Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


மோகன்லால் வீட்டில் கூடிய நடிகர்-நடிகைகள்: ரஜினி பிரசன்ட், கமல் ஆப்சென்ட்

Posted: 20 Jan 2014 12:11 AM PST

சென்னை: 1980களில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்தவர்களுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது சென்னை வீட்டில் பார்ட்டி கொடுத்தார். 1980களில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த நடிகர், நடிகைகள் ஆண்டுக்கு ஒரு முறை சந்தித்து விருந்துண்டு மகிழ்வார்கள். அப்படி ஆண்டுக்கு ஒரு முறை சந்திப்பவர்கள் தங்கள் பழைய நினைவுகளை அசைபோடுவார்கள். இந்த ஆண்டுக்கான சந்திப்பு மலையாள

This posting includes an audio/video/photo media file: Download Now

சிம்பு-நயன் இடையே மீண்டும் காதலா?: பரபரக்கும் பாண்டிராஜ் ஷூட்டிங் ஸ்பாட்

Posted: 19 Jan 2014 10:51 PM PST

சென்னை: சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் காதலிக்கிறார்கள் போன்று என்று பாண்டிராஜ் படப்பிடிப்பில் உள்ளவர்கள் பேசிக் கொள்கிறார்களாம். வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவும், நயன்தாராவும் காதலித்தார்கள். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். சிம்புவை பிரிந்த நயன் பிரபுதேவாவை காதலித்தார். அவரையே திருமணம் செய்வதற்காக சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார். ஆனால் பிரபுதேவாவுடனான காதலும் முறிந்ததால் நயன்தாரா மீண்டும் நடிக்க வந்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆண்ட்ரியாவை காதலித்த பாசில் மகன் பஹத்தை மணக்கிறார் நஸ்ரியா!

Posted: 19 Jan 2014 10:33 PM PST

திருவனந்தபுரம்: நடிகை நஸ்ரியா நஸீமுக்கும், தனது மகனும் நடிகருமான பஹதுக்கும் திருமணம் நடக்கப் போவதாக இயக்குனர் பாசில் தெரிவித்துள்ளார். நஸ்ரியாவின் பெயர் படங்கள் தொடர்பாக செய்திகளில் வருவதை விட சர்ச்சை, கிசுகிசுக்களுக்காக அதிகம் வருகிறது. நஸ்ரியா மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானுடன் நடிக்கையில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. துல்கர் ஏற்கனவே திருமணம்

This posting includes an audio/video/photo media file: Download Now

குடியரசு தின விழா ஸ்பெஷல்... மூன்று புதிய படங்கள் ரிலீஸ்!

Posted: 19 Jan 2014 10:29 PM PST

ஜில்லா மற்றும் வீரம் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் ஆதிக்கம் இன்னும் தொடரும் நிலையில், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தையொட்டி மூன்று புதிய படங்கள் வெளியாகின்றன. இந்த மூன்றுமே பெரிய அல்லது பிரபலமான நிறுவனங்களின் படங்கள். ஆனால் புதுமுகங்கள் நடித்தவை. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் நேரடி தெலுங்குப் படம் இயக்கும் மணிர்தனம்... நாகார்ஜூனா - மகேஷ்பாபுவை இயக்குகிறார்!

Posted: 19 Jan 2014 10:19 PM PST

சென்னை: கீதாஞ்சலி படத்துக்குப் பிறகு மீண்டும் நேரடி தெலுங்குப் படம் இயக்குகிறார் மணிரத்னம். கடைசியாக கடல் என்ற படத்தை தமிழில் இயக்கினார் மணிரத்னம். ஆனால் அந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு அடுத்த படம் குறித்துப் பேசாமல் இருந்தார். இப்போது அடுத்ததாக நேரடி தெலுங்குப் படம் ஒன்றை

This posting includes an audio/video/photo media file: Download Now

நந்திதா நடனம், சிவமணி டிரம்ஸ், ஜெயம்ரவி தீர்ப்பு… சன் சூப்பர் குடுப்பம் கலக்கல்

Posted: 19 Jan 2014 10:01 PM PST

சன் டிவியின் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இறுதிச் சுற்றில் மருதாணி, பொம்மலாட்டம் குடும்பங்கள் மோதுகின்றன. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சூர்யா படத்துக்குப் பெயர் கல்யாணராமனா? - வெங்கட் பிரபு விளக்கம்

Posted: 19 Jan 2014 09:36 PM PST

சூர்யாவை வைத்து தான் இயக்கும் படத்துக்கு கல்யாண ராமன் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகக வந்த செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் இப்போது நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படம் முடிந்ததும் சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு ஒரு படம் இயக்குகிறார். இதற்கான வேலைகள் துவங்கியுள்ளன. அஞ்சான் வசனப் பகுதிகள்

This posting includes an audio/video/photo media file: Download Now

எஸ்பிபிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது... விருது பெற்ற கையோடு உடல்நிலை பாதிப்பு!

Posted: 19 Jan 2014 08:58 PM PST

சென்னை: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் சகோதரத்துவ தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த திரைப்பட விழா ( International Indian Film Festival of South Africa (IIFFSA).) நடத்தப்படுகிறது. இருநாடுகளின்

This posting includes an audio/video/photo media file: Download Now

காஜல் அகர்வாலுக்கு சுவிஸ் ரசிகர் கொடுத்த இன்ப அதிர்ச்சி

Posted: 19 Jan 2014 08:50 PM PST

காஜல் அகர்வால் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார். காரணம் ஒரு கடிதம் தான் ‘ஜில்லா'வில் காஜல் அகர்வாலின் நடிப்பை பார்த்த சுவிட்சர்லாந்து ரசிகரான வினோ என்பவர் காஜலுக்கு ஈமெயிலில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இதையெல்லாம் விட காஜலை ஆச்சர்யப்படுத்தியது அந்த ரசிகர் வைத்த வேண்டுகோள் ஒன்று தான். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத் படத்தில் சிம்பு நடிக்கிறாரா?

Posted: 19 Jan 2014 08:38 PM PST

சென்னை: கௌதம் மேனன் அஜீத்தை வைத்து எடுக்கும் படத்தில் சிம்பு நடிப்பதாக வந்த தகவல் வெறும் வதந்தியாம். அஜீத் குமாரின் வீரம் படம் ஹிட்டாகியுள்ளது. வீரம் படத்தை அடுத்து அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது. இந்த படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா

This posting includes an audio/video/photo media file: Download Now

பாக்யராஜின் முருங்கைக்காய் ஊசியோட பாதிப்பு குறையலை மன்சூர் அலிகான்

Posted: 19 Jan 2014 07:56 PM PST

நடிகர் பாக்யராஜ் தமிழ்நாட்டு மக்களுக்கு போட்ட முருங்கைக்காய் ஊசியோட தாக்கம் இன்னும் குறையலை, மறுபடியும் கையில் ஊசியோட விஞ்ஞானியாக நடிக்கிறார் என்று நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிப்பில் முழுக்க முழுக்க மலேசியாவில் உருவாகியுள்ளபடம் '3 ஜி' எனப்படும் 'கௌதம் கனி கிரேஸ்'.இது வழக்கமான காதல் மசாலா

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் 'வீரம்' சிவா இயக்கத்தில் நடிக்கும் அஜீத்

Posted: 19 Jan 2014 03:09 AM PST

சென்னை: வீரம் படத்தை அடுத்து அஜீத் குமார், இயக்குனர் சிவா மீண்டும் சேர்ந்து பணியாற்றவிருக்கிறார்கள். இயக்குனர் சிவா தமிழில் இரண்டு படங்கள் தான் எடுத்துள்ளார். ஆனால் இரண்டு படங்களுமே ஹிட். ஆம் சிவா எடுத்த முதல் தமிழ் படமான சிறுத்தை ஹிட்டானது. அதையடுத்து அவர் அஜீத் குமாரை வைத்து வீரம் படத்தை

This posting includes an audio/video/photo media file: Download Now

சன்னி லியோனுக்கு சேலை கட்ட கற்றுக் கொடுத்த சல்மான் கான்

Posted: 19 Jan 2014 01:26 AM PST

மும்பை: நடிகை சன்னி லியோனுக்கு சேலை கட்ட கற்றுக் கொடுத்துள்ளார் இந்தி நடிகர் சல்மான் கான். அண்மையில் நடந்த விருது விழா ஒன்றை இந்தி நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். அந்த விழாவில் அவர் தனக்கு ஆகவே ஆகாத நடிகர் ஷாருக்கானை கட்டிப்பிடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். மேலும் நடிகை

This posting includes an audio/video/photo media file: Download Now

தோளில் கை போட்ட விஜய், பாராட்டிய அஜீத்: சொல்கிறார் சிவகார்த்திகேயன்

Posted: 19 Jan 2014 01:10 AM PST

சென்னை: இளைய தளபதி விஜய்யும், தல அஜீத்தும் நான் பெரிய திரையில் சாதிக்கும் முன்பே என்னை தெரிந்து வைத்திருந்தார்கள் என்று பெருமைப்படுகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் பெரிய திரைக்கு வரும் முன்பு டிவி சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. தான் எங்கிருந்து வந்தோம் என்பதை சிவா இன்னும் மறக்கவில்லை. அண்மையில் விஜய்

This posting includes an audio/video/photo media file: Download Now

மறுபடியும் கஸ்தூரி ராஜா... முற்றிலும் புதுமுகங்களுடன்.. கூடவே பிரபு, ராதிகாவும்!

Posted: 19 Jan 2014 12:45 AM PST

சென்னை: இயக்குநர் கஸ்தூரி ராஜா பெரும் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இயக்கத்திற்குத் திரும்பியுள்ளார். காசு, பணம் துட்டு என்ற பெயரிலான புதிய படத்தை இயக்கியுள்ளார் அவர். இதில் முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் பிரபு, ராதிகாவும் படத்தில் உள்ளனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online