Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


'வயசானாலும் கவுண்டரின் நையாண்டியும் நக்கலும் குறையவே இல்லை!'

Posted: 25 Jan 2014 12:45 AM PST

வயதானாலும் கவுண்டமணியின் நையாண்டியும் நக்கலும் குறையவே இல்லை, என்று 49ஓ படப்பிடிப்பைப் பார்த்த பொதுமக்கள் கமெண்ட் அடித்தனர். ஜீரோ ரூல்ஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் கவுண்டமணி நடிக்கும் புதிய படம் 49ஓ. திரை உலகில் அன்றும், இன்றும், என்றும் ரசிகர்களை கவர்ந்தவராகத் திகழும் கவுண்டமணி நடிக்கும் 49 ஒ படப்பிடிப்பின் போது நடந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

அனாமிகாவின் கணவரை காணவில்லை! சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்!!

Posted: 25 Jan 2014 12:41 AM PST

சென்னை: சென்னையின் முக்கிய இடங்களில் அனாமிகாவின் கணவரைக் காணவில்லை என்ற பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. காணாமல் போன கணவரை கர்ப்பிணி பெண் தேடிச்செல்லும் இந்த படம் இந்திய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.கர்ப்பிணியாக நயன்தாராகஹானி திரைப்படம் இப்போது தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் தயாராகி வருகிறது. நடிகை நயன்தாரா

This posting includes an audio/video/photo media file: Download Now

நாகார்ஜுனாவுக்கு நேரில் ஆறுதல் சொன்ன சூர்யா!

Posted: 25 Jan 2014 12:26 AM PST

ஹைதராபாத்: தந்தை ஏ நாகேஸ்வரராவை இழந்து தவிக்கும் நடிகர் நாகார்ஜுனாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் சூர்யா. சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கு பட உலகில் பழம்பெரும் நடிகர் நாகேஷ்வர ராவின் மரணம் அடைந்ததை கேள்விப்பட்டு

This posting includes an audio/video/photo media file: Download Now

சிம்புவுடனான காதல் பற்றி பேச விரும்பவில்லை- ஹன்சிகா

Posted: 25 Jan 2014 12:17 AM PST

சிம்புவுடனான காதல் குறித்து பேச விரும்பவில்லை என்றும், கொஞ்ச காலத்துக்கு அமைதி காக்கப் போவதாகவும் ஹன்சிகா தெரிவித்துள்ளார். சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் பகிரங்கமாக அறிவித்தனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜீ தமிழ் டிவியில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் குத்தாட்டம்

Posted: 24 Jan 2014 11:30 PM PST

ஜீ தமிழ் டிவியில் கேம் ஷோ ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக வந்த பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சின்னத்திரை நடிகைகளுடன் குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான ரியாலிட்டி கேம் ஷோ ‘ஒய் திஸ் கொலவெறி'. சின்னத்திரை நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் டிவி சூப்பர் சிங்கர்–4 இறுதிச்சுற்றில் வெல்லப்போவது யார்

Posted: 24 Jan 2014 11:18 PM PST

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-4 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேரடியாக இறுதிச்சுற்றுக்கு மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டியின் வைல்டு கார்டு சுற்றின் ரிசல்ட்டுகள் கடந்த வாரம் ஒளிபரப்பானது. இதில் திவாகர், பார்வதி, சையத் சுபான். இவர்களுடன் நான்காவது போட்டியாளராக வைல்டு கார்டு சுற்றின் மூலம் சரத் சந்தோஷ் மற்றும் சோனியா தேர்வாகியுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்ரீ சங்கரா டிவியில் பசுவை பாதுகாக்கும் ‘கோ கிரீன்’

Posted: 24 Jan 2014 11:14 PM PST

அழிந்து வரும் இயற்கை வளங்களைப்பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் கோ கிரீன் என்ற நிகழ்ச்சியை ஸ்ரீ சங்கரா டிவி ஒளிபரப்புகிறது. கோ கிரீன்'' என்ற தலைப்பு நமக்கு இரண்டு விஷயங்களைப்பற்றி கூறுகின்றது. அதாவது, ‘‘கோ'' என்றால் பசு மற்றும் ‘‘கிரீன்'' என்றால் ‘‘பச்சை'', அதாவது ‘‘சைவ உணவு முறை.'' சைவ

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழில் என்டர்ஸ் கேம்... சுட்டீஸ் ஸ்பெஷல் ஹாலிவுட் படம்!

Posted: 24 Jan 2014 11:09 PM PST

சிறுவர்கள் சாகச படமாக ஹாலிவுட்டில் தயாரான ‘என்டர்ஸ்கேம்' என்ற ஆங்கில படம் தமிழில் வருகிறது. பிரபல எழுத்தாளர் ஆர்சன் கார்ட் நாவலை மையமாக வைத்து கேவின் ஹுட் இப்படத்தை நவீன தொழில் நுட்பத்தில் இயக்கியுள்ளார். என்டர் என்ற தைரியசாலி சிறுவனின் பராக்கிரமம் நிறைந்த சாகசங்களே கதை. இதில் நாயகனாக

This posting includes an audio/video/photo media file: Download Now

பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகை தீபிகா படுகோனே- சிறந்த அறிமுக நாயகன் தனுஷ்

Posted: 24 Jan 2014 07:24 PM PST

இந்தியாவில் சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகளில் தேசிய விருதுகளுக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக கருதப்படுவது பிலிம்பேர் விருதுகள். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் யாஷ் ராஜ் ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை பாலிவுட் திரையுலகில் ஜொலிக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் தொகுத்து வழங்கினர். பாலிவுட்

This posting includes an audio/video/photo media file: Download Now

எங்களை முதலில் லவ் பண்ண விடுங்க: குமுறும் நடிகை

Posted: 24 Jan 2014 04:06 AM PST

சென்னை: விரல் வித்தை நடிகரை காதலிக்கும் நடிகை தங்களை முதலில் காதலிக்க விடுமாறு பத்திரிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார். புஸு புஸு நடிகை விரல் வித்தை நடிகரை காதலிப்பதாக அறிவித்தார். மேலும் தான் நடிப்பில் கவனம் செலுத்த விரும்புவதால் தற்போதைக்கு திருமணம் இல்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்துவிட்டது என்று செய்திகள் வந்தன.

எல்ரெட் குமார் தயாரிக்கும் 'யாமிருக்க பயமே'

Posted: 24 Jan 2014 02:03 AM PST

விண்ணை தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம் போன்ற படங்களைத் தந்த ஆர்எஸ் இன்போடைன்மென்ட் அடுத்து தயாரிக்கும் புதிய படத்துக்கு யாமிருக்க பயமே, என தலைப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஜீவா நடிப்பில், பிரபல ஒளிபதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஏராளமான பொருட்செலவில் 'யான்' படத்தை தயாரித்து வருகிறது இந்த நிறுவனம். அடுத்து

மாலினி 22 பாளையங்கோட்டை- விமர்சனம்

Posted: 24 Jan 2014 01:45 AM PST

-எஸ் ஷங்கர்{rating} நடிப்பு: நித்யா மேனன், க்ருஷ் சதார், நரேஷ், வித்யுலேகாஇசை: அரவிந்த் சங்கர்ஒளிப்பதிவு: மனோஜ் பிள்ளைதயாரிப்பு: ராஜ்குமார் சேதுபதிஇயக்கம்: ஸ்ரீப்ரியா 22 பீமேல் கோட்டயம் என சிறந்த மலையாளப் படத்தை தன்னால் முடிந்த வரை கெடுத்து.. ஸாரி எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீப்ரியா ரீமேக் என்ற பெயரில்! ஒரிஜினல் படத்தில் கதை,

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online