Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


'விஜய்'யை வைத்து ஆர்ட் படமோ, குடும்ப படமோ எடுக்க முடியாது: ஆர்.பி. சௌத்ரி

Posted: 15 Jan 2014 12:32 AM PST

சென்னை: நடிகர் விஜய்யை வைத்து ஆர்ட் படம் எடுக்க முடியாது என்று ஜில்லா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி தெரிவித்துள்ளார். ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா படம் கடந்த 10ம் தேதி ரிலீஸாகி வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது. படம் கேரளாவில் வசூலில் புதிய சாதனையே படைத்துள்ளது. இந்நிலையில் ஜில்லா வெற்றிக் கொண்டாட்ட

This posting includes an audio/video/photo media file: Download Now

பட்டையை கிளப்பும் ஜில்லா: 4 நாட்களில் ரூ.34 கோடி வசூல்

Posted: 14 Jan 2014 11:28 PM PST

சென்னை: விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள ஜில்லா படம் ரிலீஸான நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.34 கோடி வசூல் செய்துள்ளது. விஜய், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 10ம் தேதி ரிலீஸான படம் ஜில்லா. பொங்கல் ஸ்பெஷலாக அஜீத்தின் வீரம் படத்தோடு சேர்ந்து ரிலீஸானது. ஜில்லா படத்தின் கல்லா விவரங்களை பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

4 நாட்களில் அஜீத்தின் 'வீரம்' வசூல் எவ்வளவு?

Posted: 14 Jan 2014 10:23 PM PST

சென்னை: அஜீத்தின் வீரம் படம் ரிலீஸான நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.31 கோடி வசூல் செய்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜீத், தமன்னா ஜோடி சேர்ந்த வீரம் படம் பொங்கல் பண்டிகை விருந்தாக கடந்த 10ம் தேதி ரிலீஸானது. நகரத்து ஹீரோவாக வலம் வந்த அஜீத் நீண்ட காலம் கழித்து இந்த படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார். படத்திற்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரதமர் பதவிக்கு ஏற்றவரை கடவுள் முடிவு செய்வார்: மோடியுடன் நின்றபடி சல்மான் கான் பேட்டி

Posted: 14 Jan 2014 09:54 PM PST

அகமதாபாத்: பிரதமர் பதவிக்கு ஏற்ற சிறந்த மனிதரை கடவுள் முடிவு செய்வார் என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். மக்களை மோடிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்ட சல்மான் கான், நான் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தான் வாக்களிப்பேன் என்றார். குஜராத்தில் பட்டம் விடும் பண்டிகை நடைபெற்றது. இதில் நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர்

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பெயர் அஞ்சான்

Posted: 14 Jan 2014 09:48 PM PST

சென்னை: லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் சிங்கம் 2 படத்தில் நடித்த சூர்யா அடுத்ததாக கௌதம் மேனன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அந்த படத்தில் இருந்து அவர் விலகினார். இதையடுத்து அவர் லிங்குசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online