Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


வீட்டுக்குள் ரகசியமாக நடந்த சமீரா ரெட்டி - அக்ஷய் வர்தே திருமணம்!

Posted: 22 Jan 2014 12:01 AM PST

மும்பை: நடிகை சமீரா ரெட்டி - அக்ஷய் வர்தே திருமணம் நேற்று மாலை, மும்பையில் நடந்தது. சமீரா ரெட்டியின் பங்களாவுக்குள் ரகசியமாக நடந்த இந்தத் திருமணம் குறித்து யாருக்கும் தகவல் சொல்லப்படவில்லை. விஷயம் தெரிந்து ஓடி வந்த செய்தியாளர்களும் - புகைப்படக்காரர்களும் சமீரா வீட்டு வாசலில் மணிக்கணக்கில் காத்திருந்தனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகையாக்கிவிட்ட மணிரத்னத்தின் படம் மூலம் ஐஸ்வர்யா ராய் ரீ என்ட்ரி

Posted: 21 Jan 2014 10:41 PM PST

மும்பை: பிரசவத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் பச்சன் மணிரத்னம் இயக்கும் படத்தின் மூலம் திரையுலகில் மறுபிரவேசம் செய்யவிருக்கிறாராம். உலக அழகி பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யா ராயை திரை உலகில் அறிமுகப்படுத்தி வைத்த பெருமை இயக்குனர் மணிரத்னத்தையே சேரும். மாடலாக, உலக அழகியாக இருந்த ஐஸ் மணிரத்னத்தின் படம் மூலம் நடிகை அவதாரம் எடுத்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார்

Posted: 21 Jan 2014 10:04 PM PST

ஹைதராபாத்: தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகராக வலம் வந்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 90. தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், நடிகர் நாகார்ஜூனாவின் தந்தையுமான அக்கினேனி நாகேஸ்வரராவ் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்தவர். சமீபத்தில் தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடிய இவர், கடந்த சில நாட்களாக கடுமையான

This posting includes an audio/video/photo media file: Download Now

அதான் நாங்க ஆளாகிட்டோமே... நீங்க வெளிநாட்டுக்கு போங்க!- கஸ்தூரிராஜாவுக்கு தனுஷ் அட்வைஸ்!!

Posted: 21 Jan 2014 09:54 PM PST

சென்னை: சினிமாவில் நாங்கள் தலையெடுத்துவிட்டோம். இனி அம்மாவுடன் வெளிநாட்டுக்கு டூர் போங்க, என்று தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு அட்வைஸ் செய்தார் நடிகர் தனுஷ். விஜய்க்கு எப்படி எஸ் ஏ சந்திரசேகரோ, அப்படித்தான் தனுஷுக்கு கஸ்தூரி ராஜா! மகன்கள் டாப் நடிகர்களாகிவிட்ட நிலையில், புதுமுகங்கள் அல்லது வளரும் நடிகர்களை வைத்து மகா சொதப்பலாக படங்கள் தருவது

This posting includes an audio/video/photo media file: Download Now

"ஜில்லா" பார்ப்பது "கொழுப்பு" - உதயன் விமர்சனத்துக்கு எதிராக யாழில் போராட்டம்!

Posted: 21 Jan 2014 08:54 PM PST

யாழ்ப்பாணம்: நடிகர் விஜய் நடித்த ஜில்லா திரைப்படம் பற்றிய "உதயன்" நாளேட்டின் விமர்சனத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் சில இளைஞர்கள் ஈடுபட்டனர். ஆனால் ஈழத் தமிழருக்கு பிரச்சனைகள் இருக்கும்போது சினிமா நடிகருக்காக போராடுவதா என அந்த இளைஞர்களை வட மாகாண சபை அமைச்சர் ஐங்கர நேசன் விரட்டியடித்திருக்கிறார். உதயன் நாளிதழின் ஞாயிறு இணைப்பான சூரியகாந்தியில் விஜய்

This posting includes an audio/video/photo media file: Download Now

என்னது, ஜில்லா ரூ 100 கோடி குவிச்சிருச்சாமே!!

Posted: 21 Jan 2014 08:43 PM PST

ஜில்லா படம் 7 நாட்களில் ரூ 100 கோடியைக் குவித்துவிட்டதாக, அந்தப் படத்துக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் ஆகிய இரு படங்களும் வெளியாகின. இரண்டு படங்களுக்குமே ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்ததால், இரண்டும் வெற்றிப் படங்களாக அறிவிக்கப்பட்டுவிட்டன. இதுவரை ஜில்லாவுக்கு ரூ 40 கோடிக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய்-முருகதாஸ் பட தலைப்பு 'துப்பாக்கி' 2 அல்ல 'வாள்'

Posted: 21 Jan 2014 05:30 PM PST

சென்னை: விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்திற்கு வாள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யுடன் சேர்ந்து முதன்முதலாக பணியாற்றிய படத்திற்கு துப்பாக்கி என்று பெயர் வைத்தனர். கடந்த 2012ம் ஆண்டில் ரிலீஸான துப்பாக்கி ஹிட்டானது. இதையடுத்து விஜய்-முருகதாஸ் மீண்டும் சேர்ந்து படம் பண்ண விரும்பினர். இதற்கிடையே விஜய்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்டாரோ மாரோ கிர் கிர்ருங்குது...- டிஆரின் 'சிக்கிக்கு சிக்கிக்கிச்சு' பாட்டு இது!

Posted: 21 Jan 2014 05:11 PM PST

சிக்கிக்கு சிக்கிக்கிச்சு என்ற படத்துக்காக ஒரு பாடல் பாடியுள்ளார் டி ராஜேந்தர். ஸ்டாரோ மாரோ கிர் கிர்ருங்குது... எனத் தொடங்கும் அந்தப் பாடலுக்கு விஜய் பெஞ்சமின் இசையமைத்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

திருமணத்திற்கு பிறகு என்னை பஹத் நடிக்க அனுமதிப்பாரா?: நஸ்ரியா

Posted: 21 Jan 2014 05:10 PM PST

சென்னை: திருமணத்திற்கு பிறகு தான் தொடர்ந்து நடிப்பதில் பஹதுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நஸ்ரியா தெரிவித்துள்ளார். நடிகை நஸ்ரியா மலையாள நடிகரும், இயக்குனர் பாசிலின் மகனுமான பஹதை வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்யவிருக்கிறார். இது பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம். இந்நிலையில் இது குறித்து நஸ்ரியா கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

லோ'ரியல் விளம்பர தூதராக கத்ரினா கைப் நியமனம்!

Posted: 21 Jan 2014 04:37 AM PST

மும்பை: பிரபல அழகு சாதனை பொருள் உற்பத்தி நிறுவனமான லோரியலின் (L'oreal) புதிய விளம்பரத் தூதராக கத்ரீனா கைப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் லோரியல் பாரீஸ் அழகு சாதன நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக சோனம் கபூர், பிரிடோ பிண்டோ ஆகியோர் இருந்துள்ளனர். 4-வதாக காத்ரீனா கயூப் நியமிக்கபட்டு உள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மும்பை நடிகை வீட்டில் 25,000 பலான சிடி குவியல்...சிக்கலில் கவர்ச்சி நடிகை!

Posted: 21 Jan 2014 03:40 AM PST

மும்பை: மும்பையைச் சேர்ந்த அதி பயங்கர கவர்ச்சி நடிகையான மிஸ்டி முகர்ஜி ஆபாச சிடி விற்றதாக வழக்கில் சிக்கியுள்ளார். இந்த வழக்கில் அவரது தந்தை மற்றும் சகோதரனை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால் நாங்கள் ஆபாச சிடியெல்லாம் விற்பதில்லை என்றும், எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த நான்கு வேலைக்காரப் பெண்கள் செய்த மோசடிதான் இது

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான், விஸ்வரூபம்-2, அஜீத் மற்றும் விஜய் படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது?

Posted: 21 Jan 2014 03:39 AM PST

சென்னை: இனி தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு வரி விலக்கு ததருவதில்லை என தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே வெளியான ஜில்லா, வீரம் படங்களுக்கே கடைசி நேரம் வரை வரிவிலக்கு தராமல் இருந்தது தமிழக அரசு. காரணம், பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் எப்படி இருந்தாலும் போட்ட

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆஸ்திரேலியாவில் 'வீரம்' டாப், மலேசியாவில் 'ஜில்லா' டாப்

Posted: 21 Jan 2014 03:22 AM PST

சென்னை: அஜீத்தின் வீரம் படம் ஆஸ்திரேலியாவில் அதிக வசூலும், விஜய்யின் ஜில்லா மலேசியாவில் அதிக வசூலும் செய்துள்ளன. கடந்த 10ம் தேதி ரிலீஸான வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் இன்னும் மவுசு குறையாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. தமிழகம், அண்டை மாநிலங்கள் தவிர வெளிநாடுகளிலும் 2 படங்களும் நல்ல வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் வீரம் மற்றும் ஜில்லாவின் வசூல் விவரங்களை பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்று சந்தானத்துக்கு 34 வது பிறந்த நாள்!

Posted: 21 Jan 2014 03:21 AM PST

தமிழ் சினிமாவின் இன்றைய அத்யாவசியத் தேவைகளுள் ஒன்றாகிவிட்ட சந்தானத்துக்கு இன்று பிறந்த நாள். ஆனால் வெளியில் எந்த பகட்டும் காட்டாமல் அமைதியாக இந்த பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் சந்தானம். சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்தவர் சந்தானம். இப்போது அவருக்கு 34 வயதாகிறது. தொலைக்காட்சி நடிகராக கேரியரைத் தொடங்கிய சந்தானத்துக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு வழங்கியவர் சிம்பு.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோலிவுட்டில் இப்போ இரண்டாம் பாக ஜூரம்!

Posted: 21 Jan 2014 02:50 AM PST

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் தயாரிப்பது ஹாலிவுட்டில் பல காலமாக இருந்து வரும் வழக்கம். அதே வழக்கம் பாலிவுட்டையும் பற்றிக் கொண்டது. இப்போது கோலிவுட்டில் ரீமேக் மற்றும் இரண்டாம் பாக ஜூரம் வேகமாகப் பரவி வருகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை சமீரா ரெட்டிக்கு இன்று மாலை திடீர் திருமணம்!

Posted: 21 Jan 2014 02:25 AM PST

மும்பை: பிரபல நடிகை நடிகை சமீரா ரெட்டிக்கும் அவரது காதலருக்கும் இன்று மாலையே அவசர அவசரமாக திருமணம் நடக்கிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த சமீரா பாலிவுட்டில் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார். இந்தி மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கிலும் இவர் பிரபலம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரித்துப் பேசினால் சிம்புவுடன் காதலா: நயன்தாரா நர நர

Posted: 21 Jan 2014 01:47 AM PST

சென்னை: பாண்டிராஜ் படப்பிடிப்பில் சிம்புவுடன் சிரித்துப் பேசினால் உடனே எங்களுக்குள் மீண்டும் காதல் ஏற்பட்டுவிட்டதாக தகவல் பரப்பிவிடுவதா என்று நயன்தாரா கோபத்தில் உள்ளாராம். முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்று சேர்ந்து பாண்டிராஜ் படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பில் நயனும், சிம்புவும் சிரித்துப் பேசிக் கொண்டார்களாம். அவர்கள் பழகும்

This posting includes an audio/video/photo media file: Download Now

புத்தக திருவிழாவில் ஒரு புதுமை... பென் ட்ரைவில் பாடல் வெளியீடு!

Posted: 21 Jan 2014 01:42 AM PST

அறிவுத் திருவிழாவான புத்தக திருவிழாவில் அன்றாடம் ஏராளமான புத்தகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் நேற்று நடந்த நிகழ்வு முற்றிலும் வித்தியாசமானது. இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வார் அவர்களின் கொள்கைகளை முன்னெடுத்து செல்லும் ஒரு பாடலை பென் டிரைவில் வெளியிட்டார்கள் அவரது அபிமானிகள். ‘பூவுலகின் நண்பர்கள்' ஸ்டாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாடல் அடங்கிய பென் டிரைவை

This posting includes an audio/video/photo media file: Download Now

என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதே நஸ்ரியா செய்யும் பெரிய தியாகம்தான்! - பஹத் பாஸில்

Posted: 21 Jan 2014 01:21 AM PST

கொச்சி: என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது எந்த ஒரு பெண்ணுக்கும் ரொம்ப கஷ்டமான விஷயம்தான். அந்த வகையில் எனக்காக பெரிய தியாகம் பண்ணுகிறார் நஸ்ரியா என அவரை திருமணம் செய்யவிருக்கும் நடிகர் பகத் பாஸில் தெரிவித்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online