Oneindia Tamil Cinema News
Oneindia Tamil Cinema News |
- விஜய்யுடன் முதல் முறை ஜோடி சேரும் சமந்தா!
- ஆஹா கல்யாணம்... யாஷ் ராஜ் பிலிம்ஸின் முதல் தமிழ்ப் பட இசை வெளியீடு!
- மூத்த நடிகர் எஸ்எஸ்ஆருக்கு உடல்நலக் குறைவு- மருத்துவமனையில் அனுமதி
- சிம்பு பிறந்தநாளில் துவங்கும் விஜய், முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்
- நஸ்ரியா.... அட்வான்ஸைத் திருப்பித் தருவாரா? கமிஷனர் ஆபீஸைக் காட்டி பயமுறுத்துவாரா?
- புதுயுகம் டிவியில் ரியாலிட்டி ஷோ நடுவராக சாயாசிங்…
- நஸ்ரியா ஒரு மேஜிக்: அப்பா பாசிலிடம் கூறிய பஹத்
- மோகன்லால் வீட்டில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்: ரஜினி பங்கேற்பு
- ஜீ தமிழில் காயத்ரி… ஏழைப்பெண்ணின் தன்னம்பிக்கை கதை!
- அந்த நடிகர் வேண்டாம் வேற யாரையாவது நடிக்க வைங்க: இயக்குனர் பரிந்துரை
- சேனலின் செல்லப்பிள்ளை சிவகார்த்திக்கேயன்… விஜய் டிவியில் ஓவர் டோஸ் ஆயிருச்சே!
- நான் நல்லாத்தான் இருக்கேன்! - எஸ்பிபி அறிக்கை
- முதல் முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைகிறார் வைரமுத்து!
- வனிதாவின் காதல்களும் கல்யாணங்களும்!
- எந்த நடிகரையும் படமெடுக்க ஆசைப்பட்டதில்லை!- இசைஞானியின் 'முதல் பிரஸ் மீட்!'
- அஜீத்தின் 'வீரம்' செம வசூல்: மகிழ்ச்சியில் கர்நாடக வினியோகஸ்தர்
- பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ - பாடல்: அனிருத் மீது போலீசில் புகார்
- 'நதிகள் நனைவதில்லை'.. குமரி மாவட்ட காதல் கதை
- நாடாளுமன்றத் தேர்தல்: அரசியலில் குதிக்க தேசிய கட்சிகளுக்கு தூது விடும் நடிகை
- ட்விட்டரில் 'தம்பி' சிம்புவிடம் 'அண்ணன்' தனுஷ் என்ன கூறினார்?
- ட்விட்டரில் நடிகர் விஜய்யை திட்டியவர் மன்னிப்பு கேட்டார்
- நான் பார்த்தபடி... - இளையராஜாவின் புகைப்படக் கண்காட்சி
விஜய்யுடன் முதல் முறை ஜோடி சேரும் சமந்தா! Posted: 21 Jan 2014 12:56 AM PST ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி சேர்கிறார் நடிகை சமந்தா. துப்பாக்கி படத்துக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். இந்தப் படம் வரும் பிப்ரவரியில் தொடங்குகிறது. பெரும் வெற்றி பெற்றுள்ள ஜில்லாவுக்கு அடுத்து வெளியாகும் படம் இது. This posting includes an audio/video/photo media file: Download Now |
ஆஹா கல்யாணம்... யாஷ் ராஜ் பிலிம்ஸின் முதல் தமிழ்ப் பட இசை வெளியீடு! Posted: 21 Jan 2014 12:55 AM PST சென்னை: இந்தியாவின் புகழ்பெற்ற படத் தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் முதல் முறையாக தமிழில் படம் தயாரிக்கிறது. ஆஹா கல்யாணம் என்ற இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். நான் ஈ புகழ் நானி, புதுமுகம் வாணி கபூர் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்று லீலா பேலஸ் ஓட்டலில் நடந்தது. {photo-feature} This posting includes an audio/video/photo media file: Download Now |
மூத்த நடிகர் எஸ்எஸ்ஆருக்கு உடல்நலக் குறைவு- மருத்துவமனையில் அனுமதி Posted: 21 Jan 2014 12:11 AM PST சென்னை: மூத்த நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழ் திரையுலகில் 1950 மற்றும் 60களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். எம்ஜிஆர் - சிவாஜியுடன் பராசக்தி, மனோகரா, ரத்த கண்ணீர், சிவகங்கை சீமை, தெய்வபிறவி, குமுதம், ஆலயமணி, காஞ்சித் தலைவன், குங்குமம், பூம்புகார் உள்பட பல படங்களில் This posting includes an audio/video/photo media file: Download Now |
சிம்பு பிறந்தநாளில் துவங்கும் விஜய், முருகதாஸ் படத்தின் ஷூட்டிங் Posted: 21 Jan 2014 12:00 AM PST சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேது துவங்குகிறது. ஜில்லா படத்தின் வெற்றிக் களிப்பில் இருக்கும் விஜய் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். துப்பாக்கி படத்தில் சேர்ந்த இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் This posting includes an audio/video/photo media file: Download Now |
நஸ்ரியா.... அட்வான்ஸைத் திருப்பித் தருவாரா? கமிஷனர் ஆபீஸைக் காட்டி பயமுறுத்துவாரா? Posted: 20 Jan 2014 11:42 PM PST யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் திடுமென்று திருமணத்தை அறிவித்திருக்கிறார் நஸ்ரியா. மணமகன் பகத் பாஸிலோ, தங்களுக்கு நிச்சயதார்த்தமே நடந்துவிட்டதாக அறிவித்துள்ளார். இதில் ஷாக்காகிப் போனவர்கள், ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் அவரை வைத்து படமெடுக்கும் முடிவோடு அட்வான்ஸ் கொடுத்த தமிழ் தயாரிப்பாளர்கள்தான். இந்த திருமண செய்தியை முதலில் யாரும் நம்பவில்லை. இப்போது இயக்குநர் This posting includes an audio/video/photo media file: Download Now |
புதுயுகம் டிவியில் ரியாலிட்டி ஷோ நடுவராக சாயாசிங்… Posted: 20 Jan 2014 11:40 PM PST புதுயுகம் சேனலின் அடுத்த புது வரவு நடிகை சாயாசிங். ‘திறமை பொங்கும் தமிழகம்' ரியாலிட்டி ஷோவின் நடுவராக களம் இறங்கியுள்ளார். திருடா திருடி படத்தல் அறிமுகமானவர் சாயாசிங், தனுசுடன் இவர் ஆடிய ''மன்மதராசா...'' பாட்டு மூலம் தமிழகம் முழுவதும் பட்டைய கிளப்பியவர் சாயாசிங். ஆனந்தபுரத்து வீடு படத்தில் தன்னுடன் நடித்த கிருஷ்ணாவை திருமணம் செய்து This posting includes an audio/video/photo media file: Download Now |
நஸ்ரியா ஒரு மேஜிக்: அப்பா பாசிலிடம் கூறிய பஹத் Posted: 20 Jan 2014 11:17 PM PST திருவனந்தபுரம்: நஸ்ரியா ஒரு மேஜிக்(அற்புதம்) என்று தனது மகன் பஹத் கூறியதாக இயக்குனர் பாசில் தெரிவித்துள்ளார். நேரம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நஸ்ரியா நஸீம் மலையாள இயக்குனர் பாசிலின் மகனும், முன்னணி மலையாள ஹீரோவுமான பஹதை வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொள்கிறார். இது குறித்து இயக்குனர் பாசில் கூறியிருப்பதாவது, {photo-feature} This posting includes an audio/video/photo media file: Download Now |
மோகன்லால் வீட்டில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்: ரஜினி பங்கேற்பு Posted: 20 Jan 2014 09:28 PM PST சென்னை: 1980களில் பிரபலமாக இருந்த நடிகர், நடிகைகள் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வீட்டில் கூடினர். அவர்கள் அனைவருக்கும் மோகன்லால் அவரவர் ஓவியத்தை பரிசாக அளித்தார். 1980களில் பிரபலமாக இருந்த நடிகர், நடிகைகள் ஆண்டுக்கு ஒரு முறை யார் வீட்டிலாவது சந்தித்து பேசி மகிழ்வதுண்டு. அப்படி இந்த ஆண்டுக்கான சந்திப்பு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் This posting includes an audio/video/photo media file: Download Now |
ஜீ தமிழில் காயத்ரி… ஏழைப்பெண்ணின் தன்னம்பிக்கை கதை! Posted: 20 Jan 2014 08:43 PM PST திங்கள் முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘காயத்ரி' எனும் புத்தம் புதிய தொடர் திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. உயர்ந்த லட்சியங்களும், நல்ல எண்ணங்களும், போராட்ட குணமும் உள்ள ஒரு ஏழைப் பெண்ணின் கதை இது.இந்தத் தொடர் முழுக்க முழுக்க பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாம். அவளுக்கு அவமானங்கள் ஏற்படும்போதெல்லாம் ‘நான் ஏழையாகப் This posting includes an audio/video/photo media file: Download Now |
அந்த நடிகர் வேண்டாம் வேற யாரையாவது நடிக்க வைங்க: இயக்குனர் பரிந்துரை Posted: 20 Jan 2014 08:32 PM PST சென்னை: தன்னை வெட்ட வெட்ட வளர்வேன் என்று இரண்டு எழுத்து நடிகர் தெரிவித்து வருகிறாராம். இசை குடும்பத்தில் இருந்து வந்துள்ள அந்த இரண்டு எழுத்து நடிகர் கன் இயக்குனர் தயாரித்த படத்தில் நடித்தபோது அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று நினைத்தாராம். இதனால் படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. |
சேனலின் செல்லப்பிள்ளை சிவகார்த்திக்கேயன்… விஜய் டிவியில் ஓவர் டோஸ் ஆயிருச்சே! Posted: 20 Jan 2014 08:06 PM PST தை திருநாள் தினத்தன்று தொலைக்காட்சி சேனல்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தார் சிவகார்த்திக்கேயன். கலைஞர் டிவியில் சிவகார்த்திக்கேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ஒளிபரப்பினார்கள். விஜய் டிவியில் எங்க வீட்டுப் பிள்ளை என்று சிவகார்த்திக்கேயனின் பேட்டியும், ஜெயாடிவியில் அதே போல சிறப்பு பேட்டியும் ஒளிபரப்பானது. எல்லாம் சரிதான். ஆனால் விஜய் டிவியில் கலந்து கொண்ட This posting includes an audio/video/photo media file: Download Now |
நான் நல்லாத்தான் இருக்கேன்! - எஸ்பிபி அறிக்கை Posted: 20 Jan 2014 04:41 AM PST சென்னை: தென்னாப்பிரிக்காவில் சினிமா விழாவில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக வந்த செய்திகள் உண்மையில்லை.. நான் நலமாக உள்ளேன், என்று பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு மேடையிலேயே சுகவீனம் ஏற்பட்டதாகவும், அவரை தனி விமானத்தில் சென்னை அனுப்ப ஏற்பாடு This posting includes an audio/video/photo media file: Download Now |
முதல் முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைகிறார் வைரமுத்து! Posted: 20 Jan 2014 04:38 AM PST இளையராஜா - வைரமுத்து இணைவார்களா.. மாட்டார்களா என்ற கேள்வி கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்கிறது. இந்தக் கேள்விக்கு இருவரிடமிருந்தும் இணக்கமான பதில் இல்லை. இனி அது சாத்தியமா... சாத்தியப்பட்டாலும் பெரிய வெற்றி கிடைக்குமா என்ற கேள்வியை வைரமுத்து எழுப்பி விட்டார். இளையராஜாவோ இதைப் பற்றி பொது வெளியில் பேசுவதே இல்லை. எந்த சூழலிலும் இதுபற்றிப் This posting includes an audio/video/photo media file: Download Now |
வனிதாவின் காதல்களும் கல்யாணங்களும்! Posted: 20 Jan 2014 04:23 AM PST கோடம்பாக்கத்தில் அதிக பரபரப்பு கிளப்பியவர்களில் ஒருவர் வனிதாதான். திருமணமாகட்டும், குழந்தைக்கு உரிமை கோருவதிலாகட்டும், பெற்ற அம்மா அப்பாவின் இன்னொரு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதிலாகட்டும், அனைத்தையும தடாலடியாக செய்து முடித்தவர் வனிதா. {photo-feature} This posting includes an audio/video/photo media file: Download Now |
எந்த நடிகரையும் படமெடுக்க ஆசைப்பட்டதில்லை!- இசைஞானியின் 'முதல் பிரஸ் மீட்!' Posted: 20 Jan 2014 04:08 AM PST ஒரு புகைப்படக்காரராக எந்த நடிகரையும் படமெடுக்க ஆசைப்பட்டதில்லை, என்றார் இசைஞானி இளையராஜா. சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுஸில் நடைபெறும் இளையராஜாவின் புகைப்படக் கண்காட்சியையொட்டி இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். {photo-feature} This posting includes an audio/video/photo media file: Download Now |
அஜீத்தின் 'வீரம்' செம வசூல்: மகிழ்ச்சியில் கர்நாடக வினியோகஸ்தர் Posted: 20 Jan 2014 03:43 AM PST பெங்களூர்: அஜீத்தின் வீரம் படம் கர்நாடகத்தில் வசூலை அள்ளியுள்ளதாக அம்மாநிலத்துக்கான வினியோகஸ்தரும், முன்னணி கன்னட பட தயாரிப்பாளருமான கே. மஞ்சு தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகத்தில் ஓபனிங்கில் ரஜினிகாந்துக்கு அடுத்தது அஜீத் தான் என்று அவர் தெரிவித்துள்ளார். அஜீத்தின் வீரம் படத்தை முன்னணி கன்னட பட தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான கே. மஞ்சு கர்நாடகத்தில் வெளியிட்டார். இந்த சங்கராந்தி This posting includes an audio/video/photo media file: Download Now |
பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ - பாடல்: அனிருத் மீது போலீசில் புகார் Posted: 20 Jan 2014 02:58 AM PST சென்னை: பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் வக்கிரமாகவும் மோசமாகவும் பாடல் வரிகள் கொண்ட வீடியோவை உருவாக்கியுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கறிஞர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். {photo-feature} This posting includes an audio/video/photo media file: Download Now |
'நதிகள் நனைவதில்லை'.. குமரி மாவட்ட காதல் கதை Posted: 20 Jan 2014 02:09 AM PST வைகுண்டா சினி பிலிம்ஸ் சார்பில் நாஞ்சில் பி.சி. அன்பழகன் தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் 'நதிகள் நனைவதில்லை'. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை பிள்ளைகள் தலையில் திணிக்க கூடாது. அவரவர் கால்களில் தான் அவரவர் பயணங்கள் இருக்க வேண்டும். குறுக்கு வழியில் வாழ்ந்து கட்டுவதை விட நேர் வழியில் வாழ்ந்து குடிசை யில் தூங்குவதே மேல் என்ற கதையசம்சத்தில் இந்த படம் தயாராகிறது {photo-feature} This posting includes an audio/video/photo media file: Download Now |
நாடாளுமன்றத் தேர்தல்: அரசியலில் குதிக்க தேசிய கட்சிகளுக்கு தூது விடும் நடிகை Posted: 20 Jan 2014 02:09 AM PST சென்னை: நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து விட வேண்டும் என்ற முனைப்பில் சம்பந்தப்பட்ட கட்சி தலைமைக்கு தூது விட்டு வருகிறார்களாம். ஏற்கனவே, கட்சியில் சேரப் போகிறார் என்ற பரபரப்பைக் கிளப்பினார் மச்சான் நடிகை. ஆனால், சூப்பர் ஸ்டைலில் நா எப்போ, எப்டி வருவேனு சொல்ல மாட்டேன் |
ட்விட்டரில் 'தம்பி' சிம்புவிடம் 'அண்ணன்' தனுஷ் என்ன கூறினார்? Posted: 20 Jan 2014 02:06 AM PST சென்னை: நண்பேன்டா சிம்புவும், தனுஷும் ட்விட்டரில் 30 வயதை அடைவதை பற்றி பேசியுள்ளனர். சிம்பு தனது 30வது பிறந்தநாளை வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி கொண்டாடுகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்புவுக்கு இன்னும் சில நாட்களில் 30 வயதாகப் போகிறது. இந்நிலையில் இது குறித்து சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது, {photo-feature} This posting includes an audio/video/photo media file: Download Now |
ட்விட்டரில் நடிகர் விஜய்யை திட்டியவர் மன்னிப்பு கேட்டார் Posted: 20 Jan 2014 01:18 AM PST சென்னை: ட்விட்டரில் ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடியபோது நடிகர் விஜய்யை திட்டியவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் ட்விட்டர் இணையதளத்தில் தனது ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். ரசிகர்கள் தங்கள் தளபதியிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர். அவரும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இந்நிலையில் ஒருவர் விஜய்யை திட்டினார். This posting includes an audio/video/photo media file: Download Now |
நான் பார்த்தபடி... - இளையராஜாவின் புகைப்படக் கண்காட்சி Posted: 20 Jan 2014 12:52 AM PST இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்பதையெல்லாம் தாண்டி, ஒரு சிறந்த புகைப்படக்காரராகத் திகழ்பவர் இளையராஜா. எந்த தேசத்துக்குப் போனாலும் கையோடு தன் புகைப்படக் கருவியையும் கொண்டு செல்லும் அவர், தன் இசைக்கு நிகரான அழகியலுடன் படங்களை எடுத்து வைத்திருக்கிறார். ஆரம்ப நாட்களிலிருந்து அவர் இப்படி எடுத்து வைத்துள்ள புகைப்படங்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டும். {photo-feature} This posting includes an audio/video/photo media file: Download Now |
You are subscribed to email updates from Oneindia.in - thatsTamil Movies To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
No comments:
Post a Comment