Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


விஜய்யை இயக்கும் 'ராஜா ராணி' புகழ் அட்லீ

Posted: 18 Jan 2014 11:47 PM PST

சென்னை: இளைய தளபதி விஜய் 'ராஜா ராணி' பட புகழ் இயக்குனர் அட்லீயின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இயக்குனர் ஷங்கர் விஜய்யை வைத்து நண்பன் படம் எடுத்தபோது அதில் துணை இயக்குனராக இருந்தவர் அட்லீ. பின்னர் அவர் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற படம் எடுத்து இயக்குனர் அவதாரம்

This posting includes an audio/video/photo media file: Download Now

காதல் காட்சிகளில், என்னை விட என் மகன் சிறப்பாக நடிக்கிறான்...: நடிகர் கார்த்திக் புகழாரம்

Posted: 18 Jan 2014 11:23 PM PST

சென்னை: காதல் காட்சிகளில், தன்னை விட தன் மகன் சிறப்பாக நடிக்கிறான் என நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டுகளாக அவுட்டோர் யூனிட் துறையில் இருந்து வரும் ரவிபிரசாத் நிறுவனம் முதன்முதலாக, ‘என்னமோ ஏதோ' என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை ரவி தியாகராஜன் இயக்க நடிகர் கார்த்திக் மகன் கவுதம்

This posting includes an audio/video/photo media file: Download Now

நிஜ வாழ்க்கையில் என்னை யாருமே 'கலாய்ச்சி பை' பண்ணியதே இல்லைப்பா...ரம்யா நம்பீசன்!

Posted: 18 Jan 2014 09:53 PM PST

சென்னை: நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்யா நம்பீசன், சமீபத்தில் வெளியான பாண்டிய நாடு படம் மூலம் பாடகியாகவும் பிரபலமாகி விட்டார். ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், குள்ளநரிக் கூட்டம், பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யாநம்பீசன். இவர் தற்போது டமால் டுமீல், ரெண்டாவது படம்,நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், முறியடி போன்ற

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத் பிறந்தநாளில் சிம்புவின் வாலு ரிலீஸ்?

Posted: 18 Jan 2014 09:40 PM PST

சென்னை: சிம்புவின் வாலு படம் அஜீத் குமாரின் பிறந்தநாளான மே 1ம் தேதி ரிலீஸாகிறது என்று கூறப்படுகிறது. நடிகர் சிம்பு அஜீத் குமாரின் தீவிர ரசிகர் என்பது நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அஜீத் குமாரின் படம் ரிலீஸானால் முதல் நாள் முதல் காட்சியிலேயே அதை பார்த்துவிடுவார் சிம்பு.

This posting includes an audio/video/photo media file: Download Now

'மாஸ்டர்' ராபர்ட்டுடன் இணைகிறார் வனிதா விஜயக்குமார்!

Posted: 18 Jan 2014 09:09 PM PST

சென்னை: டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டும், நடிகை வனிதா விஜயக்குமாரும் இணைகிறன்றனர் - தொழில் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும், விரைவில் திருமண ரீதியாகவும். இதை இருவரும் இணைந்து கூட்டறிக்கை மூலம் அறிவித்துள்ளனர். இருவரும் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குகின்றனர். திருமணம் குறித்த திட்டங்களை பின்னர் அறிவிக்கவுள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர். இருவரும் நல்ல நட்புடன் இருப்பதாகவும்,

This posting includes an audio/video/photo media file: Download Now

‘மான் கராத்தே’க்காக கடும் மூடுபனியில் ‘லுங்கி’ டான்ஸ் ஆடிய ஹன்சிகா

Posted: 18 Jan 2014 09:06 PM PST

சண்டிகர்: திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக ஹன்சிகா நடித்து வரும் படம் ‘மான் கராத்தே'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்று வருகின்றது. அங்கு நிலவி வரும் கடும் மூடும்பனியிலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள்

This posting includes an audio/video/photo media file: Download Now

'தென்னிந்திய சூப்பர் ஸ்டார்': யுடிவியின் அதிகப்பிரசங்கித்தனம்... ரஜினி ரசிகர்கள் கடுப்பு!

Posted: 18 Jan 2014 04:41 AM PST

சென்னை: புதுப் படத்துக்கு விளம்பரம் தேவை... அல்லது ஏதாவது பரபரப்பு கிளப்ப வேண்டுமென்றால் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சினிமாக்காரர்களுக்கும்கூட ரஜினிதான் தேவைப்படுகிறார். ரஜினி மற்றும் அவரது சூப்பர் ஸ்டார் பட்டப் பெயரைச் சீண்டாமல் இவர்களுக்குப் பொழுதுபோவதில்லை. சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து மற்றும் அடைமொழி, இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் கூட ரஜினியைத் தவிர

This posting includes an audio/video/photo media file: Download Now

இயக்குநர் கவுதம் மேனன் மீது மோசடிப் புகார்!

Posted: 18 Jan 2014 03:44 AM PST

இயக்குநர் கவுதம் மேனன் மீது பண மோசடி புகார் கொடுத்துள்ளார் விண்ணைத் தாண்டி வருவாயா பட தயாரிப்பாளர் ஜெயராமன். சிம்பு - த்ரிஷா நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா' என்ற திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்கியிருந்தார். ஜெயராமன் தயாரித்தார். தமிழில் வெளிவந்த இந்த படத்தை இந்தியில் ‘டப்' செய்ய கவுதம் மேனன் முடிவு செய்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சுப்பிரமணியபுரம் திரைக்கதையின் ஆங்கில வடிவம் வெளியீடு!

Posted: 18 Jan 2014 03:37 AM PST

எம் சசிகுமார் நடித்து இயக்கிய சுப்பிரமணியபுரம் படத்தின் திரைக்கதை வடிவம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட எழுத்தாளர் சு வெங்கடேசன் பெற்றுக் கொண்டார். சசிகுமார் தயாரித்து இயக்கி நடித்த முதல் படம் சுப்பிரமணியபுரம். இதில் ஜெய், சமுத்திரக்கனி, சுவாதி உள்பட பலர் நடித்திருந்தனர். மதுரையை

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத்... என்ன மனுஷன் இவர்!- பாலாவின் பிரமிப்பு

Posted: 18 Jan 2014 02:34 AM PST

அஜீத்துடன் ஒரு படத்தில் நடித்தவர்கள், தொடர்ந்து ஆறு மாச காலம் அவர் புகழ் பாடுவது வாடிக்கை. அந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் நடிகர் பாலா. வீரம் படத்தில் அஜீத் தம்பிகளில் ஒருவராக நடித்தவர். அஜீத்துடன் நடித்த அனுபவத்தை இவர் சும்மா சொல்லவில்லை... கைக்காசை செலவழித்து பிரஸ் மீட் வைத்து ஊருக்குச் சொல்லியிருக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ட்விட்டரில் விஜய்யைத் திட்டியவர் கைது.. விடுவிக்கச் சொன்ன விஜய்!

Posted: 18 Jan 2014 02:15 AM PST

தன்னை ட்விட்டரில் திட்டிய நபரை கைது செய்த போலீசாரிடம், அவரை விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டார் நடிகர் விஜய். ரசிகர்களுடன் ட்விட்டர் இணைய தளம் மூலம் இரு தினங்களுக்கு முன் நேரடியாக கலந்துரையாடினார் விஜய். ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக அவர் பதில் அளித்துக் கொண்டிருந்தபோது, ஒருவர் குறுக்கிட்டு விஜய்யை அசிங்கமாகத் திட்டினார். இதனால் விஜய்யும் அவரது

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண்ணை நாய்போல சித்தரித்த மகேஷ்பாபு.. கண்டித்த சமந்தாவை காய்ச்சி எடுத்த கொடுமை!

Posted: 18 Jan 2014 01:03 AM PST

ஹைதராபாத்: கதாநாயகியை நாய் போல சித்தரித்து போஸ்டர் அடித்த மகேஷ்பாபுவுக்கு கண்டனம் தெரிவித்தார் நடிகை சமந்தா. இதற்கு பதில் கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகர் மகேஷ்பாபு. சமீபத்தில் வெளியான மகேஷ்பாபு நடித்த நேனொக்கடய்னே தெலுங்கு படத்துக்கு ஹைசதராபாத் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டினர். அதில் கடற்கரையில் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் அவர்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online