Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


அஜீத்- கவுதம் மேனன் படம்: பிப்ரவரி 6-ல் பூஜை

Posted: 23 Jan 2014 12:28 AM PST

அஜித்-கௌதம் மேனன் இணையும் புதிய படத்தின் பூஜை வருகிற 6ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. வீரம் படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, முதல் முறையாக நடிக்கிரார் அனுஷ்கா. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னமும்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜன 25-ம் தேதி முதல் நட்சத்திர கிரிக்கெட் சிசிஎல்.. மும்பை, சென்னை, துபாயில் நடக்கிறது

Posted: 23 Jan 2014 12:18 AM PST

சென்னை: இந்தியாவின் பிரபல சினிமா நட்சத்திரங்கள் மோதும் சிசிஎல் எனும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 25ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், நடிகர்கள் இதில் பங்கேற்று விளையாடுகிறார்கள். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

டப்பிங் படமாக இருந்தாலும் சொந்தக் குரலில் பேசிய மோகன் லால்!

Posted: 23 Jan 2014 12:09 AM PST

தான் நிஜமாகவே ஒரு முழுமையான நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் நடிகர் மோகன்லால். மலையாளத்தில் தான் நடித்து வெளியான கர்மயோதா படத்தை தமிழ் மொழியாக்கியபோது, தானே முன்வந்து தமிழில் டப்பிங் பேசி அசர வைத்துள்ளார் மனிதர். மேஜர் ரவி இயக்கியுள்ள படம் இது. தமிழில் வெற்றிமாறன் ஐபிஎஸ் என்று தலைப்பிட்டுள்ளனர். மலையாளத்தில் இரு

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜிவி பிரகாஷை விரட்டிவிட்டு மீண்டும் இளையராஜாவைத் தேடிப் போன பாலா

Posted: 22 Jan 2014 11:51 PM PST

கரகாட்டத்தை மையமாக வைத்து தான் இயக்கும் அடுத்த படத்துக்கு இசையமைத்துத் தருமாறு மீண்டும் இளையராஜாவிடமே போய்விட்டார் இயக்குநர் பாலா. பாலாவின் முதல் படமான சேதுவை மறக்கமுடியாத படமாக்கியதில் கணிசமான பங்கு இசைஞானி இளையராஜாவுக்கு உண்டு. இளையராஜா அல்லது அவரது மகன் யுவன் சங்கர் ராஜா ஆகியோரை மட்டுமே தன் படங்களில் பயன்படுத்தி

This posting includes an audio/video/photo media file: Download Now

அனிருத் மீதான ஆபாச வீடியோ புகார் - ரஜினி மைத்துனர் நேரில் விளக்கம்

Posted: 22 Jan 2014 11:38 PM PST

சென்னை: பெண்களை கேவலப்படுத்தும் வக்கிரமான ஆபாச வீடியோ வெளியிட்டது தொடர்பாக இசையமைப்பாளர் அனிருத் மீது தரப்பட்டுள்ள போலீஸ் புகாருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் அனிருத்தின் தந்தை. சென்னை ஆர்.கே.நகரைச் சேர்ந்த ஜெபதாஸ் பாண்டியன், பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒரு புகார் மனு அளித்தார். ஆபாச வீடியோ

This posting includes an audio/video/photo media file: Download Now

விஷாலும் நானும் நிஜத்திலா முத்தம் கொடுத்துக் கொண்டோம்... கோபத்தில் லட்சுமி மேனன்

Posted: 22 Jan 2014 11:37 PM PST

சென்னை: விஷால் தயாரித்து நடிக்கும் படம் ‘நான் சிவப்பு மனிதன்'. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் லட்சுமி மேனன். இதற்கு முன்னர் இவர்கள் பாண்டிய நாடு படத்திலும் ஜோடி சேர்ந்திருந்தனர். அப்போது இவர்களது கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் ரசித்ததால் மீண்டும் இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் விஷாலுக்கு லட்சுமி மேனன் லிப்

This posting includes an audio/video/photo media file: Download Now

சொல்லாமல் கொள்ளாமல் விலகிய அனிருத் - தயாரிப்பாளரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு கடிதம்

Posted: 22 Jan 2014 11:25 PM PST

படத்துக்கு இசையமைப்பதாக ஒப்புக் கொண்டு, அட்வான்ஸ் வாங்கிய பிறகு, அந்தப் படத்திலிருந்து விலகியதற்காக தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் இசையமைப்பாளர் அனிருத். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் அனிருத். அவர் இசையமைத்து ஒரு படம் வெளியான உடனே, ஆன்ட்ரியாவுக்கு லிப் டு லிப் கிஸ்ஸடித்த படத்தை வெளியிட்டு சர்ச்சையில் மாட்டினார். அடுத்து பெண்களை ஆபாசமாக சித்தரித்து

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய்யின் 'வாள்' பட்ஜெட்டை கேட்டாலே கிறுகிறுக்கிறது: படம் சன் டிவி வசம்

Posted: 22 Jan 2014 10:29 PM PST

சென்னை: விஜய் ஏ.ஆர். முருகதாதஸ் இயக்கத்தில் நடிக்கும் வாள் படத்தின் பட்ஜெட் தான் அவர் இதுவரை நடித்துள்ள படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாம். விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் எடுத்த படம் துப்பாக்கி. துப்பாக்கி படம் ஹிட்டானதை அடுத்து அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து படம் பண்ண ஆசைப்பட்டனர். இதையடுத்து விஜய்யை வைத்து

This posting includes an audio/video/photo media file: Download Now

பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் கதாநாயகனாக நடிக்கும் 'மொழிவது யாதெனில்’!

Posted: 22 Jan 2014 09:58 PM PST

நடிகர் விஜய்யின் தாய் மாமாவும் பின்னணி பாடகருமான எஸ் என் சுரேந்தர் தன் மகன் விராஜை ஹீரோவாகக் களமிறக்குகிறார். யவராஸ் இண்டெர்நேஷனல் சார்பாக கே.ஆர். மாணிக்கவாசகம், குட் டைம் ஃபிலிம் எண்டேர்டைமெண்ட் சார்பாக நசியனூர் பழனிச்சாமி, எஸ்.வி.தீபாராணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘மொழிவது யாதெனில்' என்று தலைப்பிட்டுள்ளனர். முழுக்க முழுக்க நட்பை

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி தேவி, நாகேஸ்வரராவுக்கு அஞ்சலி கூட்டம்!

Posted: 22 Jan 2014 09:45 PM PST

சென்னை: மறைந்த நடிகை அஞ்சலிதேவி, நடிகர் நாகேஸ்வரராவ் ஆகிய இருவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் சென்னை ராணி சீதை ஹாலில் நேற்று மாலை நடந்தது. தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், துணைத்தலைவர் விஜயகுமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்துக்கொண்டு அஞ்சலிதேவி-நாகேஸ்வரராவ் மறைவுக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

நண்பேண்டா... மீண்டும் நயன்தாராவுடன் இணையும் உதயநிதி!

Posted: 22 Jan 2014 08:45 PM PST

இது கதிர்வேலன் காதல் படத்தில் ஜோடி சேர்ந்த உதயநிதியும் நயன்தாராவும், மீண்டும் இணைகிறார்கள். உதயநிதியின் சொந்தப் படமான நண்பேண்டாவிலும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் உருவாகும் இது கதிர்வேலன் காதல் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை அஞ்சலி மீதான வழக்கு ஜனவரி 10-ம் தேதிக்கு தள்ளி வைப்பு - நேரில் வருவாரா?

Posted: 22 Jan 2014 08:14 PM PST

சென்னை: நடிகை அஞ்சலி மீது இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னணி தமிழ் மற்றும் தெலுங்கு கதாநாயகி வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. இவர், தனது சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக மீடியாக்களிடம் புகார் கூறி இருந்தார். இந்த புகார்

This posting includes an audio/video/photo media file: Download Now

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பு! - நஸ்ரியா முடிவு

Posted: 22 Jan 2014 08:10 PM PST

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பதைத் தொடர நஸ்ரியா முடிவு செய்துள்ளார். இயக்குநர் பாசில் மகன் பஹத்துடன் திருமண நிச்சயமாகியிருக்கிறது நடிகை நஸ்ரியாவுக்கு. இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் கேரளாவில் நடக்கிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத்தை இயக்கி, தயாரிக்கிறேனா?: விஷ்ணுவர்தன்

Posted: 22 Jan 2014 08:04 PM PST

சென்னை: எனது அடுத்த படத்தில் அஜீத் குமார் நடிக்கிறார் என்று கூறுவதில் உண்மை இல்லை என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார். அஜீத் குமாரை வைத்து ஆரம்பம் என்னும் வெற்றிப் படத்தை கொடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். அவர் அடுத்ததாக என்ன படம் எடுக்கப் போகிறார், முக்கியமாக யாரை ஹீரோவாக நடிக்க வைக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக்

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரபுதேவாவை மன்னிக்க முடியாது… நயன்தாரா

Posted: 22 Jan 2014 07:28 PM PST

சிம்புவையாவது மன்னிக்கலாம்... ஆனால் பிரபுதேவாவை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். மன்மதன் படத்தில் சிம்பு உடன் நயன்தாரா நடித்தபோது காதல் மலர்ந்தது. ஊடகங்களில் கிசுகிசு பரவி அது உண்மையானது. ஆனால் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானதால் அந்த காதல் முறிந்து போனது. பிரபுதேவாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதல்தான் அடுத்த கட்டமான

This posting includes an audio/video/photo media file: Download Now

என்னையும் யுவனையும் இணைத்த சாமிகள்… வைரமுத்து

Posted: 22 Jan 2014 06:54 PM PST

சென்னை: சந்தர்ப்பங்கள் சாதிக்க முடியாததை சாமிகள் சாதித்து விட்டார்கள்.தமிழுக்கும், இசைக்கும் லிங்சாமி ஆகிவிட்டார், லிங்குசாமி என்று யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதுவது பற்றி வைரமுத்து கூறியுள்ளார். இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், சீனுராமசாமி இயக்கும் படம் ‘இடம் பொருள் ஏவல்'. இந்த திரைப்படத்திற்காக, முதல்முறையாக கவிஞர் வைரமுத்துவுடன் இணைகிறார், இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா.

This posting includes an audio/video/photo media file: Download Now

தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் ஜில்லா

Posted: 22 Jan 2014 05:10 PM PST

சென்னை: விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படமான ஜில்லாவை தெலுங்கில் ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம். விஜய் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அவருக்கு வெற்றியை கொடுத்த படங்களில் பல ரீமேக் படங்கள் தான். கோலிவுட்டின் ரீமேன் மன்னன் என்று கூட விஜய்யை கூறலாம். இந்நிலையில் விஜய்யின் ஜில்லா ரீமேக் செய்யப்படுகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பிப்ரவரி 10ம் தேதி சிம்பு வீட்டில் 'டும் டும் டும்'

Posted: 22 Jan 2014 03:53 AM PST

சென்னை: சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவரது திருமணம் வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி வெகு விமரிசையாக நடக்கவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டி. ராஜேந்தரும், அவரது மனைவி உஷாவும் மும்முரமாக செய்து வருகின்றனர். டி.ராஜேந்தர் குடும்பத்துடன் பழனி முருகன்

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகர்கள் மோதும் சிசிஎல் 4... ஜனவரி 25 மும்பையில் போட்டிகள் தொடக்கம்

Posted: 22 Jan 2014 03:07 AM PST

சென்னை: இந்திய சினிமா நடிகர்கள் பங்குபெறும் சிசிஎல் -4 எனும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 25-ந்தேதி மும்பையில் துவங்குகிறது. இதில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட சினிமா கலைஞர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். ரசிகர்களிடம் அதிக ஆதரவைப் பெற்ற இந்த சினிமா நட்சத்திரப் போட்டியில் சுமார்

This posting includes an audio/video/photo media file: Download Now

நாகேஸ்வர ராவ் உடலுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி

Posted: 22 Jan 2014 02:15 AM PST

ஹைதராபாத்: மறைந்த பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவின் உடலுக்கு திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பழம்பெரும் நடிகர் அகினேனி நாகேஸ்வர ராவ் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரை உலக பிரபலங்கள்,

This posting includes an audio/video/photo media file: Download Now

என்னை தொழில் ரீதியாக முடக்க சதி!- கவுதம் மேனன்

Posted: 22 Jan 2014 01:36 AM PST

சென்னை: என்னை தொழில் ரீதியாக முடக்க சிலர் சதி செய்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார் இயக்குநர் கவுதம் மேனன். விண்ணை தாண்டி வருவாயா' படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக தனக்கு தர வேண்டிய ரூ. 1 கோடியை கவுதம் மேனன் தரவில்லை என்று தயாரிப்பாளர் ஜெயராமன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் கவுதம் மேனன் கைதாகும்

This posting includes an audio/video/photo media file: Download Now

விலங்குகளின் புதிய தேவதை எமி ஜாக்ஸன்!

Posted: 22 Jan 2014 01:29 AM PST

ஃபெடா அமைப்பின் விளம்பரப் படத்தில் விலங்குகளின் புதிய தேவதையாக நடித்துள்ளார் எமி ஜாக்ஸன். 2009-ல் மிஸ் டீன் வேர்ல்ட் பட்டம் பெற்றவர் எமி ஜாக்ஸன். தமிழில் 'மதராசப்பட்டினம்', 'தாண்டவம்‘ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். விண்ணைத் தாண்டி வருவாயா இந்திப் பதிப்பிலும் இவர்தான் நாயகி. தற்போது ஷங்கரின் ‘ஐ' படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜில்லா, வீரம் வசூல்... அரசுக்கு லாபம் மட்டும் 6 கோடி!

Posted: 22 Jan 2014 01:25 AM PST

ஜில்லா மற்றும் வீரம் படங்கள் பொங்கல் சீஸனில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதில் அரசுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. ஜில்லா, வீரம் வசூல் குறித்து ஆளுக்கு ஒரு தகவலைப் பரப்பி வருகிறார்கள் கோடம்பாக்கத்தில். ஆனால் இதுவரை இரு படங்களும் ரூ 30 கோடிக்கு மேல் தியேட்டர் வசூலாகவே சம்பாதித்துள்ளதாக அரசுக்கு காட்டியுள்ளனர். தியேட்டர்காரர்களே ப்ளாக்கில்

This posting includes an audio/video/photo media file: Download Now

சீனா செல்லும் ரஜினி: சிகிச்சைக்கா, கோச்சடையானுக்காகவா?

Posted: 22 Jan 2014 01:09 AM PST

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வரும் 10ம் தேதி சீனாவுக்கு கிளம்புகிறாராம். ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்த பிறகு எங்கும் பயணம் செய்யாமல் உள்ளார். வெளிவரும் படங்களை கூட தனது வீட்டில் உள்ள ஹோம் தியேட்டரில் பார்த்து வருகிறார். சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டும்

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய், அஜீத் படங்களுக்கு அரசு வைத்த ஆப்பு!

Posted: 22 Jan 2014 01:06 AM PST

ஜில்லா, வீரம் இரண்டு படங்களுக்குமே "வரி விலக்கு இல்லை' என கறாராக அரசு கூறிவிட்டதால், விநியோகஸ்தர்களுக்கு 20 சதவீத பணத்தை திருப்பித் தந்திருக்கிறார்கள் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள். ஜில்லா, வீரம் படங்களுக்கு எப்படியும் வரிவிலக்கு கிடைத்துவிடும் என்பதால் அதைக் கருத்தில் கொண்டே வியாபாரம் பேசி விற்றுள்ளனர். ஆனால் படம் வெளியாவதற்கு முதல்நாள்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜில்லாவில் மோகன்லாலுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியவில்லையே: நேசன் வருத்தம்

Posted: 22 Jan 2014 01:04 AM PST

சென்னை: ஜில்லா படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போனது என்று இயக்குனர் நேசன் வருத்தம் தெரிவித்துள்ளார். பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸான ஜில்லா படம் ஹிட்டாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்த விஜய் மீண்டும் இயக்குனர் நேசனுடன் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் படம் குறித்து நேசன் கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சென்னையிலிருந்து தெலுங்கு சினிமாவை ஆந்திரத்துக்கு அழைத்துச் சென்ற ஏஎன்ஆர்!

Posted: 22 Jan 2014 12:38 AM PST

ஏஎன்ஆர் என தென்னிந்திய திரைத்துறையினரால் அன்புடன் அழைக்கப்பட்ட அக்கினேனி நாகேஸ்வரராவ் இன்று தனது 90 வது வயதில் மறைந்தார். நாடக நடிகராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் நாகேஸ்வரராவ். 1941ம் ஆண்டு தர்மபத்தினி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் அவர் ஹீரோவின் நண்பனாக அறிமுகமானார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online