Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


அஜீத்தின் தம்பியான சிறுத்தை சிவாவின் தம்பி

Posted: 02 Jan 2014 12:10 AM PST

சென்னை: வீரம் படத்தில் அஜீத் தம்பியாக நடிக்கும் பாலா இயக்குனர் சிவாவின் தம்பி ஆவார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள வீரம் படத்தில் அஜீத் குமாருக்கு தம்பியாக விதார்த், சுஹைல், முனிஷ் மற்றும் பாலா ஆகியோர் நடித்துள்ளனர். தம்பி கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேடுகையில் அஜீத் பாலாவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு இவரையே எடுக்கலாம் என்று சிவாவிடம் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆமாங்க... பிப் 12-ல் எனக்கு திருமணம்!- உறுதிப்படுத்திய மீரா ஜாஸ்மின்

Posted: 01 Jan 2014 09:55 PM PST

திருவனந்தபுரம்: வரும் பிப்ரவரி 12-ம் தேதி திருமணம் என்று வெளியான தகவல்கள் உண்மைதான் என உறுதிப்படுத்தினார் நடிகை மீரா ஜாஸ்மின். தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீரா ஜாஸ்மின். மலையாளத்திலும் தொடர்ந்து முதல் நிலையில் இருந்தார். சர்ச்சைகளுக்கு, கிசுகிசுகளுக்குப் பஞ்சமில்லாத நாயகி. இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷுடன் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும்

This posting includes an audio/video/photo media file: Download Now

காஞ்சனா இந்தி ரீமேக்கில் சரத்குமார்!

Posted: 01 Jan 2014 09:27 PM PST

காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சரத்குமார். இதன் மூலம் அவரது பல ஆண்டு பாலிவுட் ஆசை நிறைவேறுகிறது. தமிழ் மற்றும தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காஞ்சனா (முனி 2) படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார் ராகவா லாரன்ஸ். இதில் லாரன்ஸ் நடித்த வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்குசாமி - சூர்யா படத் தலைப்பு... பரபரக்கும் வதந்திகள்!

Posted: 01 Jan 2014 08:31 PM PST

சென்னை: லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு என்ற பெயரில் பல்வேறு யூகங்கள் வெளியாகி பரபரப்பு கிளப்பி வருகின்றன. சிங்கம் 2 வெற்றிக்குப் பிறகு சூர்யா, லிங்குசாமி தயாரித்து இயக்கும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து சமந்தா முதன்முறையாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சூர்யா

This posting includes an audio/video/photo media file: Download Now

சின்னத்திரையில் மீண்டும் ஊர்வசி

Posted: 01 Jan 2014 07:19 PM PST

கன்னடத் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சின்னத்திரையில் களம் இறங்கியுள்ளார் முன்னாள் கதாநாயகி ஊர்வசி. முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கதநாயகி வாய்ப்பு முடிந்த உடன் குணசித்திர வேடங்களிலும், காமெடி நடிகையாகவும் சினிமாவில் நடித்து வருகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பாட்ஷா 2 எடுக்க எனக்கு ஆசை.. ஆனால் ரஜினிக்கு சந்தேகம்! - சுரேஷ் கிருணா

Posted: 01 Jan 2014 03:46 AM PST

சென்னை: பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தான் முயற்சிப்பதாகவும், ஆனால் அந்தப் படத்தை எடுப்பதில் ரஜினிக்கு தயக்கம் இருப்பதாகவும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 1995-ல் வெளியாகி 400 நாட்களுக்கும் மேல் ஓடி வசூலில் சரித்திரம் படைத்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா. இதில் ரஜினி ஜோடியாக நக்மா நடித்தார். சுரேஷ் கிருஷ்ணா

This posting includes an audio/video/photo media file: Download Now

ச்சே.. இந்த நாட்ல பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாம போச்சு!- ஸ்ருதிஹாஸன்

Posted: 01 Jan 2014 03:24 AM PST

மும்பை: இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் ஸ்ருதிஹாஸன். நடிகை ஸ்ருதிஹாசன் மீது இரு மாதங்களுக்கு முன் மர்ம நபர் தாக்குதல் நடத்தியது பாலிவுட்டையே அதிர வைத்தது. கதவை தட்டி வீட்டுக்குள் புகுந்து கழுத்தைப் பிடித்து இறுக்கி, பின் தப்பிவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி அவனை அடையாளம்

This posting includes an audio/video/photo media file: Download Now

பணத்துக்காக ஓட்டல்களில் ஆடும் கேவலமான நடிகை நான் அல்ல!- நித்யா மேனன்

Posted: 01 Jan 2014 03:16 AM PST

சென்னை: பணத்துக்காக ஓட்டல்களில் ஆடும் கேவலமான நடிகை நான் அல்ல என்று காரசாரமாகக் கூறியுள்ளார் நடிகை நித்யாமேனன். புத்தாண்டு என்றாலே, முந்தைய நாள் இரவும், அடுத்த நாள் இரவும் பிரபல ஓட்டல்கள், க்ளப்களில் நடிகைகள் நடனமாடுவது தொடர்கிறது. இந்தப் புத்தாண்டிலும் சென்னையில் ஏராளமான ஓட்டல்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று விடிய விடிய

This posting includes an audio/video/photo media file: Download Now

'ஆக்கோ' அனிருத்... நடிப்புக்கு ஒத்திகை பார்க்கிறாரோ?

Posted: 01 Jan 2014 02:07 AM PST

முன்பெல்லாம் பணம் போட்டு படம் தயாரித்து ஹீரோவாக நடிப்பது சிலரது பொழுதுபோக்காக இருந்தது. இப்போது நிலைமை வேறு மாதிரியாகியிருக்கிறது. நான்கைந்து படங்களில் இயக்குநராகவோ, இசையமைப்பாளராகவோ பணிபுரிந்து, நிறைய மேடைகளில் ஆடிப்பாடி அடுத்து ஹீரோவாகி விடுகிறார்கள். அனிருத்தும் கிட்டத்தட்ட அந்த ஸ்டேஜை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அதன் முதல் கட்டமாக, ஆக்கோ என்ற

This posting includes an audio/video/photo media file: Download Now

ராணி முகர்ஜி- ஆதித்ய சோப்ரா திருமணம்: பிப்ரவரி 10-ம் தேதி ஜோத்பூரில் நடக்கிறது!

Posted: 01 Jan 2014 01:08 AM PST

மும்பை: பாலிவுட்டின் பிரபல நாயகி ராணி முகர்ஜியும் தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ராவும் வரும் பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் செய்து கொள்கின்றனர். ஜோத்பூரில் உள்ள பிரமாண்ட உமைத் பவன் மாளிகையில் இந்த திருமணம் நடக்கிறது. (ராணி முகர்ஜி படங்கள்) இந்தி நடிகை ராணி முகர்ஜியும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் நீண்ட

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online