Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


விவாகரத்துக்கு மனு - திலீப்பை நிரந்தரமாகப் பிரிந்தார் மஞ்சு வாரியர்!

Posted: 24 Jan 2014 12:23 AM PST

கொச்சி: மலையாள நடிகர் திலீப்பை விவாகரத்து செய்யத் தயாராகிறார் அவர் மனைவி நடிகை மஞ்சு வாரியர். இதன் மூலம் இவர்களின் 15 ஆண்டுகால திருமண உறவு முடிவுக்கு வருகிறது. மலையாள நடிகர் திலீப்புக்கும், நடிகை மஞ்சு வாரியருக்கும் 1998-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மீனாட்சி என்ற பெண் குழந்தை உள்ளது. மஞ்சு

This posting includes an audio/video/photo media file: Download Now

5 ஆண்டுகள் கழித்து 'வாள்' படத்தில் விஜய் இரட்டை வேடம்?

Posted: 24 Jan 2014 12:08 AM PST

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாள் படத்தில் தளபதி இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. துப்பாக்கி என்ற வெற்றிப் படம் கொடுத்த அதே ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர் இம்முறை வாள் படத்திற்காக. இதனால் இந்த படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பொங்கல் படங்கள்... விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்!

Posted: 23 Jan 2014 11:52 PM PST

என்னடா இது... பொங்கல்ல எங்க வந்தார் சிவ கார்த்திகேயன் என்று யோசிக்க வேண்டாம். இது டிவியில் வெளியான படங்களுக்கான போட்டி. பொங்கல் பண்டிகையின்போது மூன்று தினங்களும் தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும் சினிமாக்களைத்தான் ஒளிபரப்பிக் கொண்டாடின. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜிலேபியா... மொளகா பஜ்ஜியா.. வாணி கபூருக்கு ஏத்த பட்டப் பெயர் சொல்லுங்க!

Posted: 23 Jan 2014 11:40 PM PST

வாணி கபூர்... வடக்கிலிருந்து வந்திருக்கும் புதிய சிம்ரன் இந்த ஆறடி உயர அழகி. முதல் படமே பெரிய பேனரில், படு பிரமாண்ட தயாரிப்பாக அமைந்துவிட்டது. அதுதான் ஆஹா கல்யாணம். அதேபோல அவரது அறிமுக நிகழ்வும் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு அமைந்தது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஷாருக் நல்லாத்தான் இருக்கார், சும்மா ஊதிப் பெருசாக்காதீங்க: சல்மான் கான்

Posted: 23 Jan 2014 10:55 PM PST

மும்பை: நடிகர் ஷாருக்கானுக்கு லேசான காயம் தான். அதை ஊதி பெரிதுபடுத்தாமல் போய் எனது ஜெய் ஹோ பட வேலையில் கவனம் செலுத்துங்கள் என்று நடிகர் சல்மான் கான் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். நடிகர் ஷாருக்கான் தனது தோழி ஃபரா கான் இயக்கத்தில் ஹேப்பி நியூ இயர் படத்தில் நடித்து வருகிறார். நேற்று மும்பையில் உள்ள நட்சத்திர

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி, கமல்… நினைவுகள்: ராதிகா, ஸ்ரீப்ரியா, கவுதமி, குஷ்பு

Posted: 23 Jan 2014 10:52 PM PST

ரஜினிகாந்த் சூப்பரா காபி போடுவார்... கமல் அதிகமாக கலாட்டா செய்வார்... காமெடியும் கமலும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்று ரஜினி கமலுடன் இணைந்து நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் முன்னாள் கதாநாயகிகள் ஸ்ரீப்ரியா, ராதிகா. விஜய் டிவியில் காபி வித் டிடி நிகழ்ச்சியில் கடந்த சிலவாரங்களுக்கு முன் பங்கேற்ற ஸ்ரீப்ரியா, ராதிகா உடனான நட்பு, ரஜினி,

This posting includes an audio/video/photo media file: Download Now

அடப் பாவிகளா... ஜில்லாவுக்கு முன் மோகன்லால் நடிச்ச 320 படத்தையும் மறந்துட்டீங்களே!

Posted: 23 Jan 2014 09:53 PM PST

ஜில்லாவில் நடிப்பதற்கு ஒப்பந்தமானபோதுகூட தமிழ் சினிமாவில் தனக்கு இப்படி ஒரு சங்கடம் நேரும் என்பதை மோகன் லால் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். நான்கு முறை தேசிய விருது பெற்ற மிகப் பெரிய லெஜன்ட் மோகன் லால். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

‘நமீதா சீஸன் ஓவர், இனி நான்தான் நமீதா!’ - புதுப்பொண்ணு நித்யாவின் தில்லு!

Posted: 23 Jan 2014 09:48 PM PST

எண்பதாண்டு தமிழ் சினிமாவில் கோடம்பாக்கத்தில் குவிந்த கவர்ச்சி கன்னிகள் கணக்கிலடங்காது. அவர்களில் கோலோச்சிய கவர்ச்சி ராணிகள் என்று பார்த்தால்.. விரல்விட்டு எண்ணி விடலாம். ‘சிலுக்குக்கு முன் சிலுக்குக்கு பின்' என்று காலத்தை பிரிக்கிற அளவுக்கு கவர்ச்சியை பிரித்து மேய்ந்த நடிகைகள் வாரா வாரம் வந்து கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஆரவாரம் எந்தளவுக்கு இருக்கிறது? சம்பந்தப்பட்ட

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவில் 'ஆரம்பம்', 'தலைவா'வை விட 'வீரம்', 'ஜில்லா' வசூல் குறைவு

Posted: 23 Jan 2014 08:34 PM PST

சென்னை: வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் அமெரிக்காவில் நல்ல வசூல் செய்த போதிலும் தலைவா மற்றும் ஆரம்பம் படங்களை விட குறைவாகவே வசூலித்துள்ளன. அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த 10ம் தேதி ரிலீஸாகின. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸான போதிலும் இரண்டுமே

This posting includes an audio/video/photo media file: Download Now

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ரஜினிகாந்த்

Posted: 23 Jan 2014 07:31 PM PST

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினர். அவர்கள் 2 பேரும் இரவு சுமார் 7.45 மணியளவில் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். அவர்களை தேவஸ்தான அதிகாரிகள், கோவில்

This posting includes an audio/video/photo media file: Download Now

ச்சீய்... பப்ளிசிட்டிக்காக 'உச்சா' போவதையெல்லாம் கூடவா ஷேர் பண்ணுவீங்க ஆமீர் கான்?

Posted: 23 Jan 2014 07:21 PM PST

இந்தப் படத்தைப் பார்த்ததுமே... இது உண்மையா... போலியா என்ற கேள்வி உங்களுக்குள் எழக்கூடும். சந்தேகம் வேண்டாம். உண்மையான படம்தான். அதுவும் ஆமீர்கானே சந்தோஷமாக தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் படம் இது. தானும் சல்மான்கானும் ஒரு ஓட்டலில் ஒன்றாக உச்சா போகும் 'அரிய' படத்தைத்தான் அவர் போட்டிருக்கிறார். சரி, எதற்காக இந்தப் படம் இப்போது

This posting includes an audio/video/photo media file: Download Now

28 லட்சம் ரூபாய் மோசடி: பிரபல படத்தயாரிப்பாளர் தலைமறைவு- பைனான்சியர் புகார்

Posted: 23 Jan 2014 06:59 PM PST

சென்னை: 28 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பி தராமல் மோசடி செய்து விட்டதாக பிரபல தயாரிப்பாளர் எஸ். நந்தகோபால் மீது பைனான்சியர் ஒருவர் பரபரப்பு புகார் கூறியிருக்கிறார். மெட்ராஸ் எண்டர்டெயிமெண்ட் பட நிறுவனம் சார்பில் 'நியூட்டனின் மூன்றாம் விதி', 'மச்சக்காரன்', 'சில்லுன்னு ஒரு சந்திப்பு' ஆகிய படங்களைத் தயாரித்தவர் எஸ்.நந்தகோபால். இவர்

லோ கட் ஜாக்கெட்: இசை வெளியீட்டு விழாவில் நடிகையின் மேல் அழகு எக்ஸ்போஸ்

Posted: 23 Jan 2014 05:25 PM PST

சென்னை: பாலிவுட் நடிகை ஒருவர் தமிழில் அறிமுகமாகும் திருமண படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சேலையில் வந்து மேல் அழகை அளவுக்கு மீறி காண்பித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பாலிவுட்டில் பெரிய தயாரிப்பு நிறுவனத்தால் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை தமிழில் பூச்சி பெயர் கொண்ட படத்தில் நடித்து பிரபலம் ஆன இரண்டு எழுத்து நடிகருடன் நடித்துள்ளார்.

ஹரி- விஷால் படம்... தீபாவளி ஸ்பெஷலாக தயாராகிறது!

Posted: 23 Jan 2014 05:27 AM PST

நான் சிகப்பு மனிதனுக்குப் பிறகு ஹரி இயக்க, விஷால் நடித்து தயாரிக்கும் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது. சமீபத்தில் விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை விஷால் தொடங்கி, அவரே கதாநாயகனாக நடித்து, ‘பாண்டிய நாடு' படத்தை தயாரித்தார். சுசீந்திரன் டைரக்டு செய்த அந்த படம் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து விஷால் பிலிம்

This posting includes an audio/video/photo media file: Download Now

'பட்டைய கிளப்பணும் பாண்டியா'!

Posted: 23 Jan 2014 05:20 AM PST

எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டய கிளப்பணும் பாண்டியா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடந்தது. பொன்மனம், அழகர்மலை, சுறா போன்ற படங்களை இயக்கியவர் எஸ் பி ராஜ்குமார். இவர் அடுத்து இயக்கும் படம் பட்டைய கிளப்பணும் பாண்டியா. இதில் விதார்த் நாயகனாகவும், மனிஷா நாயகியாகவும் நடித்துள்ளார். ஹீரோவுக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

சென்னையில் சமந்தாவுக்கு ரகசிய சிகிச்சை

Posted: 23 Jan 2014 02:53 AM PST

சென்னை: சரும ஒவ்வாமை நோயால் அவதிப்படும் சமந்தாவுக்கு சென்னையில் ரகசியமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த நோய் காரணமாக சமந்தா பல பெரிய பட வாய்ப்புகளை கடந்த ஆண்டு இழந்தார். எனவே முற்றாக குணப்படுத்த ஹைதராபாத்தில் வெளிநாட்டு மருத்துவர்கள் மேற்பார்வையில் சிகிச்சை பெற்றார். ஆனால் மீண்டும் முகத்தில் பெரிய

This posting includes an audio/video/photo media file: Download Now

அடுத்தடுத்த வெற்றிகள் குவிந்தும்... சம்பளத்தை ஏற்றாத விஜய் சேதுபதி!

Posted: 23 Jan 2014 02:48 AM PST

சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தாலும் தனது சம்பளத்தை இன்னும் உயர்த்தாமல் உள்ளாராம் விஜய் சேதுபதி. தென்மேற்குப் பருவக்காற்று படம் மூலம் அறிமுகமானவர் விஜய் சேதுபதி. முதல் படத்திலேயே மிகப் பெரிய பாராட்டு கிடைத்தது. அதற்கு முன் சில படங்களில் துணை நடிகராக நடித்து போராடித்தான் ஹீரோவானார். அடுத்து சுந்தர பாண்டியன் படத்தில்

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை ஜியா கான் மரணம்: அமெரிக்காவை தலையிடச் சொல்லும் அம்மா

Posted: 23 Jan 2014 02:45 AM PST

மும்பை: பாலிவுட் நடிகை ஜியா கான் மரணத்தை கொலை என்ற கோணத்தில் பார்க்க போலீசார் மறுத்துவிட்டதாக அவரது தாய் ராபியா தெரிவித்துள்ளார். இதனால் அவர் அமெரிக்காவின் தலையீட்டை அணுகியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜியா அமெரிக்க குடிமகள் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில்

This posting includes an audio/video/photo media file: Download Now

இம்சை அரசன் புகழ் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் விஜய்

Posted: 23 Jan 2014 02:16 AM PST

சென்னை: இளையதளபதி விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார். வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படம் எடுத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தவர் இயக்குனர் சிம்புதேவன். அவரின் அறை எண் 305ல் கடவுள் படமும் வித்தியாசமாக இருந்தது. இப்படி வித்தியாசமாக படம் எடுக்கும் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார் இளையதளபதி விஜய். {photo-feature}

ஆஹா கல்யாணம்.. 'ஆஹாஹாஹாஹா' வாணி கபூர்!

Posted: 23 Jan 2014 01:48 AM PST

சென்னை: ஆஹா கல்யாணம் படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்த ஹீரோயின் வாணி கபூர் கட்டியிலிருந்த சேலையும், அதையும் மீறி வெளிப்பட்ட கவர்ச்சியும் பார்த்தவர்களை பதற வைத்தது. சேலையெல்லாம் நல்லாத்தான் கட்டியிருந்தார் வாணி கபூர். ஆனால் படு லூசான ஜாக்கெட்டில் வந்திருந்த அவர் குனிந்தபோதும், நிமிர்ந்தபோதும்தான் அக்கம் பக்கத்தினரை நெளிய வைத்து விட்டார். வாணி கபூருக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரியங்கா சோப்ரா 'அரபு தீவிரவாதி'யாம்.. அமெரிக்கர்களின் திமிர்த்தனம்!

Posted: 23 Jan 2014 01:20 AM PST

டெல்லி: அமெரிக்காவுக்குத் தான் சென்றிருந்தபோது அங்கு இனவெறி தாக்குதல்களை தான் எதிர்கொண்டதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். அங்குள்ள கால்பந்து ரசிகர்கள் பலர் தன்னை அரபு தீவிரவாதி போல சித்தரித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கர்களுக்கு அவர்களை யார் சீ்ண்டினாலும் பிடிக்காது. ஆனால் அவர்கள் ரெஸ்ட் ஆப் உலகத்தைச் சேர்ந்தவர்களை எப்படி வேண்டுமானாலும்

This posting includes an audio/video/photo media file: Download Now

கதை ரெடியாம்... கால்ஷீட்டுக்காக வெயிட்டிங்: டைரக்டராகும் நடிகர் சுரேஷ்!

Posted: 23 Jan 2014 01:17 AM PST

சென்னை: நடிகர் சுரேஷ் விரைவில் திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்னீர் புஷ்பங்கள் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சுரேஷ். இதுவரை தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுரேஷ். பல வருடங்களுக்கு பிறகு கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இப்போது

This posting includes an audio/video/photo media file: Download Now

படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்!

Posted: 23 Jan 2014 01:07 AM PST

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் இந்திப் படத்தின் படப்பிடிப்பின்போது காயமடைந்தார். மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஹேப்பி நியூ இயர் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இன்று படப்பிடிப்பு நடந்தபோது ஏற்பட்ட சிறிய விபத்தில் ஷாருக் கான் காயமடைந்தார். காயமடைந்து துடித்த அவரை உடனடியாக நானாவதி மருத்துவமனைக்குக் கொண்டு

This posting includes an audio/video/photo media file: Download Now

கதைகள் சொன்ன பாலுமகேந்திரா… ரம்யா

Posted: 23 Jan 2014 12:48 AM PST

பாலுமகேந்திரா படத்தில் நடித்தது என் அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார் சீரியல் நடிகை நடிகை ரம்யா. தலைமுறைகள் படத்தில் நடிக்கும் போது பால்ய பருவ நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வார் பாலுமகேந்திரா...சுயசரிதை எழுதும் அளவிற்கு அந்த சம்பவங்கள் அடங்கியுள்ளன. ஒருவருடம் தலைமுறைகள் படத்தில் நடித்தேன். இன்னும் கொஞ்சநாள் அந்த படத்தில் நடிக்க மாட்டோமா? என்றிருந்தது என்று

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online