Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


அட... விஜய்யின் ட்விட்டர் சாட்டும் செம ஹிட்டு!

Posted: 17 Jan 2014 11:11 PM PST

பொங்கலுக்கு வந்த விஜய்யின் ஜில்லா மட்டுமல்ல, அந்தப் படத்தையொட்டி விஜய் ட்விட்டரில் பங்கேற்ற கலந்துரையாடலும் செம ஹிட்டடித்துள்ளது. தலைவாவுக்குப் பிறகு வெளியான விஜய்யின் ஜில்லா படம் அவரே எதிர்ப்பார்க்காத அளவுக்கு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கேரளாவிலும் இந்தப் படம் சூப்பர் கலெக்ஷன் பார்த்து வருகிறது. இந்த நிலையில், படத்தின் வெற்றியைத் தொடர்ந்து

This posting includes an audio/video/photo media file: Download Now

சான்ட்ரா நடிக்கும் கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா?

Posted: 17 Jan 2014 10:43 PM PST

புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா காமெடி தொடர் ரசிகர்களிடையே வரவேற்பினை அதிகரித்துள்ளதாம். இன்றைய பரபரப்பான நகரத்தில் வாழும் நடுத்தர வர்க்கத்தினர் வேலை செய்யும் இடத்திலும், வீட்டிலும் உறவுகளை உருவாக்கவும் வளர்க்கவும் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லும் புதுமையான கலகலப்பு தொடர் கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா?.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜீ தமிழில் சுஜிதா நடிக்கும் ஒரு கை ஓசை

Posted: 17 Jan 2014 10:13 PM PST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் 20ம் தேதி முதல் ஒரு கை ஓசை என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் சின்னத்திரை நாயகி சுஜிதா கதாநாயகியாக நடிகின்றார்.ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக இவர் நடிக்கும் முதல் தொடர் இது. இவர் சன் டிவியில் கணவருக்காக, மருதாணி, கலைஞர் டிவியில் விளக்கு வச்ச நேரத்தில்ல, மைதிலி, போன்ற பல வெற்றி தொடர்களில் நடித்திருக்கிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை சினிமாவாகிறது

Posted: 17 Jan 2014 09:39 PM PST

விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் தலைவர் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திரைப்படமாகிறது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவ வெறியர்களால் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதாக கடந்த வருடம் வெளியான படங்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. பாலச்சந்திரனை ராணுவ பதுங்கு முகாமில் பிடித்து வைத்து

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆஸ்கர் விருது... இந்தியப் படங்களுக்கு இடமில்லை!

Posted: 17 Jan 2014 08:16 PM PST

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படங்கள் ஒன்றுக்குக்கூட இடமில்லை. சர்வதேச அளவில் சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு தேர்வாகி உள்ள படங்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 86-வது ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான இந்த தேர்வு பட்டியலை ஆஸ்கார் அகாடமியின்

This posting includes an audio/video/photo media file: Download Now

நேர் எதிர் லாபத்தில் நலிந்த கலைஞர்களுக்கு ஒரு பாதி... கலைப்புலி தாணு

Posted: 17 Jan 2014 04:34 AM PST

தான் தயாரித்துள்ள நேர் எதிர் படத்தில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப் போவதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். ரிச்சர்ட், பார்த்தி, ஜஸ்வர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘நேர் எதிர்'. பிரதீப் இயக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் வெளியிடுகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்

This posting includes an audio/video/photo media file: Download Now

தற்கொலை செய்து கொண்ட நடிகர் உதய் கிரணின் வாழ்க்கை படம் ஆகிறது

Posted: 17 Jan 2014 03:40 AM PST

ஹைதராபாத்: தற்கொலை செய்து கொண்ட நடிகர் உதய் கிரணின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாரிக்கப்படவிருக்கிறது. தெலுங்கில் பல படங்களில் நடித்தவர் உதய்கிரண். பொய் படம் மூலம் கோலிவுட் வந்தவர் வம்பு சண்டை, பெண் சிங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைந்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் உதய்கிரண் கடந்த 5ம் தேதி

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத் ரசிகர்களுடன் மோதல் வேண்டாம் - ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்

Posted: 17 Jan 2014 02:59 AM PST

சென்னை: அஜீத் ரசிகர்களுடன் மோதல் வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை கூறியுள்ளார். நடிகர் விஜய் ட்விட்டர் தளம் மூலம் ரசிகர்களிடம் அரை மணி நேரம் உரையாடினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், விஜய் அளித்த பதில்களும்... {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத்தின் 'வீரம்' பார்த்தேன், மீண்டும் பார்க்கப் போகிறேனே: சிம்பு

Posted: 17 Jan 2014 02:05 AM PST

சென்னை: வீரம் படத்தை பார்த்த சிம்பு அஜீத்தை பாராட்டியுள்ளார். மேலும் வீரம் படத்தை மீண்டும் பார்க்கப் போவதாக தெரிவித்துள்ளார். நடிகர் சிம்பு அஜீத் குமாரின் தீவிர ரசிகர். அஜீத்தின் படங்களை முதல்நாள் முதல் ஷோவே பார்த்துவிடுவார். ஆரம்பம் ரிலீஸான அன்று காலை காட்சியை சென்னையில் உள்ள காசி தியேட்டரில் பார்த்தார். ஆனால் வீரம் ரிலீஸான அன்று

This posting includes an audio/video/photo media file: Download Now

மகன் அபிஷேக் கண் முன்பு ஜெயாவுக்கு டூ லிப் லிப் கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்

Posted: 17 Jan 2014 01:50 AM PST

மும்பை: நடிகர் அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயாவுக்கு விருது விழாவில் வைத்து லிப் டூ லிப் முத்தம் கொடுத்தது பலரின் கண்களையும் விரிய வைத்துள்ளன. லைஃப் ஓகே ஸ்கிரீன் விருது விழா மும்பையில் நடந்தது. இந்த விழாவில் யார், யார் விருது வாங்கினார்கள் என்பதை விட அங்கு நடந்த 2நிகழ்ச்சிகள் பற்றி தான் அனைவரும்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆஸ்கர் 2014 .... கடும் போட்டியில் கிராவிட்டி, அமெரிக்கன் ஹஸில்.. தலைக்குப் 10 பரிந்துரை!

Posted: 17 Jan 2014 01:26 AM PST

லாஸ் ஏஞ்சலெஸ்: ஆஸ்கர் ஜூரம் ஹாலிவுட்டில் கொளுந்து விட்டு எரியத் தொடங்கி விட்டது. 86வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்தே விருது பெறுவோர் தேர்வு செய்ய்படவுள்ளனர். 2014ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் அகாடமி ஆப் மோசன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் அமைப்பின்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online