Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


உங்களுக்குள் வசைபாடாதீங்க: 'தல', 'தளபதி' ரசிகர்களுக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள்

Posted: 16 Jan 2014 11:43 PM PST

சென்னை: தல, தளபதி ரசிகர்களுக்கு இயக்குனரும், நடிகருமான சேரன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜில்லா, வீரம் படம் ரிலீஸானதில் இருந்து விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மோதிக் கொள்கின்றனர். ஒருவரையொருவர் இகழ்ந்து பேசுகின்றனர். இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான சேரன் இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு ஜில்லா இயக்குனர் படத்தில் நடிக்க விரும்பும் விஜய்

Posted: 16 Jan 2014 11:10 PM PST

சென்னை: ஜில்லா படத்தின் வெற்றியை அடுத்து நேசன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளாராம். கடந்த 10ம் தேதி ரிலீஸான ஜில்லா படம் கல்லா கட்டி வருகிறது. இதனால் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மட்டும் அல்ல விஜய்யும் குஷியாக உள்ளார். படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பில் அசந்து போயுள்ளார் விஜய். விஜய் படத்தை முடித்த

This posting includes an audio/video/photo media file: Download Now

வங்க நடிகை சுசித்ரா சென் மாரடைப்பால் மரணம்

Posted: 16 Jan 2014 09:08 PM PST

கொல்கத்தா: உடல் நலம் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் பெங்காலி நடிகை சுசித்ரா சென் மாரடைப்பால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். பெங்காலி திரை உலகை பல காலமாக ஆட்சி செய்து வந்தவர் நடிகை சுசித்ரா சென். அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆதிநாத் சென் என்பவரை திருமணம் செய்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ் நடிகனான எனக்கு இப்போதுதான் நிஜ வெற்றி கிடைச்சிருக்கு! - பாலா

Posted: 16 Jan 2014 09:01 PM PST

தமிழ் நடிகனான எனக்கு வீரம் படம்தான் நிஜமான அடையாளத்தையும் வெற்றியையும் தந்துள்ளது என்கிறார் நடிகர் பாலா. அன்பு என்று ஒரு படம் வந்ததே... நினைவிருக்கிறதா? அழகி என்ற அபார வெற்றிப் படம் தந்த நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில்தான் பாலா அறிமுகமானார். சுத்தத் தமிழ் நடிகர். தொடர்ந்து தொடர்ந்து 'காதல்கிசுகிசு' 'அம்மா அப்பா செல்லம்' போன்ற

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜில்லா, வீரம்: கல கல கல ட்வீட்கள்

Posted: 16 Jan 2014 08:28 PM PST

சென்னை: ஜில்லா மற்றும் வீரம் படம் பற்றி ட்விட்டரில் உலா வரும் சில காமெடிகளை படித்து சிரித்துவிட்டு போங்களேன். பொங்கல் பண்டிகையையொட்டி அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி ரிலீஸாகின. இரண்டு படங்களும் நல்ல வசூலை பார்த்து வருகின்றன. இந்நிலையில் வீரம் மற்றும் ஜில்லா படங்கள் குறித்து

This posting includes an audio/video/photo media file: Download Now

சூர்யாவின் 'அஞ்சான்' - தமிழ், தெலுங்கில் பிரமாண்டமாகத் தயாராகிறது!

Posted: 16 Jan 2014 08:20 PM PST

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் அஞ்சான் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடிப் படமாக உருவாகிறது. சூர்யா நடித்த படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகிறது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும் யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் வித்யுத் ஜம்வால், சமந்தா, மனோஜ் பாஜ்பாய், தலிப் தாஹில்,

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ்... முதல் வார வசூலில் ஜில்லா முதலிடம், வீரம் இரண்டாமிடம்!

Posted: 16 Jan 2014 07:44 PM PST

சென்னை: பொங்கலுக்கு வெளியான விஜய் மற்றும் அஜீத்தின் இரண்டு மெகா படங்களில், பந்தயத்தில் இரண்டுமே சரிக்கு சமமாக ஓடினாலும். இப்போது இரண்டு படங்களும் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளதால், முதல்வார வசூல் நிலவரம் கிடைத்துள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நோ விழாக்கள்: கப் சிப்பென்று இருக்கும் தனுஷ்

Posted: 16 Jan 2014 06:50 PM PST

சென்னை: அனேகன் பட கெட்டப் குறித்து எந்த தகவலும் கசிந்துவிடக் கூடாது என்பதில் குறியாக உள்ளார் தனுஷ். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் அனேகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் நான்கு வித்தியாசமான கெட்டப்புகளில் வருகிறார். ஆனால் அவர் எந்த மாதிரியான கெட்டப்புகளில் வருகிறார் என்ற தகவல் எதுவும் இல்லை. இந்நிலையில்

This posting includes an audio/video/photo media file: Download Now

சினிமாவில் போலிகள் அதிகமாகி விட்டார்கள்: ஏ.ஆர்.முருகதாஸ்

Posted: 16 Jan 2014 04:57 AM PST

சென்னை: சினிமாவில், நன்றியுணர்வு குறைந்து விட்டதாகவும், போலிகள் அதிகமாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். ரிச்சர்ட், பார்த்தி, ஐஸ்வர்யா நடித்து, ஜெயப்ரதீப் டைரக்டு செய்து, எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வெளியிடும் படம், ‘நேர் எதிர்.' இப்படத்தின் ‘டிரைலர்' வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. விழாவில் டைரக்டர்கள் சங்க

This posting includes an audio/video/photo media file: Download Now

என்னுடையது நிச்சயம் காதல் திருமணம் தான்...: சூசகமாகச் சொல்லும் அமலாபால்

Posted: 16 Jan 2014 04:42 AM PST

சென்னை: மலையாளத்தில் நீலதாமர என்ற படத்தில் முதன்முதலாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரைப்பட பயணத்தை தொடங்கினார் நடிகை அமலா பால். மைனா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அமலா பால். சிந்து சமவெளி படம் ஏற்படுத்திய சர்ச்சைகளை மறக்கடித்து, அமலா பாலை நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெருமையைப் பெற்றுத் தந்தது மைனா.

This posting includes an audio/video/photo media file: Download Now

சன் டிவியில் 10 மணிக் கதைகள்...

Posted: 16 Jan 2014 04:41 AM PST

நெடுந்தொடர்களை பார்த்து சலித்துப் போன ரசிகர்களுக்காக சன் டிவியில் குறுந்தொடர் ஒளிபரப்பாகிறது. இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான தேனிலவு தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து அந்த நேரத்தில் மாதம் ஒரு கதைகள் ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘10 மணி கதைகள்' தொடரில் முதல்

This posting includes an audio/video/photo media file: Download Now

காமசூத்ரா 3டி படத்தில் நடிக்க கரீனா கபூரை அணுகிய இயக்குனர்?

Posted: 16 Jan 2014 03:51 AM PST

மும்பை: காமசூத்ரா 3டி படத்தில் நடிக்க இயக்குனர் ருபேஷ் பால் முதலில் கரீனா கபூர் கானை தான் அணுகினாராம். ஷெர்லின் சோப்ராவை வைத்து ருபேஷ் பால் இயக்கியுள்ள படம் காமசூத்ரா 3டி. இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளில் ஷெர்லின் ஆடையின்றி வருகிறார். படப்பிடிப்பில் அவர் ஆடையின்றி அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின. இந்நிலையில் இயக்குனர்

This posting includes an audio/video/photo media file: Download Now

பாக்ஸ் ஆபீஸில் 'தங்க வேட்டை' நடத்தும் வீரம், ஜில்லா

Posted: 16 Jan 2014 03:01 AM PST

சென்னை: பொங்கலுக்கு ரிலீஸான வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தங்க வேட்டை நடத்தி வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி ரிலீஸாகின. இந்த இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் வசூல் செய்து வருகின்றன. இது

This posting includes an audio/video/photo media file: Download Now

அரை நிர்வாண போஸ்டர்: சிரஞ்சீவி மகன், ஏமி ஜாக்சன் மீது வழக்கு

Posted: 16 Jan 2014 01:04 AM PST

கர்ணூல்: யவடு படத்தின் போஸ்டர் ஆபசமாக இருந்ததாகக் கூறி ஒருவர் புகார் கொடுத்ததை அடுத்து ஹீரோ ராம்சரண் தேஜா, ஏமி ஜாக்சன் மற்றும் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போஸ்டரில் ஏமி ஜாக்சன் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா, ஸ்ருதி ஹாஸன், ஏமி ஜாக்சன்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online