Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


சிவாஜிவை அறிமுகம் செய்தவருக்கு பொங்கல் சீர் கொடுத்த நடிகர் பிரபு

Posted: 16 Jan 2014 12:55 AM PST

சென்னை: மறைந்த நடிகர் ‘செவாலியே' சிவாஜியை சினிமாவில் அறிமுகம் செய்த பெருமாள் முதலியார் வீட்டுக்கு சீர்கொண்டு சென்றார் நடிகர் பிரபு நேஷனல் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் உரிமையாளர் பெருமாள் முதலியார் தான் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதி வசனத்தில் சிவாஜி நடித்த காட்சிகள் ரசிகர்களின்

This posting includes an audio/video/photo media file: Download Now

'வீரம்' ஓடும் தியேட்டரில் மோதல்: திருவண்ணாமலை சிலம்பரசன் குத்திக் கொலை

Posted: 16 Jan 2014 12:18 AM PST

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வீரம் படம் ஓடும் அன்பு தியேட்டரில் நடந்த தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். திருவண்ணாமலையில் உள்ள அன்பு தியேட்டரில் வீரம் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை காட்சியின் இடைவேளையின்போது கழிவறைக்கு சென்ற இடத்தில் திருவண்ணாமலை சின்னக்கடை தெரு வாலிபர்களுக்கும், ஆடையூர்காலணி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது

கௌதம் மேனன் படத்தில் அஜீத்தின் ஜோடி யார் தெரியுமா?

Posted: 15 Jan 2014 11:32 PM PST

சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருக்கிறாராம். கடந்த 10ம் தேதி ரிலீஸான அஜீத்தின் வீரம் படம் இந்தியா தவிர வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் படம் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் கேரளாவில் வீரம் படத்திற்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

'வீரம்' படம் ஹிட்டாக காரணம் என்ன?

Posted: 15 Jan 2014 06:50 PM PST

சென்னை: அஜீத்தின் வீரம் படம் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போடக் காரணம் என்ன என்று தெரியுமா? பொங்கலுக்கு கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் ரிலீஸாகின. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸான போதிலும் ஒரு படத்தின் வசூலை மற்றொன்று பாதிக்கவில்லை. இந்நிலையில் வீரம் படம் வசூலை அள்ளுவதற்கான காரணங்கள் பற்றி பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹன்சிகா போடும் 'அந்த' கன்டிஷனால் தமன்னாவுக்கு செல்லும் வாய்ப்புகள்

Posted: 15 Jan 2014 03:33 AM PST

சென்னை: கவர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ள காட்சிகளில் நடிக்க மறுப்பதால் ஹன்சிகாவின் வாய்ப்புகள் தமன்னாவுக்கு செல்கிறதாம். ஹன்சிகா கவர்ச்சி காட்ட தயங்காமல் நடித்து வந்தார். முதலில் நடிப்பில் திணறினாலும் பின்னர் பிக்கப் பண்ணிவிட்டார். இந்நிலையில் சிம்ரன் உள்ளிட்ட சில நடிகைகள் ஹன்சிகாவிடம் நடிப்புத் திறமை எக்கச்சக்கமாக இருப்பதாக ஒரு பிட்டை போட்டனர். இதை எல்லாம் காது குளிர

This posting includes an audio/video/photo media file: Download Now

சன்னி லியோன் கிளாமர் பேய்: ‘ராகினி எம் எம் எஸ் 2′

Posted: 15 Jan 2014 02:59 AM PST

ராகினி எம் எம் எஸ் 2 பாலிவுட் திரைப்படத்தில் கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் பேயாக நடித்துள்ளார். வரும் மார்ச் மாதம் 21ம் தேதி இந்த திரைப்படம் வெளியிடப்பட உள்ளது. பாலாஜி மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோர் இந்த படத்தினை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் இப்போது வெளியாக படத்திற்கான எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

த்ரிஷாவுக்கும், ராணாவுக்கும் பிரச்சனையாம்: காதல் முறியப் போகுதாமே?

Posted: 15 Jan 2014 02:15 AM PST

சென்னை: நடிகை த்ரிஷாவுக்கும், அவரது காதலர் ராணாவுக்கும் இடையே பிரச்சனை என்றும், அவர்களின் காதல் முறியும் தருவாயில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. த்ரிஷாவுக்கு எப்பொழுது கல்யாணம் என்று தான் பலரும் கேட்கின்றனர். அவரது அம்மா உமாவும் தனது மகளுக்கு சின்சியராக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக வேறு பலகாலமாக

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் ஆம் ஆத்மி கட்சியில் சேரவில்லை... அது வெறும் வதந்தி : நடிகர் விஜய் பரபரப்புப் பேட்டி

Posted: 15 Jan 2014 01:11 AM PST

சென்னை: தான் ஆம் ஆத்மி கட்சியில் நான் சேரவில்லை என்றும், அது தொடர்பாக வெளிவரும் தகவல்கள் வெறும் வதந்தி என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ஆம் ஆத்மி கட்சியில் சேரப் போவதாகவும், அவரின் நன்னடத்தையின் அடிப்படையில் அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்திருப்பதாகவும் சில நாட்களுக்கு முன்னர்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online