Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


பாஜக முதல்வரைப் பாராட்டும் சல்மான் கான்

Posted: 12 Jan 2014 11:54 PM PST

இந்தூர்: சிறப்பான வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருவதாக மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் பாராட்டியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனது சொந்த ஊருக்கு வருகை புரிந்தார் இந்தி நடிகர் சல்மான் கான். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாட்டில் நல்ல

This posting includes an audio/video/photo media file: Download Now

ரசிகர்களுக்காக ஜில்லாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட 'எப்ப மாமா ரீட்டு' பாடல்

Posted: 12 Jan 2014 11:43 PM PST

சென்னை: ஜில்லா படத்தில் இருந்து நீக்கப்பட்ட எப்ப மாமா ட்ரீட்டு பாடல் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தின் நீளம் பெரும் குறையாக கருதப்பட்டது. படம் 2 மணிநேரம் 55 நிமிடங்கள் என்று ஜவ்வாக இழுக்கிறது என்று விமர்சனங்கள் வந்தன. இதையடுத்து படத்தின் நீளம்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆன்லைனில் ஜில்லா, வீரம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted: 12 Jan 2014 11:26 PM PST

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸாகியுள்ள ஜில்லா மற்றும் வீரம் படங்கள் இணையதளத்தில் லீக்காகி உள்ளன. பொங்கல் விருந்தாக அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி ரிலீஸாகின. இரண்டுமே பெரிய நடிகர்களின் படம் என்றாலும் ஜில்லாவும், வீரமும் நல்ல வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றன. தங்கள் தல,

This posting includes an audio/video/photo media file: Download Now

கோலம் போட்டு, கரும்பு கடித்து, உரியடித்து பொங்கல் கொண்டாடிய நமீதா!

Posted: 12 Jan 2014 10:39 PM PST

சென்னை: நடிகை நமீதாவை சினிமாக்காரர்கள் ஈஸியாக சந்திக்கலாம்... ஆனால் ரசிகர்கள்...? அவர்களுக்கு இதோ ஒரு வழி... கொஞ்சம் வலிமிக்க வழிதான்... இருந்தாலும் முயற்சிக்கலாம். ரத்ததானமோ, உடல்தானமோ செய்தவராக இருந்தால், அவர்கள் தாராளமாக நமீதாவைச் சந்திக்க முடியும். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

த்ரிஷா நிர்வாண குளியல் வீடியோ விவகாரம்: அம்மா உமாவுக்கு பிடிவாரண்டு

Posted: 12 Jan 2014 10:28 PM PST

சென்னை: நடிகை த்ரிஷா நிர்வாண குளியல் போட்டதாக வெளியான வீடியோ தொடர்பான வழக்கில் ஆஜராகாததால் அவரது அம்மா உமாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

விமர்சனங்களைத் தாண்டி பொங்கல் ரேஸில் அபாரமாய் ஜெயித்த விஜய், அஜீத்!

Posted: 12 Jan 2014 10:16 PM PST

ஒரு ரேஸில் ஒரே நேரத்தில் இருவர் முதலிடத்தில் வந்து ஜெயிப்பதைப் போல, இந்தப் பொங்கலுக்கு வெளியான விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் இரண்டு படங்களுமே அபாரமான வரவேற்பு பெற்றுள்ளன ரசிகர் மத்தியில். இது தயாரிப்பாளர்களையும், சினிமா உலகினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக ஒரு ஹீரோவின் படம் தோற்றால், எதிர் முகாம் ரகசிய பார்ட்டி

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜில்லா, வீரம் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

Posted: 12 Jan 2014 09:52 PM PST

விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் படங்களின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வந்துள்ளன. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

5 வருடம் தொடர்பில் இருந்த என் பாய்பிரண்ட்...: மனம் திறக்கும் நீது சந்திரா

Posted: 12 Jan 2014 08:29 PM PST

சென்னை: தான் 5 வருடம் பாய் பிரண்ட் ஒருவருடன் பழகி வந்ததாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் நடிகை நீது சந்திரா. யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பகவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. இவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தனது பாய்பிரண்ட் மற்றும் தனது திரை உலக வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சூர்யாவுடன் ஜோடி சேர ஆசை: ஈரான் நடிகை விருப்பம்

Posted: 12 Jan 2014 02:52 AM PST

சென்னை: நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடக்க வேண்டும் என்று ஈரானின் கவர்ச்சி நடிகை மர்யம் ஸகாரியா விருப்பம் தெரிவித்துள்ளார். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவதற்காக ஈரானை சேர்ந்த மரியம் ஸகாரியா என்ற நடிகை ஒப்பந்தம் ஆனார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மோகன்லால், மம்மூட்டியுடன் 'லுங்கி டான்ஸ்' ஆடிய ஷாருக்கான்

Posted: 12 Jan 2014 02:45 AM PST

துபாய்: துபாயில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் ஷாருக்கான் தனது சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் லுங்கி டான்ஸ் பாடலுக்கு மலையாள சூப்பர்ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டியுடன் சேர்ந்து ஆடினார். ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சென்னை எக்ஸ்பிரஸ். இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி லுங்கி டான்ஸ் என்ற பாடலை

This posting includes an audio/video/photo media file: Download Now

நீக்கப்பட்ட ஜில்லா பாடல் ‘யப்பா மாமா டிரீட்டு’ திரும்ப வேண்டும்: ரசிகர்கள் கோரிக்கை

Posted: 12 Jan 2014 02:19 AM PST

சென்னை: பொங்கல் ரிலீசாக விஜய் - மோகன்லால் நடிப்பில் ஜில்லா படம் நேற்று முந்தினம் வெளியானது. இப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘யப்பா மாமா டிரீட்டு' என்றப் பாடல், படத்தின் நீளம் கருதி குறைக்கப் பட்டது. ஆனால், ரசிகர்கள் தியேட்டர்களில் அப்பாடலை சேர்த்து காட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, தற்போதைக்கு நீக்கப் பட்டுள்ள அப்பாடல்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online