Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


'ஜில்லா மெகா வெற்றி... ரசிகர்களுக்கு நன்றி' - பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய்

Posted: 13 Jan 2014 04:31 AM PST

சென்னை: ஜில்லா படத்தின் பெரும் வெற்றிக்குப் பாடுபட்ட ரசிகர்கள், ஆரோக்கியமான முறையில் விமர்சித்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி, என்றார் நடிகர் விஜய். விஜய் நடித்த ‘ஜில்லா' படம் கடந்த 10-ந்தேதி ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராய நகரில் உள்ள ரெசிடென்சி டவர்ஸ் நடந்தது. நடிகர்

This posting includes an audio/video/photo media file: Download Now

மகேஷ் பாபுவை வைடுத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் எடுக்கும் மணிரத்னம்

Posted: 13 Jan 2014 04:21 AM PST

சென்னை: மணிரத்னம் மகேஷ் பாபுவை வைத்து தெலுங்கு மற்றும் தமிழில் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கவிருக்கிறாராம். தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் நே ஒக்கடினே படம் கடந்த 10ம் தேதி ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. மகேஷ் தற்போது ஸ்ரீனு வைட்லாவின் ஆகடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மகேஷ் பாபுவை வைத்து ஒரு

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜில்லாவுக்கு வரிவிலக்கு.. கடைசி நிமிடம் வரை இழுத்தடித்த தமிழக அரசு!

Posted: 13 Jan 2014 04:17 AM PST

ஜில்லா படத்துக்கு வரிவிலக்கு வழங்குவதில், கடைசி நிமிடம் வரை இழுத்தடித்திருக்கின்றனர் தமிழக அரசு அதிகாரிகள். இதனால் படம் வருமா வராதா என்ற டென்ஷன் நிலவியுள்ளது. விஜய் நடிப்பில், ஆர்பி சவுத்ரி தயாரித்துள்ள படம் ஜில்லா. பொங்கலையொட்டி கடந்த 10ம் தேதி வெளியாகி ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டுள்ளது. இந்தப் படத்துக்கு சென்சாரில்

This posting includes an audio/video/photo media file: Download Now

கேப்டன் டிவியில் பொங்கல் ஸ்பெஷலாக 'அம்மா' நடித்த கந்தன் கருணை

Posted: 13 Jan 2014 03:25 AM PST

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கேப்டன் டிவியில் பொங்கல் ஸ்பெஷலாக நாளை மதியம் முதல்வர் ஜெயலலிதா நடித்த கந்தன் கருணை படம் ஒளிபரப்பாகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் இன்று முதலே சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. பண்டிகை கொண்டாடும் ரசிசகர்களை குஷிபடுத்த தொலைக்காட்சி சேனல்களில் பல புதிய படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

மாட்டுப் பொங்கல் தான் எங்க குலத்திருவிழா...: பரோட்டா சூரி

Posted: 13 Jan 2014 02:59 AM PST

சென்னை: மாட்டுப் பொங்கல் தான் தனது குலத் திருவிழா எனத் தெரிவித்துள்ள காமெடி நடிகர் ‘பரோட்டா' சூரி, தான் கிராமத்தில் கொண்டாடிய பொங்கல் பண்டிகையை குறித்து நினைவு கூர்ந்துள்ளார். வெண்ணிலா கபடிக் குழு படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சூரி. அப்படத்தில் அவரது ‘பரோட்டா' காமெடி அனைவரையும் நினைத்து, நினைத்து சிரிக்க

This posting includes an audio/video/photo media file: Download Now

'அனேகன்' ஷூட்டிங்கில் தனுஷ் பிசி: பொங்கல் கொண்டாட்டம் மிஸ்

Posted: 13 Jan 2014 02:46 AM PST

ஹைதராபாத்: அனேகன் படப்பிடிப்பில் இருப்பதால் தனுஷ் பொங்கல் கொண்டாட்டத்தை மிஸ் பண்ணுகிறார். கே.வி. ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழகமே விழாக் கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் தனுஷ் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். என்னதான் கொண்டாட்டங்களில்

This posting includes an audio/video/photo media file: Download Now

பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார்

Posted: 13 Jan 2014 02:19 AM PST

சென்னை: பழம்பெரும் நடிகையான அஞ்சலி தேவி உடல் நலக்குறைவால் இன்று மரணம் அடைந்தார். ஆந்திராவில் பிறந்தவர் நடிகை அஞ்சலி தேவி. அவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கணவனே கண்கண்ட தெய்வம், சர்வாதிகாரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சென்னையில் வசித்து வந்த அஞ்சலி

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத்துடன் 'வீரம்' ஆக ரீஎன்ட்ரி கொடுத்த தமன்னா

Posted: 13 Jan 2014 12:50 AM PST

சென்னை: வீரம் படம் தனக்கு பெரிய திருப்புமுனையாக அமையும் என்ற தமன்னாவின் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. கேடி படம் மூலம் தமிழுக்கு வந்தவர் தமன்னா. பால் போன்ற மேனி கொண்ட அவர் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இந்நிலையில் தமன்னாவின் மார்க்கெட் சரிந்து அவருக்கு தமிழில் வாய்ப்பு இல்லாமல் போனது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online