமல்

Posted: 25 Jan 2014 10:27 PM PST

சென்னை: பத்மபூஷண் விருதுக்கு தகுதியானவனாக இனிமேல்தான் ஆக வேண்டும், என கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கமல் ஹாஸன், வைரமுத்து உள்பட 24 பேருக்கு பத்மபூஷண் விருது!

Posted: 25 Jan 2014 10:19 PM PST

டெல்லி: நடிகர் கமல்ஹாஸன், கவிஞர் வைரமுத்து உள்பட 24 பேருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் மற்றும் விஞ்ஞானி ரகுநாத் மாஷேல்கர் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மல்லிகா சீனிவாசன் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத்தை வைத்து இயக்கவில்லை.. அடுத்த பட ஹீரோக்கள் ஆர்யா - கிருஷ்ணா!

Posted: 25 Jan 2014 03:18 AM PST

சென்னை: எனது அடுத்த படம் அஜீத்துடன் இல்லை.. ஆர்யாவையும் கிருஷ்ணாவையும் வைத்து இயக்குகிறேன், என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார். ரஜினியின் பில்லா பட ரீமேக்கில் அஜீத்தை வைத்து இயக்கி வெற்றி கண்டார் விஷ்ணுவர்தன். பின்னர் ஆரம்பம் படத்தில் இருவரும் இணைந்தனர். இந்தப் படமும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் மூன்றாவதாக அஜீத்தை

This posting includes an audio/video/photo media file: Download Now

மூணுமாசம் போதும்.. தமிழ்ல எப்படி கலக்குறேன் பாருங்க! - வாணி கபூர்

Posted: 25 Jan 2014 01:27 AM PST

மூன்றே மாதங்களில் தமிழ் கற்றுக் கொண்டு, சொந்தக் குரலில் பேசுவேன் என்று புது நடிகை வாணி தெரிவித்துள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் 'ஆஹா கல்யாணம்' படத்தை தயாரிக்கிறது. இதில் நானி ஹீரோவாக நடிக்க, வாணி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். ஏற்கெனவே பாலிவுட்டில் நடித்தவர் வாணி.

This posting includes an audio/video/photo media file: Download Now

கைவிட்ட நடிகர்.. புலம்பும் இயக்குநர்!

Posted: 25 Jan 2014 01:09 AM PST

கிண்டலுக்கு இன்னொரு தமிழ்ப் பெயரைச் சூட்டி படமெடுத்த இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் இப்போது ஏழாம் பொருத்தம் ஆகிவிட்டது. அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிடுச்சி. இந்தப் படம் முடிஞ்சதும் மீண்டும் நாம இன்னொரு படம் பண்ணலாம். கதை ரெடி பண்ணுங்க, என்றாராம். இதை நம்பி, அவருக்கேற்ற இன்னொரு கதையையும் தயார் செய்துள்ளார்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online